Horoscope Today, 6 March, 2024: Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says today will be a day that brings you good property. You may also acquire some new property, but you may also have to meet someone regarding the business problems you have been facing for a few days. If you are preparing to go on a trip, postpone it for some time; otherwise, your financial expenses may increase due to a vehicle accident. You will be assigned work as per your wish in the workplace, which will make you happy, but your juniors will be worried seeing your…

மேலும் படிக்க

அச்சச்சோ! முடங்கிபோன பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை? புலம்பித்தள்ளும் பயனர்கள்!

Facebook Instagram Down: உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின்  இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் சேவை: மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப், ட்விட்டருக்கு அடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.  முடங்கிபோன பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை?  இப்படியான சூழலில், உலகம் முழுவதும் 30 நிமிடங்களுக்கு மேலாக …

மேலும் படிக்க

google CEO Sundar Pichai should resign said by shareholders regarding gemini ai

தொழில்நுட்ப உலகில் கோலோச்சி வரும், கூகுள் நிறுவனமானது, கூகுள் தேடு பொறி, யூ டியூப், ஜிபே உள்ளிட்டவைகளில் வல்லமை படைத்ததாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், சி.இ.ஓ. சுந்தர் பிச்சைக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ளது. சாட் – சிபிடி: கடந்த 2022 ஆம் ஆண்டு, கூகுளுக்கு சவால் விடும் வகையில் ஓப்பன் ஏஐ நிறுவனம், சேட் ஜிபிடி எனும்  செயற்கை நுண்ணறிவு  அடிப்படையில் செயல்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் பார்ட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. பார்டு தொழில்நுட்பம், மேலும் வலுப்படுத்தப்பட்டு, ஜெமினி ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது. தொழில்நுட்ப கோளாறு: ஆனால் ஜெமினி ஏஐ எனும் சேட்பாட் தொழில்நுட்பமானது, சரிவர தெளிவான விடையை கொடுப்பதில்லை என சில…

மேலும் படிக்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: வரலாற்றில் முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டியது | Gold price surges – crosses Rs 48 thousand for first time in history

சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை இன்று (மார்ச் 5) ஒரேநாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,440-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 என்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது. இன்று தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.48,120 என்ற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை…

மேலும் படிக்க

Doctor Vikatan: அல்சரை குணப்படுத்துமா அம்மான் பச்சரிசி? |Does Amman Pacharisi cure ulcer problem?

Doctor Vikatan:அல்சருக்கு அம்மான் பச்சரிசி பொடியைப் பயன்படுத்தலாமா… அப்படியானால் எத்தனை நாள்களுக்கு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? – Sathyamoorthi Palanisamy, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா இயற்கை மருத்துவர் யோ. தீபா அம்மான் பச்சரிசி செடிக்கு `ஆஸ்துமா செடி” என இன்னொரு பெயரும் உண்டு. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்தத் தாவரம், மூச்சிரைப்புக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. முகப்பரு, மரு, காயங்கள் என சருமப் பிரச்னைகளுக்கு அம்மான் பச்சரிசியை அதிக அளவில் பயன்படுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அம்மான் பச்சரிசி என்ற பெயரை வைத்து இது ஒருவகையான அரிசிபோல என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இது அரிசி அல்ல, ஒருவகை மூலிகைச் செடி. இந்தச் செடியின் விதைகள், நெல்போல காட்சியளிப்பதால் இப்படியொரு பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. Source link

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசத்துக்கு 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி | approval to export 64400 tonnes of onion to Bangladesh uae

புதுடெல்லி: மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் பிரிவான வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) இதுகுறித்து வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் 64,400டன் வெங்காயத்தை ஏற்றுமதிசெய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடத்தக்க அளவுவெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்சிஇஎல் மூலம் ஐக்கிய அரபுஅமீரகத்துக்கு காலாண்டுக்கு 3,600 டன் அளவு உச்சரவரம்புடன் 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று வங்கதேசம் உள்ளிட்ட நேச நாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு வெங்காயஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது. 2023 டிசம்பர் 7-ல் வெளியான அறிவிப்பின்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு இம்மாதம் 31-ம் தேதிவரை மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், உள்நாட்டுசந்தைகளில் வெங்காயத்தின் கையிருப்பு போதுமான அளவில்இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விலை சரிவை தடுக்கும் நோக்கில் நட்பு நாடுகளுக்கு…

மேலும் படிக்க