வணிகத்துக்கு உகந்த மாநிலம் தமிழகம்; கிராமங்களிலும் மெட்பிளஸ் மருந்தகம் விரிவாக்கம் – நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி தகவல் | Tamil Nadu is business friendly state MedPlus Pharmacy Founder Gangadi Madhukar

ஹரித்வார்: கிராமப்புறங்களிலும் மெட்பிளஸ் மருந்தகங்கள் விரிவுபடுத்தப்படும் என்று மெட்பிளஸ் நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி தெரிவித்தார். தமிழகம் வணிகத்துக்கு உகந்த மாநிலமாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மெட்பிளஸ் நிறுவனம், மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ‘ஸ்டோர் ஜெனரிக்’ எனும் முறையை இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், தனதுசொந்த தயாரிப்பு மருந்துகளை தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் வழங்க இருக்கிறது. முதல்கட்டமாக, நாட்டில் உள்ளபிரபல மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து 700-க்கும்மேற்பட்ட மருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 70சதவீதம், அதாவது 450 மருந்துகள், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள அகும்ஸ் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஹரித்வாரில் உள்ள அகும்ஸ் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் பாதுகாப்பு வழிமுறைகளுடன் மாத்திரைகள் தயாரிக்கப்படுவது…

மேலும் படிக்க

Horoscope Today, February 9, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

Horoscope Today, February 9, 2024: Daily horoscope by Ganesha’s Grace. (Image: Shutterstock) Horoscope Today, February 9, 2024: Get your daily horoscope from renowned astrologer Chirag. Find out what the stars have in store for you today in terms of love, career, health, and more. ARIES Ganesha says your children’s behaviour might worry you today. Pay special attention to their company and control their increasing expenses, or you may face consequences later. If someone gives you business advice, use your intelligence before making decisions, or you might regret it. Creative endeavors…

மேலும் படிக்க

`ஒரே ஒரு சிறுநீரகத்தோடு பிறந்த பாடிபில்டர்’ மாற்று சிறுநீரகத்திற்காக காத்திருந்து உயிரிழப்பு! | Brazilian Bodybuilder Died Waiting For kidney Transplant

அவரின் காதலி வான்னா டீக்ஸீரா கூறுகையில், “கிறிஸ்டியன் அன்னெஸ் ஒரு சிறுநீரகத்துடன் மட்டுமே பிறந்தார். அது அவருக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. பரிசோதனையின் முடிவுகள் வந்தபோது எல்லாம் முடிவுக்கு வந்ததால் அமைதியாக இருந்தார். இது குறித்து அவர் யாரிடமும் சொல்ல விரும்பவில்லை. அவர் சிகிச்சை பெறவும் மறுத்துவிட்டார். இப்போது இறுதியாக அவருக்கு நம்பிக்கை வந்தது. ஆனால், போதுமான நேரம்தான் இல்லை’’ என்று வருந்தியுள்ளார்.  இது குறித்து பிரேசிலின் மாநில அதிகாரிகள் கூறுகையில், “டிசம்பர் மாதத்தில் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் 2,011 பேர் இருந்தனர். ஜனவரியில் இந்த காத்திருப்போர் வரிசையில் அவர் முன்னேறினாலும், சில வாரங்களில் அவர் சிறுநீரகத்தைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதும் அவர் மாற்று சிறுநீரகம் பெறுவதற்கு முன்பே நிலைமை மோசமாகி இறந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர். இறந்த பின் மண் அரிப்பதைக் காட்டிலும்…

மேலும் படிக்க

ஆயுத எழுத்து ஹீரோயின்… 12 வருட திருமண வாழ்வு: பரபஸ்பரமாக பிரியும் காதல் ஜோடி, என்ன நடந்தது?!|Esha Deol revealed Bharat Takhtani was irritated after 2nd child

பல வருடங்கள் கடந்த காதல்கூட பிரிவதற்கு சில காரணங்கள் இருக்கும். அந்தக் காரணம் புறக்கணிக்கப்பட்ட அன்பினால் கூட இருக்கலாம். இஷா 2020-ல் ‘Amma Mia: Stories, Advice and Recipes from One Mother to Another’ என்ற புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார்.  அந்தப் புத்தகத்தில் இரண்டாவது மகள் பிறந்த பிறகு பாரத் புறக்கணிக்கப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில், “இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, பாரத் என் மீது வெறுப்புடன் எரிச்சலுடன் இருப்பதைப் பார்த்தேன். நான் அவருக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அவர் உணர்ந்தார். ஒரு கணவர் இப்படி நினைப்பது இயல்பானது தான். அந்தச் சமயத்தில் ராத்யாவின் ப்ளேஸ்கூல், மிராயாவுக்கு உணவு கொடுப்பது, புத்தகம் எழுதுவது, புரொடக்ஷன் மீட்டிங் என பலவற்றை சமாளித்துக் கொண்டு இருந்தேன். அதனால், அவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்து இருக்கலாம்.…

மேலும் படிக்க

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு | RBI Keeps Key Lending Rate Unchanged At 6.5%

மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த முடிவுக்கு ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களில் 5 பேர் சாதமாக ஒப்புதல் அளித்தனர். முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்…

மேலும் படிக்க

Doctor Vikatan: சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது வெல்லம் எடுத்துக்கொள்வது சரியா?| Is it advisable to eat a small piece of jaggery after taking food?

பொதுவாக இனிப்புத் தேடல் ஏற்படும்போது இனிப்புகளுக்கு பதில் பழங்கள் சாப்பிடுவது நல்ல சாய்ஸ். ஆனால், பழங்களை எப்போதும் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்வதுதான் சரியானது.  பழங்கள் எளிதில் செரிமானமாகக் கூடியவை. சாப்பாட்டுக்குப் பிறகு பழங்கள் எடுத்துக்கொள்ளும்போது, முதலில் பழங்கள்தான் செரிமானமாகும். அதற்கு முன் சாப்பிட்ட உணவு செரிமானமாக தாமதமாகும். அது தேவையற்ற அசௌகரய்ததைத் தரும்.  எனவே, சாப்பாட்டுக்கு முன் பழங்களையும், சாப்பாட்டுக்குப் பின் இனிப்புகளையும் எடுத்துக்கொள்வதுதான் சரியானது. உடல்பருமன், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள், எப்போதுமே இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Source link

மேலும் படிக்க

2024-25 இடைக்கால பட்ஜெட்: பிரதமர் மோடியின் அடுத்த 25 ஆண்டுகால இலக்கை நோக்கிய பயணம் | interim Budget for is a journey towards next 25 year goal of Prime Minister Modi

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தார். இது அவர் நிதி அமைச்சாராக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட். நிர்வாகம், மேம்பாடு, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல விதங்களில் வலுவான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை நிர்மலா சீதாரமன் தன் பட்ஜெட் உரையில் சுட்டிக் காட்டினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சர்வதேச நாடுகளுடனான உறவு என பல தளங்களில் கடந்த 10 ஆண்டில் இந்தியா மேம்பாடு அடைந்துள்ளது. இந்நிலையில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்குக்கான பாதை…

மேலும் படிக்க

ஈரோடு மஞ்சள் சந்தையில் புது மஞ்சள் வரத்தால் ஏறுமுகத்தில் மஞ்சள் விலை: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி | Turmeric prices on the rise due to fresh supply of turmeric

ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தைக்கு புதுமஞ்சள் வரத்தாகி உள்ளதால் மஞ்சள் விலை ஏறுமுகத்தில் உள்ளது. ஈரோடு, பெருந்துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபியில் உள்ள கூட்டுறவுச் சங்கம் என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடக்கிறது. இந்நிலையில், ஈரோடு மஞ்சள் சந்தைக்கு புதுமஞ்சள் வந்துள்ளதால் நேற்று முன் தினம் அதிகபட்சமாக மஞ்சள் குவிண்டால் ரூ.15,219-க்கு விற்பனையானது. தேவைக்கேற்ப மஞ்சள் சாகுபடி நடக்காததால், இந்த ஆண்டு மஞ்சள் விலை மேலும் உயரும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மஞ்சள் வணிகரும், ஈரோடுமாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவருமான வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது: கடந்த காலங்களில் உரிய விலை கிடைக்காததால், இந்த ஆண்டு மஞ்சள் விதைப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மழை, தட்பவெப்ப நிலையால் சாகுபடியும்…

மேலும் படிக்க

கட்டுமான பொருட்கள் விலை 60% உயர்வுள் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு | 60 Percentage Increase in the Price of Construction Materials, the Federation of Contractors Decided to go on Hunger Strike

சேலம்: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்கவில்லை என்றால் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என அரசு ஒப்பந்ததாரர்கள் சேலம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து துறையில் பணியாற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். பொதுப் பணித்துறை, ரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் கட்டிட ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை 40…

மேலும் படிக்க

9 மாதங்களில் என்எல்சி இந்தியாவின் வருவாய் ரூ.4,137 கோடி | NLC India’s Revenue on 9 Months is Rs.4137 Crore

கடலூர்: என்எல்சி இந்தியா பொதுத் துறை நிறுவனத்தின், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான கடனீட்டுக்கு முந்தைய வருவாய் ரூ.4,137 கோடி என அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 01.04.2023 முதல் 31.12.2023 வரையிலான நடப்பு நிதியாண்டின் ( 2023 – 24 ) முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் மூன்றாவது காலாண்டில் என்எல்சி இந்தியா பொதுத் துறை நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிவிப்பதற்காக நேற்று முன்தினம் ( பிப்.6 ) சென்னையில், நிறுவனத்தின் இயக்குநர் குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், என்எல்சி இந்தியா பொதுத் துறை நிறுவனம் தனியாகவும், அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்தும் ஒட்டு மொத் தமாகவும் மேற்கொண்ட, உற்பத்தி மற்றும் நிதி நிலை செயல்பாடுகள் குறித்த, அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, மூலதனச் செலவு ( CAPEX ), நடப்பு நிதியாண்டு இலக் கான ரூ.2,880 கோடிக்கு எதிராக, இந்தாண்டு…

மேலும் படிக்க