Horoscope Today, 1 March, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says today is going to be a mixed day for you. Hence, people doing business from abroad will encounter many profit opportunities. Additionally, those who are employed may hear some good news. You will face problems due to some unnecessary expenses, causing your financial condition to waver and leaving you worried. However, you will need to manage all expenses carefully today. Better marriage opportunities may arise for those who are eligible. In the evening, consider taking your parents on a pilgrimage to seek God. Lucky Colour: Grey Lucky…

மேலும் படிக்க

March 2024 Horoscope: Monthly Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says this month you may get financial benefits with the help of a person of the opposite sex. You may also find new opportunities for financial stability. This month, there may be some discussions at home regarding inheritance or ancestral property. There may be some misunderstandings and clashes of opinions with your spouse. However, polite and positive communication will resolve things. Conversations with mom may turn into arguments, so stay calm. Your physical and mental health will be good in the first half of the month and will…

மேலும் படிக்க

தமிழகத்தின் மின்னணு ஏற்றுமதி மார்ச் இறுதிக்குள் 9 பில்லியன் டாலராக உயரும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா | TN electronics exports to touch $9 billion by end of March: Minister TRB Raja

சென்னை: “முந்தைய நிதியாண்டில் (2022-2023) மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 5.37 பில்லியன் டாலர். நடப்பு நிதியாண்டில், அதாவது 2023-24ல், 10 மாத காலகட்டத்துக்குள்ளாகவே, 7.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் மாநிலத்தின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர் எய்தி புதிய சாதனை படைக்கும்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர், தொழில் முதலீட்டு மாநாடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதன்காரணமாக ஒருதொழில் புரட்சியை நோக்கி தமிழக அரசின் தொழில் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் தொழில் துறையில் உயர்ந்த தொழிற் கொள்கைகளை கடைப்பிடிப்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி விரைவுபடுத்தப்படுகிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில்,…

மேலும் படிக்க

“மருத்துவமனை கட்டணங்களை முறைப்படுத்துங்கள்…” மத்திய அரசை எச்சரித்த உச்சநீதிமன்றம்! || Supreme Court sets deadline for Centre to fix standard charges for hospitals

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் கட்டணங்களை முறைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. மருத்துவமனை தொடுக்கப்பட்ட வழக்கில், ஒரு கண்ணில் புரை அறுவை சிகிச்சை செய்வதற்கு அரசு மருத்துவமனையில் 10,000 ரூபாய் செலவாகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் 30,000 முதல் 1,40,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Source link

மேலும் படிக்க

“ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு" மருத்துவப் பணியாளர்களை வரவேற்கும் ஆஸ்திரேலியா!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மருத்துவம், உடல்நலம் மற்றும் சுகாதாரத் துறையின் உறவை பலப்படுத்துவதற்காக மேற்கு ஆஸ்திரேலியாவின் உடல்நலம் மற்றும் மனநலத்துறையின் அமைச்சர் ஆம்பர் -ஜேட் சாண்டெர்சன் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். சென்னை, ஹைதராபாத், நாசிக் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று மருத்துவ முதலீடுகளை அதிகரிப்பதற்கான சந்திப்புகளில் ஈடுபட்டார். ஆஸ்திரேலியாவின் உடல்நலம் மற்றும் மனநலத்துறையின் அமைச்சர் ஆம்பர் -ஜேட் சாண்டெர்சன் “மருத்துவமனை கட்டணங்களை முறைப்படுத்துங்கள்…” மத்திய அரசை எச்சரித்த உச்சநீதிமன்றம்! சென்னைக்கு வந்திருந்த அவர் பேசுகையில்,” இந்திய நகரங்களில் மருத்துவத்துறையில் சென்னை முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு அதிநவீன மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மற்ற உலக நாடுகளைவிட இந்தியாவில் உள்ள மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவ துறையில் ஏற்படக்கூடிய வளர்ச்சி, இந்தியாவை…

மேலும் படிக்க

ஜவுளித் துறையை பாதுகாக்க புதிய விதியை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு யுவராஜா வலியுறுத்தல் | Withdrawal of new rule to protect textile sector – Yuvaraja urges central government

சென்னை: சிறு, குறு தொழில்கள் மற்றும் ஜவுளித் துறையை பாதுகாக்க மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட புதிய விதியை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வந்துள்ளது செக்‌ஷன் 43பி(எச்) மாற்றமானது வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி அமலாகிறது. இதன்படி தங்கள் இருப்பு நிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) கணக்கில் இருக்கும் வணிகக் கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால் அவை வருமானமாக கருதப்படும். அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஜவுளி சார்ந்த…

மேலும் படிக்க

Deepfake videos: “48 மணி நேரத்தில் நீரிழிவை குணப்படுத்தலாம்” வைரலான மருத்துவரின் வீடியோ! | 48-hour diabetes cure drug, Doctor flags deepfake danger

`48 மணி நேரத்திற்குள் நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்து உள்ளது” என்று மூத்த நீரிழிவு மருத்துவர் வி மோகன் உத்தரவாதம் அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி பலரின் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது என மருத்துவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.  திருநெல்வேலி இந்திய மருத்துவ சங்கத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், அம்மருத்துவர் ஹிந்தியில் பேசுகிறார். அந்த மருந்து விளம்பரத்தில், மருத்துவர் மோகனின் உண்மையான காணொளியையும் அவரது குரலில் மாற்றப்பட்ட பதிப்பையும் இணைத்துள்ளனர். வல்லுநர்கள் ஏஐ உடன் இணைத்து இந்த வீடியோ (Deepfake videos) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இது குறித்து மோகன் நவம்பர் 2023-ல் தமிழ்நாடு காவல்துறை சைபர் செக்யூரிட்டி பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீடியோவை நீக்கினர். ஆனால், மீண்டும் அந்த வீடியோ…

மேலும் படிக்க

Doctor Vikatan: சர்க்கரைநோய் கிடையாது; தினமும் இனிப்பு சாப்பிடலாமா..? உடலுக்கு நல்லதா? | Can people without diabetes eat sweets every day?

இந்தப் பழக்கத்தை எளிதாகச் சமாளிக்கலாம். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் இருக்க வேண்டும். புரோட்டீன் என்பது பால், முட்டை, நட்ஸ், சீட்ஸ், பருப்பு வகைகள், முளைகட்டிய பயறுகள், அசைவ உணவுகள் என பல வழிகளில் நமக்குக் கிடைக்கும். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது நமக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். அதனால் உணவுத் தேடல் இருக்காது. புரோட்டீன் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதும் முக்கியம். உடலில் நீர்ச்சத்து குறையும்போதும்  இனிப்பான உணவுகளைச் சாப்பிடும் உணர்வோ, உப்பான உணவுகளின் மீது ஈர்ப்போ ஏற்படலாம். நட்ஸ், சீட்ஸ், வாழைப்பழம் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளதால், அதுவும் இந்த வகை இனிப்புத் தேடலைத் தடுக்கும். தினமும் இனிப்பு சாப்பிடுவது என்பது உங்கள் கலோரி அளவுகளை அதிகரித்து, உடல் பருமனுக்கு வழி வகுக்கும். பல் சொத்தைக்கும் காரணமாகும். உடல் பருமன் அதிகரித்தால் நீரிழிவு…

மேலும் படிக்க

வருமானவரி சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: ஈரோட்டில் 5,000 கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டம் | Protest against Income Tax Amendment: Textile Traders Protest by Closing 5000 Shops on Erode

ஈரோடு / மேட்டூர் / நாமக்கல்: வருமானவரி சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் 5,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறு, குறு தொழில்கள் தங்களது வணிகக் கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் ( பிரிவு 43 பி ( எச் ) ) காரணமாக சிறு, குறு வணிக நிறுவனங்களின் இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள், 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால், அவை வருமானமாக கருதப்பட்டு, அவற்றிற்கு வரி விதிக்கப்படும். இந்த சட்டத் திருத்தத்தால், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது ஓராண்டுக்கு…

மேலும் படிக்க

திண்டுக்கல் பகுதியில் கத்திரிக்காய் செடியில் நோய் தாக்குதலால் வருவாய் இழப்பு | Loss of Revenue Due to Disease on Brinjal Plant on Dindigul

திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுப்புற பகுதியில் கத்திரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நோய் தாக்குதலால் வருவாய் இழந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தோட்டக்கலைத் துறையினர் இதற்குத் தீர்வுகாண விரைவில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான பில்லம நாயக்கன் பட்டி, பெரிய கோட்டை, புகையிலைப்பட்டி, ஜம்புலியம்பட்டி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் கத்திரிக் காய் சாகுபடி நடக்கிறது. கத்திரிக் காய் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு கிலோ ரூ.60 வரை விற்பதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில் கத்திரி செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் போதிய காய்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். கத்திரிச் செடியில் அசுவனி பூச்சி தாக்குதல், தண்டு மற்றும்…

மேலும் படிக்க