Horoscope Today, February 1, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

Horoscope Today, February 1, 2024: Daily horoscope by Ganesha’s Grace. (Image: Shutterstock) Horoscope Today, February 1, 2024: Get your daily horoscope from renowned astrologer Chirag. Find out what the stars have in store for you today in terms of love, career, health, and more. ARIES Ganesha says today you must learn the art of turning bitterness into sweetness for your business. While any advice received today is valuable, use your intelligence before implementing it. Consider adapting it to your business needs. If you’re seeking a new job after leaving your…

மேலும் படிக்க

Paytm பேமென்ட்ஸ் வங்கி சேவையை வரும் பிப்.29-ம் தேதியுடன் நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு | rbi orders to stop Paytm Payments Banking service from February 29

மும்பை: வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை மூலம் எந்த வாடிக்கையாளரும், எந்த கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இந்த தடை உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ முறையில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35ஏ-வின் கீழ் இந்த நடவடிக்கையை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர் கணக்கு, வாலட் அல்லது FASTag போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப்…

மேலும் படிக்க

கைனடிக் ‘லூனா’ எலெக்ட்ரிக் வாகனம் பிப்.7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம்! | Kinetic Luna electric vehicle launched in India on February 7

Last Updated : 31 Jan, 2024 10:49 PM Published : 31 Jan 2024 10:49 PM Last Updated : 31 Jan 2024 10:49 PM கைனடிக் இ-லூனா புனே: இந்திய வாகன சந்தையில் கைனடிக் லூனா மின்சார வாகனமாக வரும் 7-ம் தேதி அறிமுகமாக உள்ளது. இதற்கான முன்பதிவு ஜனவரி 26-ம் தேதி தொடங்கியது. இந்த வாகனத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 டோக்கன் கட்டணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். கடந்த 1972-ல் இந்தியாவில் கைனடிக் லூனா இருசக்கர வாகனம் அறிமுகமானது. இந்த மொபட் வாகனம் மக்களிடையே அதீத வரவேற்பை பெற்றது. டிஎஃப்ஆர் பிளஸ் முதல் சூப்பர் மாடல் வரையில் மொத்தமாக ஐந்து மாடல் லூனாவில் அப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. கால ஓட்டத்தில் லூனாவை காட்டிலும் சிறந்த சிசி…

மேலும் படிக்க

முதலிரவுல மணமக்கள் டென்ஷன் ஆகுறதுக்கு இதுவும் காரணம்… காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 139 – Why newly wed couple tensed during first night..?

அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை நம் தமிழ்ப் படங்களின் சில முதலிரவுக் காட்சிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா..? `பால் வண்ணம் பருவம் கண்டு” என்று எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் நாடியைப் பிடித்துக் கொஞ்சுவார். `பாலக்காட்டு பக்கத்துல ஒரு அப்பாவி ராஜா’ என பத்மினியைப் பார்த்துப் பம்முவார் சிவாஜி. ரஜினி `விடிய விடிய’ மேன்லியாகச் சொல்லித் தருவார். கமல் `நிலாக்காயுது’ என்று நாயகிக்கு கண்கள் சொக்க அழைப்பு விடுப்பார். அப்புறம் மாதவனின் ஃப்ரெண்ட்லியான `காதல் சடுகுடு’ முதலிரவு சீன். அதற்கும் அப்புறம் `3′ படத்தில் ஸ்ருதிஹாசனை `த்தூ வா’ என்று மடியில் உட்கார வைத்து ரொமான்ஸ் செய்வார் தனுஷ். `சார்பட்டா பரம்பரை’யில் குத்து டான்ஸோடு ஆர்யா, துஷாராவின் முதலிரவு களைகட்டியது. ஆக, இவற்றின் மூலம் நமக்குத் தெரிய வருவது முதலிரவிலேயே தாம்பத்திய உறவு நடந்துவிடும் என்பதுதான். `நிஜத்தில் எப்படி’…

மேலும் படிக்க

`கடந்த 29 நாள்களில் 189 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டிருக்கின்றன!’ – TRANSTAN தகவல் | Organ Donors increased in the last 29 days in the state says Transtan

அதன்படி, மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன்தான், உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில், மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பங்கேற்பதோடு இறந்தவருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின்  எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதோடு, உடல் உறுப்பு தானம் குறித்து சாமானிய மக்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான நபர்கள் தற்போது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 29 நாள்களில், 30 பேர் தங்களின் உடல் உறுப்புகளை தானம்…

மேலும் படிக்க

Doctor Vikatan: PCOD எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களால் கருத்தரிக்க முடியுமா? | Can people with polycystic ovarian cysts conceive?

இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பருக்கள், உடல் முழுவதும் ரோம வளர்ச்சி போன்றவை தென்படும். இந்த அறிகுறிகளுடன், பீரியட்ஸ் சுழற்சி முறைதவறிப் போவது, ஸ்கேனில் நீர்க்கட்டிகள் தெரிவது என இந்த மூன்றில் இரண்டு அறிகுறிகள் இருந்தால்தான் பிசிஓடி பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்படும். பிசிஓடி பாதிப்புக்கான முதல் சிகிச்சையே, வாழ்வியல் மாற்றங்கள்தான். உணவுக்கட்டுப்பாடு, எடைக்குறைப்பு, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை ரிவர்ஸ் செய்ய முடியும். சிலருக்கு மருத்துவ சிகிச்சைகளும் தேவைப்படும். கருத்தரிப்புக்கான சிகிச்சைகளும் தேவைப்படும். எனவே, பிசிஓடி பாதிப்பு உள்ளவர்கள் கருத்தரிக்க முடியாது என்பது தவறான நம்பிக்கை. அப்படியே கருத்தரித்தாலும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்ற பயமும் தேவையில்லை. அப்படி எந்த பாதிப்பும் வராது. எனவே, பிசிஓடி பாதிப்புக்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுப்பது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான…

மேலும் படிக்க

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு | Gold rate

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,880-க்கு விற்பனையானது. தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,880-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,640-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.78,000 ஆக இருந்தது. Source link

மேலும் படிக்க

February 2024 Horoscope: Monthly Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says you may feel upcoming changes over the next few months, although these may involve time-consuming responsibilities. People working in education may feel more valued for their expertise. Businessmen with the Aries zodiac sign will get specific opportunities for expansion in their field, as well as chances of growth and promotion. Your family bonds and love relationships will be more understood. You will get the opportunity to spend quality time with your loved ones. This period will inspire Aries people to consider the important challenges they face in…

மேலும் படிக்க

Horoscope Today, January 31, 2024: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

Last Updated: January 31, 2024, 00:01 IST Horoscope Today, January 31, 2024: Daily horoscope by Ganesha’s Grace. (Image: Shutterstock) Horoscope Today, January 31, 2024: Get your daily horoscope from renowned astrologer Chirag. Find out what the stars have in store for you today in terms of love, career, health, and more. ARIES Ganesha says today might involve higher expenses than usual, potentially leading to some worry. Pay close attention to your children’s company to avoid negative influences. For those in love, good news could be on the horizon. Property investments…

மேலும் படிக்க

WhatsApp Chats, Media Adds To 15GB Free Storage Limit On Google Drive. Here’s What It Means

ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு சாட் பேக்கப்(  Chat backups) செய்யும் வசதி இனி கூகுள் டிரைவுடன் (Google Drive) இணைக்கப்படுமென வாட்ஸ்-அப் தெரிவித்துள்ளது. இதனால், இனி இலவசமாக சாட் பேக்கப் செய்ய முடியாது. வாட்ஸ்-அப் தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.  தனிப்பட்ட, தொழில் ரீதியிலான காரணங்களுக்காக வாட்ஸ்-அப் பயன்பாடு உலகம் முழுவதும் நாளுக்கு நாள்…

மேலும் படிக்க