மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம்

நாம் வீடு கட்ட பயன்படுத்தி வரும் மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் நீள, அகலங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றது. நாம் கட்டும் வீட்டின் அறையின் நீளம் மற்றும் அகலத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று சிலரும், அறையின் நீளம் மற்றும் அகலத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று சிலரும் இது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கமானது: 10 X 10 என்ற சதுர அமைப்பில் உள்ள அறையில் இருக்கக் கூடிய ஐம்பூதங்களில் (five eliments) விகிதாச்சாரம் (%) 17X10 என்ற அளவில் உள்ள நீண்ட சதுர அமைப்பிலான அறையிலும் அவ்வாறே இருக்கும். ஆனால் 10 X 10 என்ற அளவுடைய அறையில் இருக்கும் ஐம்பூதங்களின் (கொள்ளளவு ) அளவும் 17 X 17 என்ற நீண்ட…

மேலும் படிக்க

ஹைக்கூ கவிதைகள்

Haiku

உதிரும் வலி… விடுபடும் வரை! பயமின்றி பிணைக்கப்பட்ட பந்தம் … பலமிழப்பதில்லை!!! சுற்றமும் சூழ்ந்திருந்தாலும்…என் நினைவுகள் உன்னைச் சுற்றியே!!! விருப்பத்தின் ஆரம்பம்… மறுத்தலின் முடிவு! புரட்டிப் போட்டது புத்தகம் மட்டுமல்ல… நின் நினைவுகளும்! தேநீரின் தித்திப்பு போல.. தெவிட்டாத நின் நினைவுகள்! என் ஒவ்வொரு துளி நினைவிலும்… வீழ்ந்து நிரம்பும் தீரா பிம்பம் நீ! சரி செய்தாலும், சில வடுக்களின் ரணங்கள் மறைவதில்லை! அழையா விருந்தாளியாய்… அவ்வப்போது சில நினைவுகள்!!! தொலைத்தலும், தொலைதலுமே வாழ்க்கை!! திரியைப் பற்ற வைத்தாலும்… வெடிக்கு வேதனையில்லை!!! காற்றுக்கும் திசையுண்டு என்பதை… நின் விழிமொழியால் கண்டுகொண்டேன்! ஒரு காய்ந்து போன மரத்திலிருந்து கடைசியாக விடைபெறும் பறவை போலத்தான், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் நிலைமையும்! கேள்விகள், பதிலுக்காக எப்பொழுதும் காத்திருப்பதில்லை! மொழியில்லா நின் விழிப்பார்வையை, மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பம்…காதல்!!! விடையறியா என் கேள்விகளுக்கு நின்…

மேலும் படிக்க

படித்ததில் பிடித்தது தோற்று போ – எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது). அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.) மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம். ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம். ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன். மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my…

மேலும் படிக்க

கோயம்புத்தூர் பழைய புகைப்படங்களின் தொகுப்பு

டவுன் ஹால் கோயம்புத்தூர்

இந்தத் தொகுப்பில் நம்ம கோயம்புத்தூர் பழைய புகைப்படங்களின் தொகுப்பை உங்களுக்காக பகிர்கின்றோம். கோவை வரலாறு பற்றிய புத்தகம் வாங்க கீழே உள்ள அமேசான் லிங்க் பயன்படுத்தவும். [the_ad id=”1472″]

மேலும் படிக்க

பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் அ முதல் ஒள வரை

பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்

இந்தத் தொகுப்பில் அ முதல் ஒள வரையிலான பெண் குழந்தைக்கான பெயர்களைச் சேகரித்துள்ளோம்.

மேலும் படிக்க

2020 புத்தாண்டு ராசி பலன்கள் – மேஷம்

மேஷம்

சில விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும். ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதையும் தைரியமாகச் செயல்படுத்துவீர்கள். ஆழ்மனத்திலிருந்த பயம் நீங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரர் சகோதரிகள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய வாகனத்தைத் தந்துவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். 26.12.2020 வரை சனி பகவான் உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். பயணங்கள் அதிகரிக்கும். குரு உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிதுர்வழி சொத்துகள் கைக்கு வரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.  வியாபாரத்தில் பழைய…

மேலும் படிக்க

2020 புத்தாண்டு ராசி பலன்கள் – கும்பம்

கும்பம்

இந்த ஆண்டு, சகிப்புத்தன்மையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் தரும். ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவரின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்ததை மீட்பீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து வரும். பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்துவது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.  வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனையால் லாபம் கூடும். கடையை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும்…

மேலும் படிக்க

கொங்கு மங்கல வாழ்த்து

கொங்கு மங்கள வாழ்த்து பாடல்

கொங்கு வேளாளர் திருமணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். “ இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்” என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் ‘கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து’ எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க. கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்து கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடியது நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரியதும்பிக்கை யானைத்…

மேலும் படிக்க

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. நிறைய பேருக்கு வேலையில் பிரச்சினை மன அழுத்தம் என இருந்தது. இனி அந்த கவலைகள் தீரப்போகிறது. உங்க கர்ம ஸ்தானத்தில் சனி, குரு, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஜனவரி மாதத்தில் சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பு. உங்களுக்கு தசாபுத்திகள் நன்றாக இருந்து சுய ஜாதகமும் நன்றாக இருந்தால் நீங்கள் யோகக்காரர். 2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மீனம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது . புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான்ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து…

மேலும் படிக்க