சர்வதேச சந்தையில் போட்டி அதிகரிப்பால் ஓசூர் ரோஜா மலர் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்: காதலர் தினத்தில் உள்ளூர் சந்தைகளில் விற்க முடிவு | Hosur rose flower export stopped due to competition in market Valentine s Day

ஓசூர்: சர்வதேச மலர் சந்தையில் போட்டி அதிகரிப்பு மற்றும் நோய்தாக்கம் காரணமாக இந்த ஆண்டுகாதலர் தினத்துக்கு ஓசூர் ரோஜாஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் சந்தைகளிர் மலர்களை விற்பனை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை,பாகலூர் உள்ளிட்ட பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் சாகுபடிக்கு கைகொடுத்து வருகிறது. குறிப்பாக, ரோஜா மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.ஓசூர் ரோஜாவுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். இதனால், ஓசூர் பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பசுமைக் குடில் அமைத்து தாஜ்மஹால் (சிவப்பு), நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக் சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்களை சாகுபடி செய்துவருகின்றனர். காதலர் தினம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு…

மேலும் படிக்க

Weekly Horoscope, Feb 12 to Feb 18, 2024: Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says people of Aries zodiac sign will need to have complete control over their speech and behaviour this week because this will make or break your work. Although good luck will be on your side, you will have to keep this advice in mind to take full advantage of your hard work and efforts. In the first half of the week, you may have to travel long or short distances in connection with business. The journey will be pleasant and will give rise to new contacts. During this…

மேலும் படிக்க

UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்

UPI Payment: இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில்  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

யுபிஐ சேவை:

மத்திய அரசு 2016ல் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியை அறிமுகப்படுத்தியது.  ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி என்பது அசுர வளர்ச்சி அடைந்து விட்டது.

அதற்கேற்ப Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகளும் நடைபாதை வியாபாரம் தொடங்கி பெரிய பெரிய வணிகம் வரை யுபிஐ பயன்பாட்டை அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம்…

மேலும் படிக்க

Annoyed By WhatsApp SpamYou Can Now Block Users Right On The Lock Screen

Whatsapp Update: வாட்ஸ் அப்பில் ஸ்பேம் நம்பர்களை லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  வாட்ஸ் அப்: தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.  புதிய அப்பேட்: வாட்ஸ் அப்பில் ஸ்பேம் நம்பர்களை லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் வழியே…

மேலும் படிக்க

காமசூத்ரா சொல்லும் `யோனிப்பொருத்தம்' Vs இந்தக்கால கெமிஸ்ட்ரி… – காமத்துக்கு மரியாதை – 142

திருமண பந்தத்தில் நுழையவிருக்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் ‘சமரத’மாக, அதாவது பொருத்தமாக இருக்க வேண்டும் என்கிறது காமசூத்ரம். அது என்ன சமரதம்? வாத்ஸாயனரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், தாம்பத்திய உறவின்போது புணர்ச்சி உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இருக்க வேண்டும். அதற்குக் கணவன், மனைவி புணர்ச்சி உறுப்புகளின் அகல, நீள மற்றும் ஆழ அளவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும். ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், மனைவியின் புணர்ச்சி உறுப்பின் ஆழத்துக்கு ஏற்றபடி கணவனின் புணர்ச்சி உறுப்பின் நீளம் இருக்க வேண்டும். அப்படியில்லாதபோது இருவருக்குமே தாம்பத்திய உறவில் திருப்தி கிடைக்காது. இந்த விஷயத்தைத்தான் `யோனிப்பொருத்தம்’ மூலம் கண்டறிவதாக காமசூத்ரா சொல்கிறது. Sex Education உறுப்பு சின்னதா இருக்குனு ஃபீல் பண்றீங்களா? மிரரிங் டெக்னிக் பண்ணுங்க! – காமத்துக்கு மரியாதை – 141 இதுபற்றி மனநல மருத்துவர் ஷாலினி பேசும்போது,…

மேலும் படிக்க

Doctor Vikatan: ஏழே நாள்களில் 10 கிலோ எடையைக் குறைக்கும் டயட் முறையை நம்பலாமா? | Can we trust a diet plan that promises to lose 10 kg in 7 days?

Doctor Vikatan: ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்கலாம், 10 கிலோ குறைக்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுவது எந்த அளவுக்கு உண்மை..? உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையைக் குறைப்பது எந்த அளவுக்கு சாத்தியம். அதை எப்படி சாத்தியப்படுத்தலாம்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் ஒரே வாரத்தில் 5 கிலோ, 10 கிலோ எடை குறைக்க உதவுவதாகச் சொல்லப்படும் உணவுமுறையை “க்ராஷ் டயட்’  (Crash diet) என்று  சொல்வோம். இப்படி கன்னாபின்னாவென டயட்டை பின்பற்றுவதன் மூலம் உடல்நல பிரச்னைகள் வரும்.  Source link

மேலும் படிக்க

நடப்பு 2023-24 நிதியாண்டில் பி.எப். வட்டி 8.25% ஆக உயர்வு: மத்திய அறங்காவலர் வாரியம் பரிந்துரை | EPFO to marginally hike interest on PF deposits

புதுடெல்லி: நடப்பு 2023-24 நிதியாண்டில் பி.எப். முதலீட்டுக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த பி.எப். மத்திய அறங்காவலர் வாரியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்புநிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம்ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. பிஎப் அமைப்பின் முடிவு எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) இதற்கான பரிந்துரையை வழங்கும். அந்த வகையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்தலைமையில் 235-வது மத்தியஅறங்காவலர் வாரிய கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகுதொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் குவிந்துள்ள முதலீட்டுக்கு நடப்பு 2023-24 நிதியாண்டில் வருடாந்திர வட்டியாக 8.25% வழங்க சிபிடி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பிறகு அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்’’ Zன கூறப்பட்டுள்ளது. கடந்த…

மேலும் படிக்க