எல்ஐசியின் புதிய மியூச்சுவல் ஃபண்ட் நிதித் திட்டம் அறிமுகம் | LIC Launches New Mutual Fund Funding Scheme

சென்னை: எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ‘எல்.ஐ.சி. எம்.எஃப். நிஃப்டி மிட்கேப் 100 இ.டி.எஃப்.’ (LIC MF Nifty Midcap 100 ETF) என்ற புதிய நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய நிதித் திட்டம்குறித்து எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரவிக் குமார் ஜா கூறுகையில், “சர்வதேச செலாவணி நிதியத்தின் அறிக்கையின்படி, வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சாதகமான சூழலை மனதில் கொண்டு இந்த நிதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார். Source link

மேலும் படிக்க

நடப்பு வணிக ஆண்டில் செப்.30 வரை பாலிசி முதிர்வு தொகை ரூ.6,496 கோடி வழங்கல்: எல்ஐசி தென் மண்டல மேலாளர் தகவல் | Disbursement of Rs.6,496 crore policy maturity till September 30

சென்னை: நடப்பு வணிக ஆண்டு 2023-24-ல் செப்.30-ம் தேதி வரை பாலிசி முதிர்வு தொகையாக ரூ.6,496 கோடி வழங்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தென்மண்டல மேலாளர் ஜி.வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். எல்ஐசி தென்மண்டல அலுவலகம் சார்பில், சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, எல்ஐசி தென்மண்டல மேலாளர் ஜி.வெங்கட்ரமணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது: கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக போட்டிகளை எதிர்கொண்டு, 24-க்கும் அதிகமான போட்டி நிறுவனங்கள் இருந்தபோதிலும், எல்ஐசி நிறுவனம் ஆயுள் காப்பீட்டுத் துறையில் முன்னணியில் உள்ளது. எல்ஐசி இந்த வணிக ஆண்டில் இதுவரை தன்விருத்தி, ஜீவன் கிரண், ஜீவன் உத்சவ் மற்றும் ஜீவன் தாரா-2 என்ற 4 பாலிசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், கடந்த ஆண்டு அக்.31-ம் தேதி வரை சிறப்பு புதுப்பித்தல் முகாமில், எல்ஐசி தென்மண்டலம் காலாவதியான…

மேலும் படிக்க

எல்ஐசி சார்பில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம் | Constitution Day celebration on behalf of LIC

சென்னை: எல்ஐசி நிறுவனம் நேற்று முன்தினம் (நவ.26) அரசியலமைப்பு தினத்தை (சம்விதன் திவஸ்) கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தின்போது, எல்ஐசி தலைவர் சித்தார்த் மொஹந்தி தலைமையில் எல்ஐசியின் அனைத்து ஊழியர்களும் காணொலிக் காட்சி வாயிலாக அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர். இதில், நாடெங்கிலும் உள்ள அனைத்து எல்ஐசி அலுவலகங்களில் இருந்தும் ஊழியர்கள் பங்கேற்றனர். எல்ஐசி தலைவர் தனது உரையில் சுதந்திரத்தின் மதிப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஜனநாயக மாண்புகளை எல்ஐசி நிறுவனம் கொண்டாடுவதாக கூறியுள்ளார். Source link

மேலும் படிக்க

எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் | Govt approves welfare boost for LIC employees and agents

புதுடெல்லி: எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) முகவர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. எல்.ஐ.சி (முகவர்கள்) ஒழுங்குமுறைகள், 2017 திருத்தங்கள், பணிக்கொடை வரம்பு அதிகரிப்பு மற்றும் சீரான குடும்ப ஓய்வூதிய விகிதம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் ஊழியர்களின் கீழ்க்காணும் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. > எல்.ஐ.சி முகவர்களுக்கான பணிக்கொடை வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. இது எல்.ஐ.சி முகவர்களின் பணி நிலைமை மற்றும் நன்மைகளில் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டுவரும். > மீண்டும் நியமிக்கப்பட்ட முகவர்களை புதுப்பித்தல். > கழிவுத்தொகைக்கு தகுதி பெறச் செய்தல், அதன் மூலம் அவர்களுக்கு…

மேலும் படிக்க

இன்சூரன்ஸ் பாலிசி காலாவதி ஆகிவிட்டதா? மீட்டெடுக்க நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்!

காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசிகளை எப்படி மீட்டெடுப்பது என்பதற்கான ஒரு சிறப்பு திட்டத்தை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. LIC நிறுவனம் ஆகஸ்ட் 31, 2023 அன்று அதன் 67வது ஆண்டு விழாவை கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தின் போது சிறப்பு வாய்ந்த திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி. அத்திட்டம் செப்டம்பர் முதல் அமலாகும் என்பதை தெரிவித்திருந்தது. பிரீமியம் தொகையை சரியான நேரத்தில் செலுத்தாத காரணத்தால் உங்களது பாலிசி காலாவதியாகிவிட்டால் பாலிசியை நீங்கள் மீட்டெடுக்கும் வரை பாலிசி கான்ட்ராக்ட்டின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் செல்லுபடியாகாமல் போய்விடும். நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை வட்டியுடன் செலுத்தி, தேவையான ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை அளித்த பின்னரே காலாவதியான பாலிசியை உங்களால் மீட்டெடுக்க முடியும். எப்பொழுதும் பாலிசியை ஆக்டிவாக வைத்திருப்பது உங்களது குடும்பத்திற்கு தக்க நேரத்தில் தேவையான பொருளாதார…

மேலும் படிக்க

ரூ.87 செலுத்தினால் ரூ.11 லட்சம் திரும்ப பெறலாம்… LIC-ன் ஆதார் ஷிலா பிளான் இன்சூரன்ஸ் பாலிசி!

LIC Insurance | இந்த பாலிசி குறிப்பாக பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. Source link

மேலும் படிக்க

மாதம் ரூ.1600 முதலீடு… பாலிசி முடிவில் ரூ.6.62 லட்சம் பெறலாம்… பெண்களுக்காக எல்ஐசி-யின் ஸ்பெஷல் பாலிசி திட்டம்!

பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குவதில் புகழ்பெற்றது லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் LIC. குறிப்பாக பெண்களுக்காக LIC பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்று தான் LIC-யின் ஆதார்ஷிலாபாலிசி (Aadharshila). LIC Aadharshila பாலிசி என்பது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் ஒருங்கிணைந்த பலனை வழங்கும் திட்டமாகவும் இருக்கிறது. குறிப்பாக சாதாரண வருமானம் கொண்ட தனிநபர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக இது இருக்கிறது. இந்த பாலிசி திட்டத்தை தனித்துவமாக்கும் அம்சங்கள் என்ன? பெண்கள் மட்டுமே முதலீடு செய்ய கூடிய நான்-லிங்க்ட், பர்சனல் லைஃப் இன்சூரன்ஸ் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Aadharshila பாலிசி, மெச்சூரிட்டியின் போது நிலையான தொகையை நிதி பலனாக பெற உத்தரவாதம் அளிக்கிறது. மேலும் பாலிசி ஆக்டிவாக இருக்கும் போது பாலிசிதாரர்…

மேலும் படிக்க

LIC-யில் பெண் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்… இத்தனை நன்மைகளா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

Kanyadan Policy 2023 பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கான நிதி நன்மைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. Source link

மேலும் படிக்க

“மாதம் ரூ.833 முதலீடு செய்யதால் போதும்.. ரூ.1 கோடி பெறலாம்..!” – எல்.ஐ.சி தன் ரேகா பாலிசி

LIC Plan | தன் ரேகா பாலிசியில், 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் 40 ஆண்டுகள் என 3 வகையான பாலிசிகள் உள்ளது. Source link

மேலும் படிக்க

எல்ஐசி நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.36,397 கோடி: ஒரு பங்குக்கு ரூ.3 ஈவுத்தொகை வழங்க இயக்குநர்கள் குழு பரிந்துரை | LIC profit after tax was Rs 36,397 crore

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த நிதிநிலை முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி எல்ஐசியின் மொத்த பிரீமிய வருமானம் 10.90 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.4,74,005 கோடியாக உள்ளது. வணிக ஆண்டு 2022-23-ல்முதல் வருட பிரீமிய அடிப்படையில் சந்தை பங்களிப்பாக 62.58சதவீதம் பெற்று எல்ஐசி முதன்மைஇடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. வணிக கடந்த ஆண்டில் முதல் வருட பிரீமியமான ரூ.1.98 லட்சம் கோடிகளை விட 16.67 சதவீதம் அதிகமாக ரூ.2.32 லட்சம் கோடிகள் கிடைத்துள்ளது. 2 கோடியே 4 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்தார். நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.36,397 கோடியாகவும், புது வணிக மொத்தமதிப்பு 16.46 சதவீத வளர்ச்சியும் காணப்படுகிறது. இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ஒரு எல்ஐசி பங்குக்கு ரூ.3 ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1,897…

மேலும் படிக்க