Horoscope Today, February 10, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

Last Updated: February 10, 2024, 00:01 IST Horoscope Today, February 10, 2024: Daily horoscope by Ganesha’s Grace. (Image: Shutterstock) Horoscope Today, February 10, 2024: Get your daily horoscope from renowned astrologer Chirag. Find out what the stars have in store for you today in terms of love, career, health, and more. ARIES Ganesha says relief from long-standing issues arrives today. Business trips, near or far, are possible. Consider carefully before starting part-time work. You’ll achieve ambitions and see financial relief by paying debts and recovering stuck business funds. Partnerships require…

மேலும் படிக்க

Back Apple reportedly working on Galaxy Z Flip-like foldable iPhones. Here’s what we know so far

Apple ஃபோன்களுக்கான க்ரேஸ் என்பதே தனி. போலவே, சந்தையில் மடக்கக்கூடிய (Foldable) ஃபோன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.அந்த வகையில், Apple நிறுவனம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  ஐஃபோன்: ஸ்மாட்ஃபோன்கள் சந்தையில் நிலவும் போட்டிக்கு ஏற்ப நிறுவனங்கள் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகின்றன. சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி Z ஃபிலிப் மாடல் வரவேற்பு உள்ளது. ஃபோல்டபிள் ரக ஸ்மார்ட்ஃபோன்களுக்கு உள்ள வரவேற்பை புரிந்துகொண்டு Apple நிறுவனம் விரைவில் இரண்டு மாடல் ஃபோல்டபிள் ஐஃபோன் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐபேட்-களும் ஃபோல்டபிள் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது இரண்டையும் Apple நிறுவனம் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த மாடல்களுக்கான ப்ரோடோடைப் ஆரம்பகட்ட நிலையிலே இருப்பதாக தெரிகிறது. இதன் உற்பத்தியை தொடங்க அடுத்தாண்டு வரையிலும் வாய்ப்புகள் குறைவு.…

மேலும் படிக்க

“சுய இன்பம் மூன்று நிலைகளில் பெண்களைப் பாதுகாக்கும்" மருத்துவர் சொல்லும் காரணம்..!

சுய இன்பம் என்றாலே, அது ஆண்களுக்கானது என்றே பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது ஆண், பெண் இருவருக்குமானது. இன்றைய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கிறது. என்றாலும், அவர்களுக்கும்கூட, `சுய இன்பம் அனுபவிப்பது தப்போ’; `அதனால வேற ஏதாவது பிரச்னை வந்துடுமோ’ என்கிற பயம் இருக்கிறது. பெண்களின் சுய இன்பம் குறித்துப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவரும் உலக சுகாதார அமைப்பின் பாலியல் உரிமைக்குழுவின் உறுப்பினருமான காமராஜ். Woman (Representational Image) பெண்ணுறை ஏன் சிறந்தது? பயன்படுத்துவது எப்படி? I Female Condom “1940-களில் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. விலங்கியல் பேராசிரியரான டாக்டர் கின்சேவிடம், திருமணம் செய்யவிருக்கிற இளைஞர்களுக்கு பாலியல் குறித்த வகுப்புகள் எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டார்கள். ஆனால், பேராசிரியர் கின்சேவால் அவற்றுக்கான பதில்களைச் சொல்ல முடியவில்லை. காரணம்……

மேலும் படிக்க

Passport Renewal 2024: உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதா? புதுப்பிக்க ரொம்ப ஈஸியான வழிகள்.. இதை படிங்க!

<p>வெளிநாடு பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு உங்கள் அடையாளச் சான்று ஆவணமாகவும் பாஸ்போர்ட் செயல்படும். எனவே, ஒவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட்டை பெற்று கொள்வதும், அது காலாவதி ஆனதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமான ஒன்று.</p> <h2><strong>பாஸ்போர்ட் புதுப்பித்தல்:</strong></h2> <p>பாஸ்போர்ட் என்பது மற்ற ஆவணங்களை போலவே ஒரு குறிப்பிட்ட செல்லுபடியாகும் காலம் இருக்கும். எனவே, பாஸ்போர்ட் காலாவதி தேதிக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட்டை பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகிவிடும். எனவே, மூன்று வருடத்திற்கு முன்பு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாவது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது நல்லது.&nbsp;</p> <p>சிறார்கள் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதேபோல, 15 வயது முதல் 18க்கும் வயதுக்குட்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். எனவே, இந்த பாஸ்போர்ட் புதுப்பித்தலை எப்படி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பதை…

மேலும் படிக்க

GSLV-F14: ISRO To Launch INSAT-3DS Spacecraft On February 17. Know Exact Timing, And Mission Details in tamil | GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம்

GSLV-F14: GSLV-F14 விண்கலத்தில் உள்ள INSAT-3DS செயற்கைக்கோள்,  வானிலை மற்றும் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்:  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி-எஃப்14 திட்டத்தின் ஒரு பகுதியாக,  இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த செயற்கைக்கோளானது  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிப்ரவரி 17ம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.  இது இஸ்ரோவின் ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிளின் (ஜிஎஸ்எல்வி) 16வது விண்கலமாகும். இதைமுன்னிட்டு, கடந்த ஜனவரி 25ம் தேதியன்று, செயற்கைக்கோள் சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்சாட்-3டிஎஸ் என்றால் என்ன? INSAT-3DS என்பது வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை வழங்கும் மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இது தற்போதைய…

மேலும் படிக்க

Doctor Vikatan: ஓட்ஸையும் பார்லியையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடலாமா? | Doctor Vikatan: Can oats and barley be eaten together?

உண்மையில், பார்லியில் ஆரோக்கியத்துக்கான பல விஷயங்கள் உள்ளன. பார்லியில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து (Soluble fiber and Insoluble fiber) என இரண்டு விதமான நார்ச்சத்துகளும் உள்ளன. அடிக்கடி ஓட்ஸ் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள், அத்துடன் சிறிதளவு பார்லியையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.  ஓட்ஸை நீங்கள் எந்த வடிவில் சமைத்துச் சாப்பிட்டாலும் அதில் பார்லி சேர்க்கலாம், தவறில்லை. oatsImage by Martin Hetto from Pixabay உதாரணத்துக்கு, தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சியோ, ஓட்ஸில் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளையோ, ஸ்மூத்தி வடிவிலோ எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள், அத்துடன் ஒரு கைப்பிடி பார்லியையும் சேர்த்துக் கொள்ளலாம். Source link

மேலும் படிக்க

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை | Repo rate remains unchanged

மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வட்டி விகிதம், பண அளிப்பு, பணவீக்கம் தொடர்பான முக்கிய நிதிக் கொள்கை விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது. இறுதி நாளான நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது: வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றம் மேற்கொள்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வட்டி விகிதம் 6.5 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும். தொடர்ந்து 6 முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். Source link

மேலும் படிக்க

100 பில்லியன் டாலர் கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் இணைந்தார் கவுதம் அதானி | Gautam Adani rejoins the list of 100 billion dollar billionaires list

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டு அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக சரிவை சந்தித்தது. துறைமுகம் முதல் எரிசக்தி வரை பரந்து விரிந்த அந்த குழுமத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலரை இழந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதானி நிறுவனத்துக்கு சாதகமாக கருத்து தெரிவித்த நிலையில் பெரும் சரிவிலிருந்து அந்த குழுமம் படிப்படியாக மீண்டது. நடப்பாண்டில் மட்டும் அதன் மதிப்பு 16 பில்லியன் டாலர் அளவுக்கு மீட்சி கண்டுள்ளது. இதையடுத்து, 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் நுழைந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸின் தற்போதைய மதிப்பீட்டின்படி கவுதம் அதானி 101 பில்லியன் டாலர்நிகர சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர் வரிசையில் 12-வதுஇடத்தில் உள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ்…

மேலும் படிக்க

கோடை காலம் நெருங்குவதால் உடுமலை பகுதிகளில் 400 ஏக்கர் பரப்பில் தர்பூசணி சாகுபடி | 400 Acres of Watermelon Cultivation on Udumalai Areas as Summer Approaches

உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.8,000 வரை மானியம் பெறலாம் எனவும், விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தெரிவித்தார். ஆண்டுதோறும் கோடை காலத்தில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, சங்கராம நல்லூர் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் கூறியதாவது: கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிட்டால், உடலுக்கு குளிர்ச்சியும், நீர்ச்சத்தும் கிடைக்கும். தர்பூசணியால் விவசாயிகளுக்கு நிறைவான வருமானமும் கிடைக்கும். அதிக உரம், அதிக மருந்து, அதிக நீரை பயன்படுத்தினால் தர்பூசணி விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மற்றும்…

மேலும் படிக்க

“தடுப்பூசியை இரு கைகளிலும் போட்டுங்கள்; நோயெதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரிக்கும்..” ஆய்வு தகவல்! | Apply the vaccine to both hands; Increase immunity 4 times

இவர்களிடமிருந்து சீரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஒரு கையில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களை ஒப்பிடுகையில், இரண்டு கைகளில் மாற்றி மாற்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி நான்கு மடங்கு அதிகமாக இருந்தது தெரிய வந்தது. இந்த நோயெதிர்ப்பு சக்தி, இரண்டாவது தடுப்பூசிக்குப் பின்னர் 13 மாதங்களுக்கும் மேலாக நீடித்துள்ளது. ஒமிக்ரான் வேரியன்ட் மற்றும் SARS-CoV-2 க்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி இருந்தது.  கொரோனா தடுப்பூசி இந்த நிகழ்வுக்கான காரணம் நிச்சயமற்றதாக இருந்தாலும், இரு கைகளிலும் தடுப்பூசி செலுத்துவது, நிணநீர் கணுக்களில் (lymph nodes) தனித்துவமான நோயெதிர்ப்பு சக்தியைச் செயல்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.  இந்த ஆய்வின் மூத்த எழுத்தாளரும் தொற்றுநோய்கள் பிரிவில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவருமான மார்செல் கர்லின் கூறுகையில், `கைகளை மாற்றி தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம், நீங்கள் ஒன்றுக்கு பதிலாக இரண்டு…

மேலும் படிக்க