சோடியம் குறைவாக சாப்பிட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..? கவனமாக இருங்க..!

சோடியத்தின் அளவை குறைத்துக் கொள்வது பல்வேறு விதமான நன்மைகளை ஒரு சில நபர்களுக்கு அளித்தாலும் அதிக அளவில் குறைந்த சோடியம் கொண்ட உணவை சாப்பிடுவதால் மோசமான சில ஆபத்துகளும், ஆரோக்கியம் சார்ந்த அபாயங்களும் உண்டாகிறது. Source link

மேலும் படிக்க

உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை வந்திருக்கா..? மீண்டும் வராமல் இருக்க இந்த 6 உணவுகளை தவிர்த்திடுங்க..!

சிறுநீரக கற்கள் அதிகமான வலியும், அசௌகரியத்தையும் கொடுக்க கூடியது. இதனால் ஏற்படக் கூடிய கடுமையான வலி நம்மை பலவீனப்படுத்திவிடும். உலகம் முழுவதும் சிறுநீரக கற்களால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சரி, முதலில் சிறுநீரக கற்கள் என்றால் என்ன? கால்சியம் அதிகமானதன் காரணமாக சிறு மினரல்கள் சிறுநீரகத்திற்குள் தேக்கமடைகின்றன. இதையே கற்கள் என கூறுகிறோம். சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நம்முடைய டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே உங்கள் உணவுப் பழக்கத்தில் நீங்கள் கவனமாக இருந்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்திலிருந்து எளிதாக தப்பிக்கலாம்.  சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க, நாம் சாப்பிடக் கூடாத 6 உணவுகள் Source link

மேலும் படிக்க

குக்கரில் இருந்து வெளியேறும் தண்ணீர்… இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் வழிகள்..!

முன்னர் எல்லாம் அரிசி, பருப்பு, காய்கறிகள் எல்லாம் தண்ணீர் கொதிக்க வைத்து உலையில் போட்டு சமைத்து வந்தனர்.ஆனால்  நவீன சமையலறைகளில் பிரஷர் குக்கர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரிசி, பருப்பு முதல் புலாவ், பிரியாணி  வரை, மக்கள் எல்லாவற்றையும் பிரஷர் குக்கரில் செய்கிறார்கள். சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் எரிவாயுவை சேமிப்பதற்கும் இந்த சிறந்த சமையல் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. Source link

மேலும் படிக்க

ஈவினிங் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்ற குழப்பமா..? இதை ட்ரை பண்ணுங்க

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல இருக்கிறோம். இந்த டிஷ் செய்ய வெளியில் சென்று நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற தேவை இல்லை. இதற்கான பெரும்பாலான பொருட்கள் நம் வீட்டிலேயே இருக்கும். பனீர், சீஸ் இருந்தால் போதுமானது. சடசடவென்று 5 நிமிடத்தில் தயார் செய்து 20 நிமிடத்தில் மொத்த வேலையும் முடிந்துவிடும். சீஸி…

மேலும் படிக்க

பாலக் கீரையை நீண்ட நாட்கள் பிரிட்ஜில் சேமிக்கும் அருமையான 5 டிப்ஸ்..!

நீண்ட கால புத்துணர்ச்சியை அடைய, கீரையின் தண்டுகளை இலைகளிலிருந்து பிரிக்கவும். இலைகளை வெட்டி, அவற்றை ஜிப்-லாக் பையில் வைக்கவும், அதை நீங்கள் பிரீசர்  பெட்டியில் சேமிக்கலாம். இந்த முறை உங்கள் கீரை நீண்ட காலத்திற்கு பிரெஷாக இருப்பதை உறுதி செய்கிறது. Source link

மேலும் படிக்க

டீ அதிகமாக குடித்தால் சருமத்தில் இந்த பாதிபுகள் ஏற்படுமாம்..!

வாழ்க்கையில் விரக்தி, சந்தோஷம், கோபம், தனிமை என அத்தனை விஷயங்களிலும் நம்முடன் பயணிக்கும் நண்பர்களில் ஒருவராக இருப்பது தான் டீ. அதாவது தேநீர். அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள் முதல் அனைவருக்கும் டீ தான் பிரதான நட்பு. எத்தனை வெறுப்பான சூழலிலும் டீ குடித்தால் போதும் மனம் அமைதியாகிவிடும் என்ற மனநிலை நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால் அளவுக்கு மீறி நீங்கள் குடிக்கும் போது பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படும். குறிப்பாக சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதோ என்னென்ன பாதிப்பு என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம். டீ குடிப்பதால் சருமத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள்: டீயை நீங்கள் அதிகமாக குடிக்கும் போது உங்களது தூக்கமின்மை இருக்காது. இதனால் எப்போதும் சோம்பலான முகத்தை நீங்கள் பெறுவீர்கள். தேநீரில்…

மேலும் படிக்க

அதிக பசியை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஸ்மூத்தி பானங்கள்.. நீரிழிவு நோயாளிகள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

மனம் நிறைய ஆசை இருந்தாலும், வயிறு நிறைய பசி இருந்தாலும் நினைத்ததை சாப்பிட முடியாமல் தவிப்பவர்களில் நீரிழிவு நோயாளிகள் முக்கியமானவர்கள். அதிலும், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகள் என்றால் எல்லோருக்கும் பிரியமானதாக இருக்கும். ஆனால், என்ன செய்வது, அவற்றை அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் ஒதுக்கி வைக்க நேரிடும். Source link

மேலும் படிக்க

வளரும் டீன் ஏஜ் பெண்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்..? பெற்றோர்களுக்கான டிப்ஸ்..!

வளர் இளம் குழந்தைகள், குறிப்பாக டீனேஜ் பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை இந்த வயதில் அவசியம் சாப்பிட வேண்டும் என்பது குறித்து நமக்கு விளக்குகிறர் ஊட்டச்சத்து நிபுணர் ஷாலினி சுதாகர். Source link

மேலும் படிக்க

மாவுச்சத்து உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா..?

மாவுச்சத்து உணவை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும், அதன் எதிரொலியாக கல்லீரல் கொழுப்பு அழற்சி நோய் மற்றும் இதய நோய் ஆகியவை ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Source link

மேலும் படிக்க

இந்த 6 வகையான சிறு தானியங்களின் நன்மைகளை பற்றி கேள்விப்பட்டதுண்டா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

உள்நாட்டு பயிர்களான சிறு தானியங்களை இட்லி, தோசை, உப்மா, சாதம், கஞ்சி என பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறோம். இந்த சிறு தானிய உணவுகள் நமக்கு ஆரோக்கியத்தை தருவதோடு வழக்கமாக சாப்பிட்டு வரும் உணவுகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குகிறது. Source link

மேலும் படிக்க