Horoscope Today, 1 April, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says today will be a day full of hard work for you, as you will be trying to handle your scattered business, keeping you busy the whole day. If you are preparing to go on a trip, you will have to be careful because there is a fear of an accident. You will be successful in making new friends with your sweet speech, from which you will also benefit. All the obstacles coming in the way of students achieving success will be removed. You will spend the evening…

மேலும் படிக்க

Weekly Horoscope, April 1 to April 7, 2024: Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says that people of Aries zodiac sign may have to run around unnecessarily in connection with work this week. Avoid wastage of money and energy, otherwise, you may have to face difficulties. Your Nature will be irritable due to incomplete work. Be very careful in money transactions at the beginning of the week, otherwise financial loss may occur. During this time, do not forget to read any paper properly before signing it. Travel in connection with business is possible in the middle of the week. Take care of…

மேலும் படிக்க

April 2024 Horoscope: Monthly Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says for Aries, the month of April 2024 will bring an impact on your career, public life, and opportunities. From the beginning of this month, your full attention will be on work, personality development, and public image. You have to focus completely on your career, take on more responsibilities to gain recognition, and improve your public reputation. You will try to expand your professional life and network with people in authority positions. Both career growth and social image will be prominent for you, and their balance will be…

மேலும் படிக்க

தருமபுரியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் நுங்கு! | Nungu is Exported from Dharmapuri to Foreign States!

தருமபுரி: கோடை வெயிலுக்கு இதம் தரும் நுங்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பெருமளவில் ஏற்றுமதியாகிறது. கிராமங்களில் பல இடங்களில் விளைநிலங்களின் வரப்புகளில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் இவ்வாறு விளை நிலங்களில் அதிக அளவில் காணப்பட்ட பனை மரங்கள் விறகு தேவைக்காகவும், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போதும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரிய வைத்தியர்கள் முதல் ஆங்கில மருத்துவர்கள் வரை அனைவரும் பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் ஒரு சிறந்த உணவு என்றே பரிந்துரை செய்கின்றனர். சித்த மருத்துவர் சந்திரசேகரன் பனை குறித்து கூறும்போது, ‘பனைமரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பதநீர், நுங்கு, பனம்பழம், பனைவெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தேகத்தை வைரம் பாய்ந்த நிலைக்கு உயர்த்தும். அதாவது, எளிதில்…

மேலும் படிக்க

Sexual Wellness: அதென்ன முதலிரவு… முதல் பகல்னு இருக்கக்கூடாதா..? – காமத்துக்கு மரியாதை – 155 | Kamathukku Mariyathai: Is night time best for sex?

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் “அதென்ன மொத ராத்திரி… மொத பகல்னு இருக்கக்கூடாதா…’ என்று. இதே கேள்வியை சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம். ”உலகம் முழுக்க இரவுதான் உறவுக்கான நேரமாக இருந்து வருகிறது. அதனால்தான், நம் கலாசாரத்தில் முதலுறவு நாளை முதலிரவு என்று குறிப்பிடுகிறார்கள். மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் பகலெல்லாம் வேட்டையாடிவிட்டு, ஓய்ந்திருக்கும் இரவு வேளைகளில் உறவுகொள்ள ஆரம்பித்தார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பு உருவான பிறகு, தாங்கள் உறவுகொள்வது மற்றவர்கள் கண்களில் படக்கூடாது என்பதற்காக இரவையே உறவுக்கான நேரமாகத் தொடர்ந்தார்கள். இதுவே பின்னாளில், `அய்யோ, யாராவது பார்த்துட்டா’ என்று இரவையே தாம்பத்திய உறவுக்கான நேரமாகத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமாகிவிட்டது. அடுத்து அரசர்கள் காலம். நாகரிகம், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாசாரமெல்லாம் உருவாகிவிட்டது. ஆனால், அரண்மனையே என்றாலும் அறைகளுக்கு கதவில்லை. திரைச்சீலைகள் மட்டும்தான்.…

மேலும் படிக்க

தொடரும் மரணங்கள் – கோவை வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

கோவை வெள்ளியங்கிரி மலை கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளியங்கிரி மலை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபடுவார்கள். அதன்படி இந்தாண்டு பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக அந்த மலையில் பயணிப்பவர்களில் ஒருசிலர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டுமே இப்படி 3 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒன்றரை மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் (வயது 60) என்பவர் நேற்று  வெள்ளியங்கிரி மலை ஏறினார். ரகுராமன் அப்போது ஐந்தாவது மலை சீதை வனம் அருகே அவருக்கு…

மேலும் படிக்க

Doctor Vikatan: Kidney stones இருந்தால் கீரைகளைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: சிறுநீரகக் கல் ( Kidney stones ) பிரச்னை உள்ளவர்கள், கீரைகள் மற்றும் தக்காளி சாப்பிடக்கூடாது என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை?  பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ளாவிட்டால், சிறுநீரகக் கல் பிரச்னை மீண்டும், மீண்டும் தொடரும். கிட்னி ஸ்டோன்ஸ் வராமலிருக்க சில வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.  கிட்னி ஸ்டோன்ஸ் என்பவை ஆக்ஸலேட் கற்களைக் குறிக்கும். கீரைகளில் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம். அதாவது  100 கிராம் கீரையில் 755 மில்லிகிராம் அளவுக்கு ஆக்ஸலேட் (Oxalates) இருக்கும். எனவே, கிட்னி ஸ்டோன் பிரச்னை உள்ளவர்கள், கீரை, குறிப்பாக பசலைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது. சிறுநீரகக் கல்…

மேலும் படிக்க

பள்ளிகொண்டா, வாணியம்பாடியில் ஏப். 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு | April 1st on Pallikonda, Vaniyambadi to Increase on Toll Fees

வேலூர்: பள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் ஏப். 1-ம் தேதி முதல் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 30 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை, கண்ணமங்கலம் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப். 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் கார்கள் ஒருமுறை…

மேலும் படிக்க

“ஆசை வேண்டாம்ன்னு குனிஞ்சு நடப்பேன், அதை வெட்கம்னு நினைப்பாங்க" | அவளின் சிறகுகள் – 2

‘எக்கா, சேர் எடுத்துக்கிறேன்..’ என்று பக்கத்து வீட்டு சிவா பரபரப்பாக எங்கள் வீட்டுக்கு வந்தால், அன்று அவனின் அக்கா முத்துச்செல்வியை யாரோ பெண் பார்க்க வருகிறார்கள் என்று அர்த்தம். சிவாவின் அம்மா வந்து, என் அம்மாவின் செயினையும், நல்ல புடவையையும் இரவல் வாங்கிச் செல்லும்போது, பெண் பார்க்க வருவது  உறுதியாகி விடும். இது என்னுடைய 6 வயதிலிருந்து 8 வயது வரை தொடர்கதையாக நான் பார்த்த சம்பவம். முத்துச்செல்வி அக்காவிற்கு அப்போது 23 வயதிருக்கும். அவளைப் பெண் பார்க்க வரும்போது,  நானும் அவளின் தம்பி சிவாவும் உள்ளே நடப்பதை ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்போம். தலையை குனிந்து, லேசாக சிரித்துக்கொண்டே முத்துச்செல்வி அக்கா நடந்து வந்து தண்ணீர் கொடுப்பாள். சிறிது நேரத்தில் எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிடுவார்கள்… `ஊருக்குப் போயி கடுதாசி போடுறோம்னு சொன்னாங்க… இன்னும் போடல, பொறந்தது பொறந்துச்சு கொஞ்சம் கலரா பொறந்திருக்கக் கூடாது… எப்படி…

மேலும் படிக்க

Horoscope Today, 31 March, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

Horoscope Today, 31 March, 2024: Daily horoscope by Chirag Daruwalla. (Image: Shutterstock) Horoscope Today, 31 March, 2024: Get your daily horoscope from renowned astrologer Chirag Daruwalla. Find out what the stars have in store for you today in terms of love, career, health, and more. ARIES Ganesha says today is going to be moderately fruitful for you. You can plan a party with your friends, but it’s advisable to inform your family members first; otherwise, they may get angry with you. If you are thinking of starting a new business,…

மேலும் படிக்க