தூத்துக்குடி: பசுமை ஹைட்ரஜன் நிரப்பும் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

<p style="text-align: justify;"><span style="color: #111b21; font-family: ‘Segoe UI’, ‘Helvetica Neue’, Helvetica, ‘Lucida Grande’, Arial, Ubuntu, Cantarell, ‘Fira Sans’, sans-serif; font-size: 14.2px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; white-space: pre-wrap; background-color: #ffffff; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial; display: inline !important; float: none;">இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர், மதுரையில் ஓய்வெடுக்கிறார். காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். அவர் 9.30 மணிக்கு…

மேலும் படிக்க

இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின் சார்பில் நீர்ப்பாசனம் நெல்சாகுபடி ஆலோசனை கூட்டம்!

<p>கல்வி அமைச்சகத்தால் (இந்தியஅரசு) நிதியளிக்கப்பட்ட இந்திய சமூகஅறிவியல் ஆராய்ச்சிக்குழுவின் (ICSSR) ஒரு பகுதியாக, இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின்(HITS) பொருளாதாரத்துறை (SLAAS)சார்பில் சனிக்கிழமையன்று ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.&nbsp;</p> <h2><strong>நீர் பயன்பாடு:</strong></h2> <p>காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். எஸ். ராஜேந்திரன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானி டாக்டர். ஆர். கோபிநாத் மற்றும் எல்.மாய கிருஷ்ணன் ,தமிழக அரசின் வேளாண்மைத்துறை துணைஇயக்குநர் உட்பட எட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணர்கள் பங்கேற்றனர்.</p> <p>பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன நுட்பங்கள், நெல் சாகுபடி மற்றும் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இதில், சார்பு துணைவேந்தர் ஆர்.டபிள்யூ. அலெக்சாண்டர் ஜேசுதாசன், இன்றைய உலகில் தண்ணீரின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், விரைவான நகரமயமாக்கலின் சவால்கள்…

மேலும் படிக்க

தூத்துக்குடி ஆலையில் இருந்து முதலாவது மின்சார கார் 2025 மத்தியில் உற்பத்தி – வின்குரூப் நிறுவன இந்திய தலைமை நிர்வாக அதிகாரி பாம் சான் சாவ்

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு, 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன்படி வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனத்துடன் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி மற்றும் பேட்டரி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உடனடியாக இந்த நிறுவனத்துக்கு தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட்டில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு வின்குரூப் நிறுவன இந்திய தலைமை நிர்வாக அதிகாரி பாம் சான்…

மேலும் படிக்க

Gmail Shutting Down In August Here What Google Said gmail is here to stay says google | Gmail: அச்சச்சோ! ஜிமெயில் சேவை நிறுத்தப்படுகிறதா? கதறும் பயனர்கள்

Gmail: கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையை நிறுத்துவதாக  இணையத்தில் தகவல்கள் கசிந்த நிலையில், அந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.  ஜிமெயில் சேவை நிறுத்தப்படுகிறதா? ஜிமெயில் சேவையை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யூடியூப், கூகுள் குரோம், கூகுள் மேப் போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு போன்றவற்றுக்கும் ஜிமெயில் முக்கியமாக தேவைப்படுகிறது.  இதனால், ஜிமெயில் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஜிமெயில் சேவை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்களை அனுப்ப, பெற அல்லது சேமிக்க முடியாது என்று ஸ்கிரீன் ஷாட் ஒன்று…

மேலும் படிக்க

National science day Sir CV Raman history, his finding, his valuable contribution to the field of science

Sir CV Raman Effect: சர் சி.வி. ராமனின் வரலாறு, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உலகிற்கு அவரது பங்களிப்பு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். தேசிய அறிவியல் தினம் – வரலாறு: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் அறிவிப்பின்படி 1987ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர் சர் சந்திரசேகர வெங்கட் ராமன் பிப்ரவரி 28, 1928 அன்று ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். இதற்காக, அவருக்கு 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக தான்,  ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவரது  வரலாறு, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உலகிற்கு சர்…

மேலும் படிக்க

New WhatsApp Feature Restricts Users From Taking Screenshots Of Profile Pictures

Whatsapp Feature: வாட்ஸ் அப்பில் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மெட்டா நிறுவனம் ஒரு வசதியை கொண்டு வரவுள்ளது.  வாட்ஸ் அப்: தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. புதிய வசதி: அதன்படி, வாட்ஸ் அப்பில் பயனர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை மெட்டா கொண்டு வர…

மேலும் படிக்க

Odysseus lander: புதுசரித்திரம்..! நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்

Odysseus lander: Intuitive Machines எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்த ஒடிஸியஸ் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். அதோடு, 50 அண்டுகளுக்குப் பிறகு அதாவது 1972ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “உங்கள் ஆர்டர் நிலவுக்கு டெலிவரி செய்யப்பட்டது! Intuitive Machines ஆளில்லா விண்கலத்தின் லேண்டர் மாலை 6:23 மணிக்கு ET (2323 UTC) நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இது நாசாவின் அறிவியலை நிலவின் மேற்பரப்பிற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் Artemis திட்டத்தின் கீழ் நிலவின் எதிர்கால மனித ஆய்வுக்கு நம்மை தயார்படுத்தும்” என தெரிவித்துள்ளது.  …

மேலும் படிக்க

WhatsApp adds four new text formatting options and using them is really simple | WhatsApp Update: வாட்ஸ் அப்பில் வந்த புதிய மாற்றம்! இனி இப்படியெல்லாம் மெசேஜ் பண்ணலாம்

Whatsapp Update: வாட்ஸ் அப்பில் புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் வசதியை மெட்டா நிறுவனம் அறமுகப்படுத்தியுள்ளது.  வாட்ஸ் அப்: தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.  புதிய வசதி: வாட்ஸ் அப்பில் புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் வசதியை மெட்டா நிறுவனம் அறமுகப்படுத்தியுள்ளது. அதாவது, புல்லட் லிஸ்ட் (Bulleted List), நம்பர்டு லிஸ்ட் (Number), பிளாக் கோட்…

மேலும் படிக்க

National Science Day 2024: Why Is It Observed On February 28? Know Its Significance And every Year’s Theme

National Science Day 2023: தேசிய அறிவியல் தினத்திற்காக கடந்த ஆண்டுகளில், பின்பற்றப்பட்ட கருப்பொருள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. தேசிய அறிவியல் தினம் – வரலாறு: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் (NCSTC) , 1986 ஆம் ஆண்டில் பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவிக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. அப்போதைய இந்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று,  பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. அதன்படி, 1987ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய அறிவியல் தினம்: முக்கியத்துவம் இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர் சர் சந்திரசேகர வெங்கட் ராமன் பிப்ரவரி 28, 1928 அன்று ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். இதற்காக, அவருக்கு 1930…

மேலும் படிக்க

”விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு செஞ்ச10% கூட மத்திய அரசு செய்யவில்லை” கமல்ஹாசன் ஆவேச பேச்சு | Kamalhasan Slams PM Modi For Not Helping Farmers

Politics 21 Feb, 03:27 PM (IST) ”விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு செஞ்ச10% கூட மத்திய அரசு செய்யவில்லை” கமல்ஹாசன் ஆவேச பேச்சு Source link

மேலும் படிக்க