டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணி : 368 காலியிடங்கள் அறிவிப்பு

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும்  நவம்பர் 11-ம் தேதிக்கு (11.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 368 தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என மொத்த 19 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆட்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். முக்கியமான தேதிகள்:  ஆன்லைன் எழுத்துத் தேர்வானது  2024 ஜனவரி மாத…

மேலும் படிக்க

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்… 2250 கிராம சுகாதார செவிலியர் பணி

தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணிகளில் காலியாக உள்ள 2250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு  வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் . காலியிடங்கள்: 2,250 கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டுகளுக்கான துணை செவிலியர் (auxiliary nurse midwife) அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில்…

மேலும் படிக்க

SBI வங்கியில் 439 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

439 சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்துள்ளது.  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   காலியிடங்கள் விவரம்: இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 439 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 240 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 94 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 30 இடங்களும் , 53 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 22 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி: கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல்/ மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்/ மென்பொருட் பொறியியல் அல்லது அதற்கு சமமான துறைகளில் பி.இ. / பி.டெக் அல்லது எம்சிஏ. அல்லது எம்.டெக்/எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மொத்த 45 பதவி…

மேலும் படிக்க

மீம்ஸ் கிரியேட்டரா நீங்க? மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலை

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த காலிப்பணியிடங்கள் வெளியாதார முறையில் (Out Sourcing) நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், முற்றிலும் தற்காலிகமானது என்றும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடம்: மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திடக்கழிவு மேலாண்மை & சுகாதாரம்  (Solid Waste Management & Sanitation Expert) : பணியிடங்கள் :  2 மாதாந்திர ஊதியம் – ரூ. 35,000 திரவக்கழிவு மேலாண்மை (Liquid Waste Management Expert) பணியிடம் : 1 மாதாந்திர ஊதியம் – ரூ. 35,000 இந்த இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் / பொறியியல் (Civil ) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 1- 2 பணி அனுபவம் இருத்தல் வேண்டும். திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்…

மேலும் படிக்க

இந்துசமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு… ரூ. 50,000 வரை சம்பளம்… முழு விவரம்..

தமிழ்நாட்டில் உள்ள இந்து திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 46,020  திருக்கோயில்கள் உள்ளன. இந்த திருக்கோயில்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில்,  திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள  சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2023 மாலை 05.45 மணி வரை ஆகும். பணியிடத்தின் பெயர் ஊதிய விகிதம் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கல்வித் தகுதி காவலர் 15,900-50,400 25 தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் காவலர் (தொகுப்பூதியம்) 10,000 25 தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் இந்த…

மேலும் படிக்க

எந்த தேர்வும் கிடையாது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 335 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயந்திரவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்ளுக்கு  ஒரு வருட  தொழில் பழகுநர் பயிற்சி  காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலியிடங்கள் விவரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சி பட்டயபடிப்பு தொழில் பழகுநர் பயிற்சி மொத்த காலியிடங்கள் விழுப்புரம் மண்டலம் 70 26 96 கோயம்பத்தூர் மண்டலம் 34 62 96 நாகராக்கோயில் மண்டலம் 30 10 40 தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து 22 22 44 சேலம் மண்டலம் 09 20 29 எம்டிசி – சென்னை 10 17 27 தருமபுரி மண்டலம் 02 21 23 திருநெல்வேலி மண்டலம் 07 07 14 மொத்தம் 150 185 335 பொறியியல் துறை அல்லாதோர் தொழில்…

மேலும் படிக்க

மத்திய அரசு நிறுவனத்தில் 232 காலி பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 232 துணை மேலாளர் பொறியியலாளர் (Probationary Engineer), துணை மேலாளர் அலுவலர் Probationary Officer (HR), துணை மேலாளர் கணக்கு அலுவலர் ( Probationary Accounts Officer) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். துணை மேலாளர் பொறியியலாளர் (Probationary Engineer): காலியிடம்: 205 கல்வி தகுதி:  எலெக்ட்ரானிக்ஸ் & தகவல் தொடர்புதுறை/ தொலைத்தொடர்பு/  எலக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு /  தொலைத்தொடர்பு / இயந்திரவியல் / கணினி அறிவியல் / கணினியிய பொறியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பிஇ, பிடெக், பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.09.2023 அன்று 25-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி…

மேலும் படிக்க

₹58,000 வரை சம்பளம்… எந்த தேர்வும் இல்லை… பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கும் அரசு வேலை!

விண்ணப்பப் படிவத்துடன் சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ , கல்வி சான்று (இருப்பின்) அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது Source link

மேலும் படிக்க

12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: கணிணி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

எதிர்வரும் 16ம் தேதி மாலை 5.45 மணிக்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

மேலும் படிக்க

ரூ. 58,100 வரை சம்பளம்… 8ம் வகுப்பு பாஸ் போதும்.. அரசு அலுவலகத்தில் நிரந்தர வேலை

திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பதவியின் பெயர் அலுவலக உதவியாளர் மொத்த காலியிடங்கள் 11 ஊதியம் ரூ. 15700 – 58,100 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்யும் பிற படிகளுடன் வயது வரம்பு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2023 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். …

மேலும் படிக்க