05 – பிப்ரவரி காலச்சுவடுகள்

அப்பல்லோ 14 விண்கலம்

1971 -ஆம் ஆண்டு அப்பல்லோ 14 விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாள். அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

மேலும் படிக்க

04 – பிப்ரவரி காலச்சுவடுகள்

யாசர் அரபாத்

1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக யாசர் அரபாத் நியமிக்கப்பட்டார். பாலாஸ்தீன முன்னாள் அதிபரான யாசர் அரபாத் எகிப்தில் பிறந்தார். கல்லூரியில் படிக்கின்றபோதே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை கேட்டறிந்து யூத மற்றும் சியோனிஸம் பற்றி நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார். சிவில் பொறியாளர் பட்டம் பெற்ற இவர் 1948-ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபு படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டார். 1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக நியமிக்கப்பட்டார். 1980-களில் லிபியா-ஈராக்-சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்று, அதைக்கொண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார். 1990-ல் யாசர் அரபாத் தனது 61-வது வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலாஸ்தீன கிறிஸ்தவ…

மேலும் படிக்க

03 – பிப்ரவரி காலச்சுவடுகள்

பேரறிஞர் அண்ணா

தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் 46-வது நினைவு தினம். தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் 46-வது நினைவு தினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ‘மாலை மலர்.டாட் காம்’ பெருமகிழ்ச்சி அடைகின்றது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சீபுரத்தில், மத்தியத் தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த நடராசன்-பங்காரு அம்மையார் தம்பதியரின் அன்பு மகனாக 15-09-1909 அன்று பிறந்த தமிழ்நாட்டின் தலைமகனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அண்ணாதுரை என்பதாகும்.   காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை என்ற முழுப்பெயரின் சுருக்கமாக சி.என்.அண்ணாதுரை என்று அறியப்பட்ட அவர், ஆரம்ப கல்வியை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை…

மேலும் படிக்க

02 – பிப்ரவரி காலச்சுவடுகள்

ஹிட்லர்

1933 : ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள் 02 – பிப்ரவரி நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

மேலும் படிக்க

01 – பிப்ரவரி காலச்சுவடுகள்

சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்த நாள்

1924 : சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்த நாள். ரஷ்யா அதன் அருகில் உள்ள நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியமாக விளங்கியது. அதை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரித்தது.

மேலும் படிக்க