தண்ணீரால் கண்ணீர் வடிக்கும் குமரி விவசாயிகள்.. என்ன காரணம் தெரியுமா?

Kanniyakumari Farmers : கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் செண்பகராமன் புதூரில் சுமார் 12,000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் கன்னி பூ பயிரிடப்பட்டுள்ளது. Source link

மேலும் படிக்க

பூ நார் தயாரிக்கும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கதை தெரியுமா..?

தஞ்சாவூர் அடுத்த திருவையாறு, திருப்பந்துருத்தி, வடுகக்குடி, மருவூர், நடுக்காவேரி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் நெல் சாகுபடியை விட வாழை சாகுபடியை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாழைத் தோட்டத்தில் இலை, வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தார் ஆகிய சாகுபடி பருவம் முடிந்தவுடன் விவசாயிகள் வாழைத் தோட்டத்தை வாழைநார் உற்பத்தி செய்யக் கூலி தொழிலாளிகளிடம் குத்தகைக்கு விட்டு விடுகின்றனர். இதனையடுத்து அப்பகுதியைச் சுமார் 1000 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், வாழைநார் தயாரிக்கும் தொழிலில் ஆண் பெண் இருபாலருக்கும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் வாழை நார்கள் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது. பூ நார் தயாரிக்கும் தொழில் ஒரு ஆண்டில்ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் மட்டுமே விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் மற்ற மாதங்களில் வேலையின்றி இருப்பதாகவும் இதையை தொழிலாக நம்பி வாழும் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு…

மேலும் படிக்க

பாரம்பரிய பொடி விதைப்பு முறை பற்றி தெரியுமா..? குமரி விவசாயியின் இந்த மெத்தேட கேளுங்க..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப் பூ கும்ப பூ என இருவகையான நெல் ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் கன்னி பூ சாகுபடி என்பது மழைப்பொழிவு இல்லாத கோடை காலமான ஏப்ரல் மே மாதங்களிலே பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கன்னி பூ சாகுபடி முறைக்கு குமரி விவசாயிகள் அதிகம் பொடி விதைப்பு முறை என்னும் பாரம்பரிய விதைப்பு முறையை பயன்படுத்தி வருகிறார்கள். பாரம்பரிய பொடி விதைப்பு முறை குறித்து செண்பகராமன்புதூர் விவசாயி ராக்கிசமுத்து அவர்கள் நம்மிடம் கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் விதைப்பு முறைகளிலே சிறப்பம்சம் பொடி விதைப்பு முறை என கூறலாம். இது கன்னியாகுமரி மாவட்டத்திலேயே பழங்காலங்களில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பொடி விதைப்பு முறை  கும்ப பூ சாகுபடி முடிந்த பிறகு ஏப்ரல் மாதம் இறுதியில் செய்யக்கூடிய கோடை மழையினை பயன்படுத்தி வயல்களை…

மேலும் படிக்க

தரமில்லாத அவரை விதையை பயிரிட்டதால் நஷ்டம்.. தேனி விவசாயிகளின் கோரிக்கை இதுதான்..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பொட்டிபுரம் கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் அவரைக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த முறை நடப்பட்ட அவரை விதைகள் மூலம் அவரை செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவில் பூத்த நிலையில் சரிவர காய்கள் இல்லாமலும், காய்க்கும் காய்களில் பெரும்பாலான காய்கள் மஞ்சள் பூத்த நிலையிலும் அதிகமாக புழுக்கள் உள்ள நிலையிலும் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எதிர்பார்த்த விளைச்சலைக் காட்டிலும் மிகக்குறைவாக விளைச்சல் ஏற்பட்ட நிலையில் மஞ்சள் பூத்த காய்கள் முற்றிய நிலையில் அவரை செடியிலேயே விடப்படுகிறது எனவும் புழுக்களால் பாதிக்கப்பட்ட காய்கள் விற்பனையாகாமல் சாலையோரங்களில் வீசப்பட்டு மாட்டுக்கு உணவாகி வருகிறது எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இரு வாரங்களுக்கு முன்பு அவரைக்காய் கிலோ ஒன்றிற்கு…

மேலும் படிக்க

மரவள்ளிக்கிழங்கு, வாழை சாகுபடிக்கு விவசாயிகள் காப்பீடு பெறுவது எப்படி தெரியுமா?

Farmer | பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளலாம். Source link

மேலும் படிக்க

சிப்பி காளான் வளர்ப்பில் அதிக லாபம் பார்ப்பது எப்படி? – இந்த விஷயத்த கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Profitable Mushroom Cultivation : சிப்பி காளான் சாகுபடி பற்றி திருவாரூர் மாவட்ட இளைஞர் கூறும் தகவல்கள். Source link

மேலும் படிக்க

சரஸ்வதி பூஜை எதிரொலி.. பூக்கள் விலை உயர்வால் தேனி விவசாயிகள் மகிழ்ச்சி..

Theni : போடிநாயக்கனூர் அருகே மீனாட்சிபுரம் கிராம பகுதிகளில் மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி பூக்கள் சீசன் தொடங்கவிருப்பதால பூக்கள் பயிர் இடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   Source link

மேலும் படிக்க

குறைந்த செலவில் நல்ல வருமானம்..! தீவனப்புல் சாகுபடி பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க..!

விழுப்புரம் மாவட்ட பட்டதாரி விவசாயி வசந்தன் தீவனப்புல் சாகுபடி பற்றி விளக்குகிறார். கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை, ஆனால் தீவனப்புல் நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. அதன் அடிப்படையில்,விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு பகுதியில் சேர்ந்த பட்டதாரி விவசாயி வசந்தன். மூன்று வருடமாக விவசாயம் செய்து வருகிறார். இதில் தீவனப்புல் சாகுபடியில் கடந்த எட்டு மாதமாக ஈடுபட்டு வருகிறார். இவர் தன்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கோ 3, கோ-4 என்ற ரக தீவனப்புல்லை பயிட்டுள்ளார். விழுப்புரம் விழுப்புரம் இந்த தீவனப்புல் சாகுபடி குறித்து வசந்தன் கூறுகையில்,…

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை தரும் பயோடீசல் செடியான காட்டு ஆமணக்கு

இன்றைய காலத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு அதிக லாபத்தையும் ஈட்டி தருகிறது. சமீப காலமாக ஒரு சிறிய செடி வகை விவசாயிகள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதோடு அவர்களுக்கு நல்ல வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. டீசல் செடி என பொதுவாக அழைக்கப்படும் காட்டு ஆமணக்கு (ஜட்ரோபா) பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம். காட்டு ஆமணக்கு விதைகளிலிருந்து பயோ டீசல் தயாரிக்கப்படுவதால், சமீப வருடங்களாக பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறது இந்த செடி. இந்த செடியின் தனித்துவம் என்னவென்றால், மழை, வெயில், குளிர் என எந்த காலநிலையையும் தாக்குப்பிடித்து இதனால் வளர முடியும். அதுமட்டுமல்ல, எந்த நிலப்பகுதியிலும் இதனை வளர்க்க முடியும். ஆகையால் காட்டு ஆமணக்குச் செடியை பயிர் செய்ய விவசாயிகள் அதிகமாக செலவு செய்ய வேண்டியதில்லை.…

மேலும் படிக்க

அடேங்கப்பா.. ஆடி காரில் வந்து காய்கறி விற்பனை செய்யும் விவசாயி.. எங்க தெரியுமா?

கேரளாவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஆடி (Audi) சொகுசு காரில் வந்து காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார் (Farmer sell vegetables in Audi car). இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. விவசாயிகளின் பிரச்சனைகளை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்கள் பயிர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை, கடன் பிரச்னை போன்ற விவசாயிகள் சார்ந்த செய்திகளை பார்த்திருப்போம். அப்போதெல்லாம், ​​விவசாயிகள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள் என்று பெரும்பாலானோர் நினைக்க கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. சில விவசாயிகள் செல்வ செழிப்பாக உள்ளனர், அத்தகைய விவசாயி ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கேரளாவை சேர்ந்த சுஜித் என்ற விவசாயி தனது வெள்ளை நிற ஆடி காரில் காய்கறி மார்க்கெட்டை அடைகிறார். அதன் பிறகு, காரை நிறுத்திவிட்டு லுங்கியை கழற்றி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க காய்கறி விற்பவர் போல…

மேலும் படிக்க