Horoscope Today, February 11, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

Last Updated: February 11, 2024, 00:01 IST Horoscope Today, February 11, 2024: Daily horoscope by Ganesha’s Grace. (Image: Shutterstock) Horoscope Today, February 11, 2024: Get your daily horoscope from renowned astrologer Chirag. Find out what the stars have in store for you today in terms of love, career, health, and more. ARIES Ganesha warns of a stressful day due to family discord. Remain mindful of your health and seek medical attention for any pain. However, a previous work will bring you honour and boost your self-esteem. Students, focus on all…

மேலும் படிக்க

Happy Teeth: நாக்கில் வெள்ளையாகப் படிவது ஏன்? என்ன தீர்வு?

வாய் சுகாதாரத்தை பற்றி பேசும்போது நாக்கை சுத்தமாக வைத்துக்கொள்வதை பற்றியும் பேச வேண்டும். நாக்கை சுத்தப்படுத்துவதன் அவசியம், நாக்கில் வெள்ளைாகப் படிவதற்கான காரணங்கள், தீர்வுகள் என நாக்கு ஆரோக்கியத்தை பற்றி பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி: oral health Happy Teeth: சர்க்கரை நோயாளிகள் பல் பிரச்னைகளால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமா? நாக்கில் வெள்ளையாகப் படிவதற்கு முதன்மையான காரணம் சுகாதாரமில்லாமல் இருப்பது. நாக்கின் மேல்புறத்தில் சிறிய சிறிய இழை போன்ற அமைப்பு இருக்கும். இதனால்தான் நாக்கு சொரசொரப்பாக இருக்கும். இழை போன்ற சுவை அரும்புகள்தான் நாம் சாப்பிடும் உணவின் சுவையை நமக்குத் தெரிவிக்கும். வாய்ப்பகுதி சுத்தமில்லாமல் இருப்பது, நோய்த்தொற்று, நாக்கில் அழுக்குப் படிவது போன்ற காரணங்களால் அந்த இழை போன்ற அரும்புகள் அளவுக்கு அதிகமாக வளரும். இதனை ‘ஹைப்பர்டிராபி’…

மேலும் படிக்க

2023-24 ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.25% ஆக உயர்கிறது: மத்திய அறங்காவலர் குழு பரிந்துரை | EPFO fixes 8.25% interest rate on employees’ provident fund for 2023-24

புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டில், பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதி பகுதியில் முடிவு செய்யப்படுகிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உயர் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு இதற்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்துக்கு வழங்குகிறது. அந்த அடிப்படையில், 2023-24 நிதி ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் குழு பரிந்துரைத்துள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டில், பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.50% ஆக இருந்தது. பின்னர், 2021-22ல் அதிரடியாக…

மேலும் படிக்க

ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா: தொழில்துறையினர் தகவல் | India has moved from the 2nd position to the 6th position

கோவை: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் தொழில் துறை திகழ்கிறது. பருத்தி போன்ற முக்கிய மூலப் பொருட்களின் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாதது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழைகளுக்கு தரக் கட்டுப்பாடு என்ற பெயரில் நெருக்கடி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிப்பதால், ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருந்து 6-இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதலிடத்தில் சீனா, 2-ம் இடத்தில் வங்கதேசம், 3-ம் இடத்தில்…

மேலும் படிக்க

Doctor Vikatan: கடுக்காய் பொடி சாப்பிட்டால் மலச்சிக்கலும் முதுமைத்தோற்றமும் விலகும் என்பது உண்மையா? | Doctor Vikatan: Can kadukkai powder cures constipation?

கடுக்காயை மருந்தாகவே பயன்படுத்த வேண்டும். 48 நாள்கள் எடுத்துக்கொண்டு ஓர் இடைவெளி விட வேண்டும். தொடர்ந்து சாப்பிடக்கூடாது. கடுக்காய் சாப்பிட்டால்தான் மலம் கழிக்க முடியும் என்ற நிலையில் சிலர் இருப்பார்கள். அது தவறு. வயதானவர்கள் கடுக்காயை தினமும் சாப்பிடலாம் திரிபலா பொடி காலை சுக்கு, மதியம் இஞ்சி, இரவு கடுக்காய் சாப்பிடுவது சரியான ஃபார்முலா.  சுக்கை காபியாக எடுத்துக் கொள்ளலாம். இஞ்சியை துவையலாக, சட்னியாக எடுத்துக் கொள்ளலாம்.  கடுக்காயை நேரடியாக கடுக்காய் சூரணமாகவோ அல்லது திரிபலா சூரணமாகவோ எடுத்துக்கொண்டால் நல்ல பலன்களைத் தரும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Source link

மேலும் படிக்க