வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு @ வேலூர் | Fish Prices Rise Due to Lack of Supply @ Vellore

வேலூர்: வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.450 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.700 முதல் ரூ.650 வரையும்,…

மேலும் படிக்க

புதுச்சேரி போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு சூப்பர் கடை.! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

பாண்டிச்சேரி சுற்றுலா வருபவர்கள் குறிப்பாக கடல் மீன் உணவுகளை அதிகம் விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் பல வகையான மீன்ஃபிரைகள் ஒரு சாலையோர கடையில்கிடைத்து வருகிறது. புதுச்சேரி மிஷன் வீதி ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் சாலையோரத்தில் மீன் உணவு கடை நடத்தி வருகிறார் ஜெகன். இவரது கடையில் 60 ரூபாய்க்கு 6 வகையான மீன் ஃபிரை கிடைக்கிறது. திருக்கை, நெத்திலி, கானாங்கத்தை, கடல் நத்தை, கொடுவா, கனவா, இறால், சுறா மீன் புட்டு, வவ்வா, போன்ற வகையான மீன்களை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை இந்த கடையில் கிடைக்கிறது. உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி) புதுச்சேரி புதுச்சேரி இதே பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக ஜெகன் நடத்தி வருகிறார். இவரின் கடைக்குபுதுச்சேரியை சேர்ந்தவர்கள்மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை…

மேலும் படிக்க