காக்க… காக்க… கல்லீரல் காக்க! பிரச்னைகள், அறிகுறிகள், தீர்வுகள்

கல்லீரல் – ஓர் அறிமுகம் நம் உடலினுள் இருக்கும் இதயம், கணையம், சிறுநீரகம் போன்ற திட உறுப்புகளிலேயே மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்தான். மிக அதிகமான பணிகளைச் செய்வதும் கல்லீரல்தான். கிட்டத்தட்ட 500-க்கும் அதிகமான வேலைகள் கல்லீரலால் நடக்கின்றன. குறிப்பாக நம் ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்றி (Detoxification) சுத்திகரிக்கும் பணியை கல்லீரலே செய்கிறது. அல்புமின் போன்ற சில முக்கியமான புரதங்களின் உற்பத்தியும், செரிமான சக்திக்கான பித்தநீரின் உற்பத்தியும், எதிர்ப்பு சக்தியைத் தரும் இம்யூனோகுளோபுலின் போன்ற புரத உற்பத்தியும் கல்லீரலிலேயே நடக்கிறது. மேலும், ரத்தம் உறைவதற்குத் தேவையான சில மூலப்பொருள்களும் கல்லீரலாலேயே உற்பத்தியாகின்றன. இதுபோன்ற முக்கியமான பணிகளுடன் சர்க்கரை அளவைப் பராமரிப்பது போன்ற சிறு உதவிகளையும் கல்லீரல் செய்கிறது. அத்தகைய கல்லீரலின் ஆரோக்கியம் காக்க வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான வழிகளையும் பகிர்கிறார், சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த கல்லீரல்…

மேலும் படிக்க

Doctor Vikatan: எல்லா வயதினரும் பனங்கிழங்கு சாப்பிடலாமா…. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டுமா? | Do diabetic patients eat palmyra sprout?

பனங்கிழங்கில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும். குடல் இயக்கம் சீராவதுடன், கொலஸ்ட்ராலும் கட்டுப்பாட்டுக்குள் வரும். பனங்கிழங்கில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தச்சோகையை விரட்டக்கூடியதும்கூட. கால்சியம், மக்னீசியம்  போன்ற சத்துகளும் இந்தக் கிழங்கில் உள்ளன.  இதிலுள்ள புரதச்சத்தானது செல்களை பழுதுபார்க்கவும், புதுப்பிக்கவும் ஹார்மோன்களின் சீரான இயக்கத்துக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோய்! ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி தன்மை கொண்டதால், சருமப் பராமரிப்புக்கும் பனங்கிழங்கு உதவுகிறது. சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக மாறுகிறது என்பதை  கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்று குறிப்பிடுகிறோம். அந்த வகையில் பனங்கிழங்கில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. எனவே, இதை சர்க்கரை நோயாளிகளும் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.  பனங்கிழங்கு சாப்பிடும் நாள்களில், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு உள்ளிட்ட வேறு எந்தக் கிழங்கு வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான…

மேலும் படிக்க

Horoscope Today, 19 April, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says today is going to be a normal day for you. In the pursuit of excessive profit, you will miss small opportunities, due to which your profit will be less in the evening. However, you will get the opportunity to attend some social gatherings. Your child may receive a job offer from abroad, after which you can organize a party in your family. Nevertheless, some of your enemies may try to harm you today, so you will have to be careful. In the evening, you can go to…

மேலும் படிக்க

உங்கள் ஃபோன் சூடாகிறதா அல்லது பேட்டரி வேகமாக குறைகிறதா..? உங்கள் போன் ஒட்டு கேட்கப்படலாம்!

உங்கள் ஃபோன் சூடாகிறதா அல்லது பேட்டரி வேகமாக குறைகிறதா..? உங்கள் போன் ஒட்டு கேட்கப்படலாம்! Source link

மேலும் படிக்க

தேர்தல் நடைமுறைகளால் சேலம் லீ பஜாரில் 4-ல் ஒரு பங்காக குறைந்த புளி வரத்து!  | Tamarind supply reduced in Salem Lee Bazaar

சேலம்: தேர்தல் நடைமுறைகளால், சேலம் லீ பஜாருக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததுடன், புளி வரத்து 4-ல் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புளி அறுவடை சீசன் நீடிக்கும் நிலையில், புளி வரத்தும், விற்பனையும் குறைந்துவிட்டதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். கோடை காலம் என்பதால், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புளி அறுவடை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் புளி மொத்த விற்பனையில் முக்கிய விற்பனை மையமாக இருக்கும் சேலம் லீ பஜாரில் உள்ள ஏல மண்டிகளுக்கு, பல்வேறு இடங்களில் இருந்து, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் புளி மூட்டைகள் விற்பனைக்கு வருகிறது. இது குறித்து மொத்த வியாபாரி மனோகரன் கூறியது: “சேலம் லீ பஜாருக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவின் தும்கூரு, சல்லிக்கரை, தாவணகெர, ஆந்திராவின் இந்துப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து…

மேலும் படிக்க

WhatsApp Beta rolls out ‘Recent Active Contacts’ feature: What is it and how it works | WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள்

வாட்ஸ் அப் பீட்டா வர்ஷனில் கான்டெக்டில் உள்ளவர்கள் ’ரீசன்ட் ஆன்லைன்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் அனைத்து வாட்ஸ் அப் பயனர்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் சமீபத்தில் ஆக்டிவாக இருந்தவர்களை காண்பிப்பதை போல வாட்ஸ் அப்பிலும் புதிய வசதி வர இருக்கிறது.  இந்த ’ரீசன்ட் ஆன்லைன்’ அம்சன் ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். பயனர்களுன் பீட்டா வர்ஷனில் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் தொழில்நுட்பம் பற்றிய அப்டேட்களை வெளியிடும் WABetaInfo தெரிவித்துள்ளது. வட்ஸ் அப் பயன்படுத்துவர்களுக்கு சிறப்பான அப்டேட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு வசதிகளையும் அம்சங்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, வாட்ஸ் அப் மெசேஜ்களில் தனிநபர் பாதுகாப்பை மேம்படுத்தவும் அப்டேட்களை செய்து வருகிறது.  WABetaInfo வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தியில் மெசேஜ் செய்வதை எளிதாக்குவதற்காக புதிய அம்சத்தை தயாராகி வருவதாக…

மேலும் படிக்க

Nestle’s Cerelac குழந்தைகளுக்கு ஆபத்தான உணவா? எச்சரிக்கும் நிபுணர்கள்! அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை… | Nestle adds sugar to infant milk and Cerelac sold in poorer nations

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி நைஜல் ரோலின்ஸ், “ நெஸ்லே நிறுவனத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டை நியாயப்படுத்த முடியாது. ஸ்விட்சர்லாந்தில் இந்தத் தயாரிப்புகளில் நெஸ்லே சர்க்கரையைச் சேர்க்கவில்லை. ஆனால், குறைந்த வள அமைப்பு கொண்ட நாடுகளில் அதைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்பது பொது சுகாதாரம் மற்றும் நெறிமுறைக் கண்ணோட்டத்தில் சிக்கலானது”‘ என்று தெரிவித்துள்ளார். அத்துடன், குழந்தைகள் உணவுப்பொருளில் இப்படி சர்க்கரையைச் சேர்ப்பது ஆபத்தானது. அதிகப்படியான சர்க்கரை குழந்தைகளை இந்த உணவு பழக்கத்துக்கு அடிமையாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். நெஸ்லேவின் பதிலென்ன?!… இது குறித்து நெஸ்லேவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், `கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கான தானிய உணவுகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை 30 சதவிகிதம் வரை குறைத்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து எங்கள் போர்ட்ஃபோலியோவை மதிப்பாய்வு செய்து, தரம், பாதுகாப்பு மற்றும் சுவை ஆகியவற்றில்…

மேலும் படிக்க

Paytm Begins Customer Migration To Fresh UPI Handles

Paytm பேமென்ட்ஸ் வங்கியின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன் நிறுவனம் (One 97 Communications Limited (OCL)) அதன் பேமென்ட் சர்வீஸ் ப்ரோவைட் வங்கியிலிருந்து வேறொன்றிற்கு யு.பி.ஐ. ஐ.டி.யை மாற்றுவதை தொடங்கியுள்ளது.  பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி  (Paytm Payments Bank) தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் அதன் சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு கடந்த மாதம் (ஜனவரி) உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் பிறகு வாடிக்கையாளர் கணக்கு, வாலட் அல்லது FASTag போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப் போன்ற கிரெடிட் சேவை சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தது. வங்கி பணப்பரிமாற்ற முறைகளில் ஒன்றான யு.பி.ஐ. பணம் செலுத்தும் முறையை தேசிய கட்டணக் கூட்டமை (National Payment corporation of India) நிர்வகித்து வருகிறது. என்.பி.சி ஐ. ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடந்த மார்ச்…

மேலும் படிக்க

Summer: டீ முதல் மாம்பழம் வரை சம்மரில் தவிர்க்க வேண்டிய உணவுகள்… | Summer Foods : Tea, mango… Foods to avoid in summer..!

மாம்பழம், பலா, போன்றவை இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும் என்றாலும், இவை உடலின் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். மமுலாம்பழம், தர்பூசணி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொரிக்கும் போது அதிலிருக்கும் புரதச் சத்துகள் நீங்கிவிடும். உடலுக்கு முழுமையான சத்து கிடைக்காது. மேலும், எண்ணெய் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, அசைவ உணவுகளை குழம்பு வைத்துச் சாப்பிடுவது நல்லது.  முழுமையாக வேக வைக்காத உணவுகள் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இது உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கும் என்பதால் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிடவும். அதே போல் பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி, செரிமானக்  கோளறுகளை  ஏற்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.  அதிக காரமான உணவுகள், ஊறுகாய், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான டீ, காபி பசியின்மை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளரி, பூசணி, போன்று நீர்ச்சத்து…

மேலும் படிக்க

Doctor Vikatan: பின்னோக்கி நடக்கும் retro-walking; எல்லோரும் முயற்சி செய்யலாமா…அதனால் என்ன நன்மை?

Doctor Vikatan: என்னுடைய நண்பன் ஒருவன் தினமும் பார்க்கில் நடைப்பயிற்சி செய்வான். சமீப காலமாக அவன் பின்னோக்கி ரிவர்ஸில் நடக்கிறான். அத்தகைய நடை ஆரோக்கியத்துக்கு மிக நல்லது என்கிறான். அது உண்மையா? எல்லோருமே இப்படி பின்னோக்கி நடக்கலாமா…. அதனால் ஆரோக்கியம் மேம்படுமா? பதில் சொல்கிறார்  சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் Doctor Vikatan: கொலாஜென் மாஸ்க் (collagen mask) பயன்படுத்தினால் சருமத்தின் சுருக்கங்கள் நீங்குமா? உலகிலேயே மனிதர்களுக்கான மிகச் சிறந்ததும் மிக எளிமையானதுமான உடற்பயிற்சி என்றால் அது நடைதான். நடையில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் பின்னோக்கி நடப்பது. பின்னோக்கி நடப்பது என்பது புனர்வாழ்வு பயிற்சியில் ஓர் அங்கமாகவே இருக்கிறது. இன்றுவரை அது நடைமுறையிலும் இருக்கிறது. அதை ‘ரெட்ரோ வாக்கிங்’ (retro-walking ) என்று சொல்வோம். முன்னோக்கி நடப்பதற்கும்…

மேலும் படிக்க