Horoscope Today, February 13, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

Last Updated: February 13, 2024, 00:01 IST Horoscope Today, February 13, 2024: Daily horoscope by Ganesha’s Grace. (Image: Shutterstock) Horoscope Today, February 13, 2024: Get your daily horoscope from renowned astrologer Chirag. Find out what the stars have in store for you today in terms of love, career, health, and more. ARIES Ganesha says today holds promise for business ventures. Start something new with your parents’ blessings. Social gatherings may lead to influential connections. For lovebirds, watch your words, as harshness can spark arguments. You’ll find satisfaction in your child’s…

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை செய்தால் “ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை” மடகாஸ்கர் அரசு அதிரடி..! | New punishment for sex offenders – Madagascar Govt

தற்போதைய சட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க அறுவை சிகிச்சையான காஸ்ட்ரேஷன் செய்யப்படும். 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ரசாயன அல்லது அறுவை சிகிச்சை முறையிலான காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.  14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ரசாயன காஸ்ட்ரேஷன் மூலம் தண்டனை வழங்கப்படும். குழந்தை வயதில் எந்தளவு சிறியவராக இருக்கிறாரோ அந்தளவு தண்டனை அதிகமாக இருக்கும், நாங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்புகிறோம்’’ என்று கூறியுள்ளார். காஸ்ட்ரேஷன் சிகிச்சை இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது. ஒன்று ரசாயன முறை, மற்றொன்று அறுவை சிகிச்சை முறை. அறுவை சிகிச்சை முறையில் நிரந்தரமாக விதைப்பைகள் (testicles) இரண்டுமேஅகற்றப்படும். அதுவே ரசாயன காஸ்ட்ரேஷன் முறையில் ஆணுறுப்பை செயலிழக்கச் செய்யும் மருந்துகள் கொடுக்கப்படும். இது அவர்களின் பாலியல்…

மேலும் படிக்க

விவசாயம் பார்க்க ஆள் இல்லாததால் குத்தகைக்கு விடப்படும் கம்பம் பள்ளத்தாக்கு விளை நிலங்கள்! | Leased are Cumbum valley farmlands

உத்தமபாளையம்: கூலியாட்கள் பற்றாக்குறை, வெளியூர்களுக்குச் சென்று விட்ட வாரிசுகள் போன்றவற்றினால் வயதான விவசாயிகளால் நேரடி வேளாண்மையில் ஈடுபட முடியவில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளைநிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை மூலம் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. லோயர்கேம்ப் தலைமதகுப் பகுதியில் இருந்து கம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி, சின்னமனூர், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கர் விளைநிலங்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் மற்றும் கேரளாவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதி என்பதால் பருவமழையும் பொய்ப்பதில்லை. தேவையான பாசனநீர், வளமான மண்வளம் போன்றவற்றினால் இப்பகுதி நெல்விவசாயம் சிறப்பாகவே உள்ளது. இதனால் பலரும் பாரம்பரியமாகவே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அறுவடைக்கு கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடந்த பல ஆண்டுகளாகவே இயந்திரம் மூலமே அறுவடை நடைபெற்று வருகிறது.…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | PM Modi on launch of UPI services in Sri Lanka, Mauritius

புதுடெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், காணொலி காட்சி இவ்விரு நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய பெருங்கடலில் உள்ள மூன்று நாடுகளுக்கும் (இந்தியா, இலங்கை, மொரிஷியஸ்) இந்த நாள் ஒரு சிறப்பான நாள். நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க உறவு நவீன டிஜிட்டல் முறையில்…

மேலும் படிக்க

தொட்டில் என நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையை வைத்த தாய்… என்ன நடந்தது?! | Baby In US Dies After Mother Mistakenly Put Her In Oven Instead Of Crib

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் வசித்து வருபவர் 26 வயதான மரிகா தாமஸ். இவர் தன்னுடைய ஒரு மாத குழந்தையை தொட்டிலில் உறங்க வைப்பதாக நினைத்து தவறுதலாக உணவை சூடுபடுத்த பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துச் சென்றிருக்கிறார். Baby (Representational Image)Photo by Omar Lopez on Unsplash குழந்தைக்கு அணிவித்திருந்த ஆடையும், டயாப்பரும் கருகி எரிந்து, அதில் இருந்து புகை வரவே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், குழந்தை மூச்சற்று இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டனர். சம்பவ இடத்தில் குழந்தையின் போர்வையும் கருகி இருந்ததைக் கண்டுள்ளனர். அவர்கள் அங்கு வருவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளது.  குழந்தைகள் நலனுக்கு ஆபத்தை விளைவித்த செயலுக்காக தாய் மரிகா தாமஸ் மீது வழக்குப்…

மேலும் படிக்க

விரிவாக்க திட்டம் தாமதம்: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கோவை விமான நிலையம் | Expansion Project Delayed: Coimbatore Airport Continues to be Neglected

கோவை: கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட விமான நிலையங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு காட்டும் அக்கறை கோவை விமான நிலையத்தின் மீது காட்டப்படுவதில்லை என பயணிகள், எம்.பி உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை பீளமேடு விமான நிலையம் திகழ்கிறது. ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கும் பயனளித்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் பெற்றபோதும் இன்று வரை ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப் படுகின்றன. இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் கரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமான நிலைய வளர்ச்சிக்காக கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட விரிவாக்க திட்டம், நிலம் ஆர்ஜித பணிகளை தமிழக…

மேலும் படிக்க

Doctor Vikatan: டிரெண்டாகி வரும் '100 times washed ghee'; குழந்தைகளுக்குப் பயன்படுத்தலாமா..?

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் சமீபகாலமாக  ‘100 times washed  ghee’ என்ற ஒன்று பயங்கர டிரெண்டாகி வருவதைப் பார்க்கிறேன். பலரும் வீட்டிலேயேகூட அதைத் தயாரித்துப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். நெய்யில் தயாரிக்கப்படும் இதை குழந்தைகளின் சருமத்துக்குப் பயன்படுத்தலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா     சருமநல மருத்துவர் பூர்ணிமா நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான்… சமீபகாலமாக ‘100 முறை வாஷ் செய்த நெய்’ மற்றும் ‘100 முறை வாஷ் செய்த நெய் க்ரீம்’ ரொம்பவே டிரெண்டாகி வருகிறது. நிறைய பெண்கள் இதைப் பார்த்துவிட்டு, இந்த க்ரீமுடன், மஞ்சள் சேர்த்து, குழந்தைகளுக்கு மாய்ஸ்ச்சரைசராகவும் உபயோகிக்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம். சுத்தமான நெய்தானே…. அப்போது இது சருமத்துக்கு நிச்சயம் நல்லதுதானே என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. சருமம் Doctor Vikatan: கடுக்காய் பொடி சாப்பிட்டால் மலச்சிக்கல், முதுமைத்தோற்றம் விலகுமா..? சருமநல மருத்துவத்தில் ‘நான்காமிடோஜெனிக்’ ( Noncomedogenic ) என்றொரு வார்த்தை…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி | Launch of UPI today in Sri Lanka Mauritius PM Modi participates virtual video

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று யுபிஐ சேவை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கை அதிபர்ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்ளவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதன்படி, இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈஃபிள் டவரில் யுபிஐ: கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள்…

மேலும் படிக்க

ஜிபிஎஸ் மூலமான சுங்கக் கட்டண வசூல் விரைவில் அறிமுகம் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் | Toll collection through GPS to be introduced soon Union Minister Nitin Gadkari

புதுடெல்லி: தற்போது சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், விரைவிலேயே ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் மூலமான சுங்க வசூல் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக தனி குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், வரும் ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக நடை முறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்பு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். பாஸ்டேக் முறை நடைமுறைக்கு வந்த பிறகு, இந்தக் காத்திருப்பு நேரம்வெகுவாக குறைந்தது. இந்நிலையில், சுங்கச் சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் முறையில் வசூல் செய்யும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்படி, வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். ஜிபிஎஸ் மூலம், வாகனங்களின் பயண தூரம்…

மேலும் படிக்க

ரூ.25 லட்சம் கோடிக்கு மின்னணு சாதன உற்பத்தி இலக்கை அடைய முடியும்: மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நம்பிக்கை | Electronics manufacturing target of Rs 25 lakh crore can be achieved minister

புதுடெல்லி: 30,000 கோடி டாலர் அதாவது ரூ.25 லட்சம் கோடிக்கு மின்னணு சாதன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு எட்டக்கூடியதே என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: உற்பத்தி துறையை ஊக்குவிப் பதற்கான மத்திய அரசின் செயல் திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 30,000 கோடி டாலர் மதிப்புக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு வரும் ஆண்டுகளில் எளிதில் எட்டப்படும். இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலமாக 10,000 கோடி டாலர் வருமானமாக ஈட்டப்படும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரயில்வே துறையில் விரிவாக்க பணிகள் மற்றும் நவீனமாக்கல் நடவடிக்கைகளும்…

மேலும் படிக்க