வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு @ வேலூர் | Fish Prices Rise Due to Lack of Supply @ Vellore

வேலூர்: வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.450 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.700 முதல் ரூ.650 வரையும்,…

மேலும் படிக்க

புதுச்சேரியில் ஒரு மீன் ரூ.9000க்கு விற்பனை.. ஏன் தெரியுமா?

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திராவின் காகிநாடா பகுதியின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏனாம் மக்கள் கோதாவரி நதியை தங்கள் தாயாக நினைத்து வழிபடக்கூடியவர்கள். விவசாயம், குடிநீர் என அனைத்து வாழ்வாதரங்களையும் கோதாவரி அள்ளித் தருகிறது. குறிப்பாக கோதாவரி நதியில் கிடைக்க கூடிய நண்டு கூடுதல் சுவை கொண்டது. இதனால் இதனை ஆர்வமுடன் மற்ற பகுதிகளில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர். அதேபோல் சில குறிப்பிட்ட மீன் இனங்களும், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதன் சுவைக்காகவே இதனை போட்டி போட்டு ஏலம் எடுக்கின்றனர். கோதாவரி ஆற்றில் வளரும் இந்த மீன் தெலுனங்கு மொழியில் பண்டுகப்பா மீன் என அழைக்கின்றனர். இது கொடுவா மீனின் ஒருவகைதான் என்றாலும் இதற்கு தனிச்சிறப்பியல்புகள் உண்டு. இது ஒரு கிலோ ரூ. 400 விற்பனை செய்யப்படும். உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி) புதுச்சேரி புதுச்சேரி…

மேலும் படிக்க

அசைவம் சாப்பிடும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.. தயிர் முதல் சோடா வரை ஒரு லிஸ்ட்!

அசைவ உணவுகள் செரிமானமாக நேரம் ஆகும். ஆகவே, இறைச்சியோடு சேர்த்துச் சாப்பிடும் உணவுகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.. Source link

மேலும் படிக்க