வெயில் காலத்தில் வரும் வியர்க்குருவை தடுப்பது எப்படி?

வியர்க்குரு

வெயில் காலம் என்றாலே பலவிதமான நோய்கள் வரக்கூடிய காலம் என்பதும் குறிப்பாக பலருக்கு வியர்க்குரு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் வியர்க்குரு பிரச்சனை இருக்கும். பித்தம் அதிகம் இருப்பதன் காரணமாகவும் உடல் பருமன் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதன் காரணமாகவும் வியர்க்குரு வருவது உண்டு. வியர்க்குரு வந்தால் அதற்கு சந்தன பூசுவது மிகவும் சிறந்தது. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளித்தால் வியர்க்குருவை தவிர்க்கலாம். அதேபோல் மஞ்சள் கிருமி நாசினி என்பதால் வேர்க்குருவை கட்டுப்படுத்தும். இரவு தூங்கு செல்வதற்கு முன்னர் கடுக்காய் நெல்லிக்காய் ஆகியவற்றை பொடியாக செய்து தண்ணீரில் கலந்து பருகினால் வேர்க்குரு மறைந்துவிடும். மஞ்சள் சந்தனம் வேப்பிலை ஆகிய மூன்றையும் சம அளவில் மை போல் அரைத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி ஒரு மணி நேரத்துக்கு பிறகு குளித்தால்…

மேலும் படிக்க

Herbs For Better Sleep : புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமே வரலையா?

Herbs for insomnia

தூக்கமின்மை (insomnia) பிரச்சினையும் அதனால் ஏற்படும் விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இரவில் படுத்ததும் தூக்கம் வந்ததெல்லாம் அந்த காலம். இந்த தூக்கமின்மை பிரச்சினைக்கு (sleeping disorder) நிறைய காரணங்கள் இருந்தாலும் இதை சரிசெய்யும் வழிகள் என்றால் அது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தான். இதற்கு மிகச்சிறந்த தீர்வாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வரும் வழிதான் மூலிகைகள். நம்முடைய வீட்டிலேயே கிடைக்கும் எளிமையான மசாலா பொருள்களை வைத்து தூக்கமின்மை பிரச்சினையை சரிசெய்ய முடியும். அந்த மசாலாக்கள் என்னென்ன, எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே பார்ப்போம். குறிப்பாக இன்றைய இளைஞர்களின் பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்களால், உணவுப் பழக்கத்தால் சரியான தூக்க சுழற்சி முறை இருப்பதில்லை. இதன் காரணமாக மன அழுத்தம், மன பதட்டம் ஆகியவை உண்டாகி உடல் பருமன்,…

மேலும் படிக்க

உஷ்ணத்தைக் குறைக்கும் மண் சிகிச்சை!

Beautiful woman receiving a mud therapy in spa center.

இயற்கை சிகிச்சை முறைகளில், ‘மட் தெரபி’ எனப்படும் மண் சிகிச்சை மிகவும் சிறந்த சிகிச்சை முறைகளில் ஒன்று. பஞ்ச பூதங்களில் நிலத்தைக் குறிப்பதே மண் சிகிச்சை. மண்ணில் நிறைய தாதுக்கள் உள்ளன. உடலில் இதை பூசும் போது, தாதுக்களின் நன்மை முழுமையாக உடலுக்கு கிடைக்கிறது. குறிப்பாக, உடலில் உள்ள நச்சை வெளியேற்ற, மண் சிகிச்சை உதவும். உடலின் கழுத்து, முதுகு, முகம் என்று எந்த பகுதியில் பூசும் போதும், அந்த இடத்தில் உள்ள தளர்வான தசைகளை இறுக்க உதவுகிறது. மண் சிகிச்சைக்காக, சிவப்பு நிற மண், கறுப்பு நிற மண், கடல் மண், முல்தானி மண், புற்று மண் என்று பலவகை மண் வகைகள் உள்ளன. பூமிக்கடியில் 6 – 7 அடி தோண்டி, மண் எடுத்து, பரிசோதனை கூடத்தில், அந்த மண்ணில் எந்த அளவு, என்னென்ன…

மேலும் படிக்க

தூங்கும் போது குறட்டை சத்தம்…

Snoring-noise-while-sleeping.

எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும். தூங்கும் போது குறட்டை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரித்தல். பலருக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் நாளடைவில் குறட்டையும் வந்துவிடுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும், குழந்தைகளுக்கு டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதாலும், உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியைத் தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது. எப்போதாவது குறட்டை விட்டால் பிரச்சினை இல்லை, குறட்டை சத்தம் அந்த அறையில், சில சமயங்களில் அந்த வீட்டில் யாரையும் தூங்கவிடாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களால் தொடர்ந்து…

மேலும் படிக்க

மூலிகைகளின் சிகரம் வில்வம்!

வில்வம்

சிவபூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம்.  பக்தி மார்க்கத்தை தாண்டி சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. வில்வத்தின் காய், இலை, வேர்இவற்றை மணப்பாகு, ஊறுகாய், குடிநீர் என பலவகைகளிலும் உட்கொள்ளலாம்.  வில்வத்தை தைல முறையிலும் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம். வேர் வில்வ வேரை மருத்துவ முறைப்படி எடுத்துக் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, பெருங்கழிச்சல், விக்கல், பித்த சுரம்(அழல் சுரம்), இடைவிடாத வாந்தி, உடல் இளைத்தல் ஆகியவை நீங்கும். வில்வ வேரைக் கொண்டு செய்யும் வில்வாதித் தைலமானது உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை உடையது. வில்வ வேர் குடிநீர் வில்வப் பத்திரி வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு மூன்றையும் சேர்த்து நீர் விட்டு…

மேலும் படிக்க

உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க குறிப்புகள்

உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க குறிப்புகள்

அறிமுகம் மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும். மனித உடலில் ஓடும் இரத்தத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தால் தான், உடலுறுப்புக்கள் சிறப்பாக இயங்கும். ஆனால் நுரையீரல் நோய், ஆஸ்துமா, இரும்புச்சத்து குறைபாடான இரத்த சோகை போன்றவற்றால், உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருக்கும். ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால், அது பதற்றம், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வெளிரிய தோல், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும். ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க ஆக்ஸிஜன் தெரபி, உடற்பயிற்சி மற்றும் குறிப்பிட்ட சில உணவுகளும் உதவும். உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் பழங்கள் பழங்களுள் அவகேடோ, பெர்ரிப் பழங்கள், கேரட், கனிந்த வாழைப்பழம், செலரி, பூண்டு, பேரிச்சம் பழம் போன்றவற்றில் ஆக்ஸிஜன் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்…

மேலும் படிக்க

பற்களை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்

Teeth Care Tips

வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப்படுகிறது. எனவே வாயையும், பற்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்றாலும் தலைக்கே வாய் தான் கண்ணாடியாக திகழ்கிறது. வாயின் ஆரோக்கியம் என்பது பற்களை பராமரிப்பதில் இருக்கிறது. ஆரோக்கியமான பற்களே உடலுக்கு நல்லது. வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப்படுகிறது. எனவே வாயையும், பற்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு பிறந்த 6 மாதத்தில் பல் முளைக்க தொடங்கும். 5 வயது வரை பெற்றோர் உதவியுடன் பல் துலக்க வேண்டும். வாய்ப்புண் ஏற்பட காரணம் என்ன? பீடி, சிகரெட் பிடித்தல், புகையிலை, பாக்கு போடுதல் போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு வாய்ப்புண் ஏற்படும். இதனால் உதடு, கண்ணம், தசைகளில் நெகிழித் தன்மை குறைந்து வாய் திறக்க முடியாமலும் போகும். அதிகமான…

மேலும் படிக்க