பிறந்த குழந்தையை செல்போனில் படம் பிடிக்கலாமா?

baby-photography

குழந்தையை கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டால் அதற்கான தொழில்நுட்பங்களை கொண்ட பிரத்யேக கேமராக்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவது நல்லது. குழந்தை பிறந்ததும் செல்போனில் புகைப்படம் எடுப்பதற்கு பலரும் விரும்புகிறார்கள். குழந்தையுடன் செல்பி எடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். பச்சிளம் குழந்தையின் முகத்தை சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைப்பதுதான் நல்லது. சிலர் அதிக ரெஷல்யூஷன் கொண்ட கேமராக்களை பயன்படுத்தி போட்டோ எடுக்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே போய் போட்டோஷூட் நடத்தவும் திட்டமிடுகிறார்கள். குழந்தை பிறக்கும் சமயத்தில் தந்தையோ, நெருங்கிய உறவினர்களோ வெளியூரில் இருக்கும் பட்சத்தில் குழந்தையை போட்டோ எடுத்து அனுப்புகிறார்கள். சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை பெறுவதற்கும் முயற்சிக்கிறார்கள். கேமராவில் இருந்து வெளிப்படும் பிரகாசமான பிளாஷ்கள் குழந்தையின் கண்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில் அவ்வளவு வெளிச்சம் அதில் வெளிப்படுவது…

மேலும் படிக்க

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சியை தீர்ப்பது எப்படி?

How to resolve animosity between two children

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம். பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்துவது அவசியம். முதல் குழந்தையின் முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொள்வது ஓர் கலை. சின்ன சின்ன நடவடிக்கைகளின் மூலம் எளிதாக இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்தலாம். தாய் பாப்பா தூங்கிக் கொண்டிருக்கும் போது முதல் குழந்தையை சற்று நேரம் மடியில் எடுத்து வைத்து பேச்சுக் கொடுத்து கொஞ்சலாம். முதல் குழந்தைக்குப் பிடித்தமான ஏதேனும் பொருட்களை வாங்கி வைத்திருந்து புதிய பாப்பா தூங்கும் சமயத்தில் ஆர்ச்சரியப்படுத்தும் வகையில் அளிக்கலாம். வெளியே குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது எதிர்படுவோர் புதிய குழந்தையைப் பற்றி மட்டுமே பேசினால் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் முதல்…

மேலும் படிக்க

குழந்தைகளுக்கான சத்தான 4 உணவுகள்

குழந்தைகளுக்கான சத்தான 4 உணவுகள்

நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழியை நாம் அறிந்திருப்போம். இவ்வாறு வாழவேண்டும் என்றால் சிறுவயதில் இருந்தே சத்தான உணவு முறையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் சில குழந்தைகள் சத்தான உணவு வகைகளின் சுவைப்பிடிக்காமல் அவற்றை முழுமையாக புறக்கணிப்பதுண்டு. தாய்மார்கள் இதற்கு கவலைப்பட அவசியம் இல்லை இங்கு குழந்தைகளை விரும்பி சாப்பிடக்கூடிய சத்து மிகுந்த ருசியான 4 வகை உணவுகளையும், அதன் செய்முறை விளக்கங்களையும் பகிர்த்துள்ளோம். ஒரு வயது சிறு குழந்தைகளுக்கான உணவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு. ஏனெனில் தாய்ப்பாலில் மட்டுமே அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய சரிவிகித உணவுகளில் பாதாம், வெந்தயம், வெந்தய கீரை, பால், பருப்பு வகை போன்றவற்றை சீராக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் செல்ல குழந்தைகளுக்கான 4 வகை ருசியான உணவுகளின் செய்முறை விளக்கங்களை தெரிந்து கொள்வோம்…

மேலும் படிக்க

12 ராசிகளுக்கான பெயர் வைக்கும் குறிப்புகள்

12 ராசிகளுக்கான பெயர் வைக்கும் குறிப்புகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 12 ராசிகள் உள்ளன. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து தான் அவருடைய ராசி அமையும். பல நூற்றாண்டு காலமாக ராசியை பொறுத்து தான் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கள் உள்ளது. பிறந்த நேரத்தின் போது, நிலா எந்த ராசியில் உள்ளதோ, அதுவே குழந்தையின் ராசியாகிவிடும்.   மேஷம் எழுத்துக்கள் : சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது மேஷம். ஆற்றல் திறன் மற்றும் சுறுசுறுப்பு நிறைந்தவர்களாக இருப்பவர்களே மேஷ ராசிக்காரர்கள். மக்களை தங்களின் வசீகரம் மற்றும் கவர்ச்சியால் ஆளக்கூடிய புகழ்பெற்ற தலைவர்களாக இருப்பார்கள் இவர்கள். புதிய தளத்தில் காலூன்ற தயங்க மாட்டார்கள். ரிஷபம் எழுத்துக்கள் : ஈ, உ, ஏ, ஓ, வா, வீ,…

மேலும் படிக்க