150 + நிறுவனங்கள்… 1,000 + பணியிடங்கள்… திருவாரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் 100 இடங்களில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மன்னை இராசகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரியில் 07.10.2023 (அக்.7) சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள சென்னை, கோவை, திருச்சி உட்பட பெருநகரங்களில் இருந்தும், திருவாரூர் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் 150-க்கு மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்காக 10,000-க்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட உட்பட படித்த வேலை தேடும் நபர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். இம்முகாமில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு…

மேலும் படிக்க

நாகர்கோவிலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்களே வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதார நலன் மற்றம் ரோஜா வனம் உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் தேரூர் புதுக்கிராமத்தில் உள்ள ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் வருகிற 30ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. Source link

மேலும் படிக்க

ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டும் முன்னணி நிறுவனங்கள்.. வேலைவாய்ப்பு 30% குறைய வாய்ப்பு..

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஃபிரெஷ்ஷர்களை பணிக்கு சேர்த்துக் கொள்கின்றன. ஃபிரஷ்ஷர்களுக்கென்றே ஒரு சில வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு ஃபிரெஷ் கிராஜூவேட்களை வேலைக்கு எடுப்பதில் கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றன. ஏற்கனவே கேம்பஸ் ஹையரிங் மற்றும் ஆஃபர் லெட்டர்களை வழங்கிய பட்டதாரிகளை எப்போது பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், உலகம் முழுவதிலும் ஐ.டி நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, வணிகம் கொஞ்சம் சரிந்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு வேலைக்கு தேர்வு செய்யப்படும் ஃபிரஷ்ஷர்களை எண்ணிக்கையில் 30 சதவீதம் வரை குறையலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார பாதிப்பும் நெருக்கடியும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. டீம்லீஸ் டிஜிட்டல் என்ற ஸ்டாஃப்பிங் ஏஜன்சி இதை பற்றிய…

மேலும் படிக்க

இந்தியாவில் முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்.. அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்..

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெரும் முதலீடு செய்யவுள்ளது. இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

மேலும் படிக்க

திருவாரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு..

திருவாரூர் மாவட்டம் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருவாரூர் திருவாரூர் இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150 தனியார்துறை நிறுவனங்கள்…

மேலும் படிக்க

வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு.. திருவாரூரில் வேலைவாய்ப்பு முகாம்..

Employment Camp : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. Source link

மேலும் படிக்க

தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 21 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தை சார்ந்த Tvs Training Services Shi Life Insurance, SM Cable network போன்ற முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் முகாமில் கலந்து கொள்கின்றன. மேலும், கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை…

மேலும் படிக்க

இளம் பொறியாளர் பட்டதாரி திட்டம் : வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 58% முன்னுரிமை.. ஆல்ஸ்டாங் இந்தியா அதிரடி

இளம் பொறியாளர் பட்டதாரி திட்டம் – 2023இன் கீழ் புதிதாக 700 பொறியாளர்களை ஆல்ஸ்டாம் இந்தியா நிறுவனம் தேர்வு செய்துள்ளது Source link

மேலும் படிக்க

திண்டுக்கல்லில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. இளைஞர்களே தவற விடாதீங்க!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளியன்று (16.06.2023) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்புத் துறையால், படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜுன்-2023-ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30-மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளிநகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம். உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்) திண்டுக்கல் திண்டுக்கல் மேலும்…

மேலும் படிக்க

B.com படித்தால் என்ன வேலை கிடைக்கும்? வணிகவியல் துறை தரும் வேலைவாய்ப்புகள் இதோ!

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் வணிகவியல் துறையை (Commerce)தேர்ந்தெடுத்து படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகளை பெற முடியும்என்பதை விளக்குகிறார் கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் துறை தலைவர் முனைவர் ஏஞ்சலின் ஷீபா ஆல்பெர்ட் “வணிகவியல் துறை என்பது பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதை படித்த பின்னர் கணக்கியல், நிதி நிர்வாகம், வரி தொடர்பான விவரங்கள், தொழில் நிர்வாகம், மற்றும் தொழில் முனைவோராகவும் வர முடியும். இதனுடன் சேர்த்துவருமான வரி , தொழில் சட்டம் மற்றும் கம்பெனி சட்டம் ஆகிய பாடங்களையும் மாணவர்கள் பயில்வதன்மூலம் வணிகவியல் பயிலும் மாணவர்கள் நிறைய திறமைகளை பெறுகிறார்கள்.மேலும் பல துறைகளில் வாய்ப்பையும் பெறுகிறார்கள். உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி) கன்னியாகுமரி கன்னியாகுமரி மாணவர்கள் இந்த துறையின் மூலம் கணக்காளராக மற்றும் வங்கியில் வங்கி அதிகாரியாக மற்றும்…

மேலும் படிக்க