Horoscope Today, December 25, 2023: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says progress awaits you today, Aries! A potential foreign trip could bring promising benefits. However, be mindful of your words, as something you say might upset family members. An apology would be wise. Keep your spending in check, considering your income. If single, introducing your partner to your family could be fruitful. Money matters will shine, bringing a positive aura. Lucky Colour: Black Lucky Number: 1 TAURUS Ganesha says financial success is on the horizon for Taureans! Your political connections will expand, and new opportunities might arise. Your…

மேலும் படிக்க

செக்ஸில் இது ரொம்ப ரொம்ப தப்பு… காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -130 | Kamathukku Mariyathai: This is very very wrong in sex

அரிதிலும் அரிதாக, ‘கோயிலில் சாமி கும்பிடுகையில் எனக்கு செக்ஸ் உணர்வு வருகிறது. அம்மாவைப் பார்க்கையில் எனக்கு அந்த உணர்வு வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது டாக்டர்’ என்று அழுகிற ஆண்களையும் சந்தித்திருக்கிறேன். இதுவும் incest வகையைச் சேர்ந்ததுதான். உலக அளவில் பாலியல் மருத்துவர்கள், இந்த எண்ணங்கள் வருவது வரைக்கும் தவறில்லை என்போம். ஆனால், இந்த விருப்பத்தை செயல்படுத்த முயற்சி செய்தால், அது சட்டப்படி தவறு. பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தனக்குப் பிடித்த பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வதைபோல கற்பனை செய்துகொண்டு சுய இன்பம் செய்கிற ஆண்கள் இங்கு அதிகம். தற்போது கையிலிருக்கும் செல்போனிலேயே போர்ன் மூவிஸ் பார்க்க முடிவதால், அதை பார்த்தபடியே சுய இன்பம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். என்னிடம் வந்த ஆணிடம், ‘நீங்கள் சகோதரி முறை பெண்ணை தவறாக கற்பனை செய்துவிட்டீர்கள் என்றாலும், அது முடிந்துவிட்டது. அந்தக்…

மேலும் படிக்க

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் ப்ளீடிங்: கருக்கலைப்பின் அறிகுறியா… வேறு பிரச்னையால் ஏற்படுவதா? | Is bleeding during pregnancy a sign of miscarriage?

Doctor Vikatan: எனக்கு 27 வயதாகிறது. 4 மாத கர்ப்பிணி. திடீரென எனக்கு ப்ளீடிங் ஆனது. கரு கலைந்துவிட்டதாக நினைத்து மருத்துவரை அணுகினேன். அவர் ஊசி போட்டு ஓய்வெடுக்கச் சொன்னார். இருந்தாலும் கருவிலுள்ள குழந்தை பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலை அதிகமாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆக என்ன காரணம்…. அதற்குத் தீர்வு என்ன? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படக்கூடாது என்பதை அறிவோம். ஆனால் சில பெண்களுக்கு அரிதாக அப்படி ப்ளீடிங் ஆவதுண்டு. கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு  ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.  Source link

மேலும் படிக்க

பருத்தியை அதிகளவு வாங்கும் வர்த்தகர்களால் விலை உயர வாய்ப்பு – ஜவுளித் தொழிலில் புதிய கவலை | Traders Overbuying Cotton Likely to Push Up Prices – Fresh Concern on Textile Industry

கோவை: நடப்பாண்டுக்கான பருத்தி ‘பீக் சீசன்’ தொடங்கியுள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. இருப்பினும் வர்த்தகர்களே அதிகளவு பஞ்சை வாங்கி வருவதால் எதிர்வரும் மாதங்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் தொழில் முனைவோருக்கு மட்டும் விற்பனை செய்ய இந்திய பருத்தி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜவுளித் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் பருத்தி சீசன் அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு செப்டம்பர் வரை இருப்பது வழக்கம். கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான பருத்தி சீசனில் மொத்தம் 336.60 லட்சம் பேல் ( ஒரு பேல் 170 கிலோ ) பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டு 2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் 316.57 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பருத்தி…

மேலும் படிக்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாமரங்கள் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் | In Krishnagiri District, Farmers are Serious about the Maintenance of Mango Trees

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மரங்கள் பராமரிக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பூச்சிகளைக் கட்டுப் படுத்த உரிய ஆலோசனைகள் மற்றும் தரமான மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், சூளகிரி, ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மா ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. உள் நாட்டு ரகங்கள்: இதில், மல்கோவா, அல்போன்ஸா, செந்தூரா, பீத்தர் ஆகிய உள் நாட்டு ரகங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஊறுகாய், ஜூஸ் தயாரிக்கவும் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மா விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த…

மேலும் படிக்க

மெனு கார்டை பார்த்ததும் பதற்றம்… காரணம், தீர்வுகள் என்ன?

பிரிட்டனில் உள்ள தனியார் உணவகம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இன்றைய இளம்தலைமுறையினர் பலர் உணவு ஆர்டர் செய்யும்போது ஒருவித பதற்றத்தை உணர்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை ‘மெனு ஆங்சைட்டி’ (Menu anxiety) என்கின்றனர். உணவகத்துக்குச் சாப்பிடச் செல்லும்போது, என்ன சாப்பிடலாம் என்பதை முடிவு செய்வதற்கே குழப்பமடைந்து, ஒருவித பதற்றத்தை உணர்வதைத்தான் மெனு ஆங்சைட்டி என்கின்றனர். Restaurant (Representational Image) புற்றுநோயை விரட்டும் கேழ்வரகு; ரத்தசோகையைப் போக்கும் தினை… கவனம் ஈர்த்த சிறுதானிய விழா! பிரிட்டனில் Prezzo என்ற உணவகத்தில் சாப்பிட வந்த 2000 நபர்களிடம் அவர்களின் உணவுப் பழக்கங்கள் குறித்துப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த முடிவுகளின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வின் இறுதியில், ‘Gen z’ என்று அழைக்கப்படும் தற்போதைய இளம் தலைமுறையினரில் 87% பேர் இந்த மெனு ஆங்சைட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. Gen z…

மேலும் படிக்க

‘சக்தி மசாலா’ சாந்தி துரைசாமிக்கு தொழில் முனைவோர் விருது | Entrepreneur Award for ‘Shakti Masala’ Shanthi Duraisamy

Last Updated : 31 Dec, 2023 07:09 AM Published : 31 Dec 2023 07:09 AM Last Updated : 31 Dec 2023 07:09 AM சென்னை: ‘சக்தி மசாலா’ நிறுவனத்தின் இயக்குநர் சாந்தி துரைசாமிக்கு, 2023-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் தொழில்முனைவோர் விருதை உலகளாவிய தொழில்முனைவோர் மேம் பாட்டு அமைப்பான ‘டைகான்’ (TiECON) வழங்கியுள்ளது. சாந்தி துரைசாமி, சக்தி மசாலா நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் விரிவாக்கங்கள் மற்றும் சி.எஸ்.ஆர். திட்டங்களைக் கவனித்து வருகிறார். இதுகுறித்து சாந்தி துரைசாமி கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு மதிப்புமிக்க அமைப்பிடமிருந்து இந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. வணிக உலகுக்கும், சமூகத்துக்கும் மேலும் பங்களிப்பு வழங்க இந்த விருது ஒரு உந்துதலாக இருக்கிறது. கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்…

மேலும் படிக்க

ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் 147 சதவீதம் உயர்வு! | UPI transactions up 147 percent in five years

சென்னை: இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை 2023-ல் பல மடங்கு உயர்வை கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரிவர்த்தனைகள் மற்றும் மதிப்பு என இரண்டு ரீதியாகவும் உயர்ந்துள்ளதாக தகவல். 2022-23 நிதியாண்டில் சுமார் 8,375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 2017-18 நிதியாண்டினை காட்டிலும் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் 147 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 92 கோடி. 2022-23 நிதியாண்டில் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் யுபிஐ-யின் பங்கு 62 சதவீதம். 2023 டிசம்பர் மாதத்தில் ரூ.17.4 லட்சம் கோடி என்ற மதிப்பை யுபிஐ பரிவர்த்தனைகள் எட்டியது. இதனை ரிசர்வ் வங்கி உறுதி செய்தது. 2017-18 நிதியாண்டில் யுபிஐ பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி. அதுவே 2022-23 நிதியாண்டில் யுபிஐ பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.139 லட்சம் கோடி…

மேலும் படிக்க

Horoscope Today, December 24, 2023: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says even today most of the day is going to be contrary to your expectations. You may have to face opposition outside the home. People will be eager to find faults in your words. The rude behaviour of family members will hurt you mentally. Government results will also be in opposition. Your competitors will be happy to see your condition, but be patient today, the time will soon become favourable. You will get opportunities to participate in religious and social activities but you will participate reluctantly. The atmosphere…

மேலும் படிக்க

The Indian Space Research Organization Is Scheduled To Launch The PSLV C58 Rocket On New Year’s Day, January 1.

பி.எஸ்.எல்.வி. சி. 58: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை புத்தாண்டு அன்று அதாவது ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது வரும் 1 ஆம் தேதி காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 500 முதல் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. T-3️⃣ days: The Mobile Service Tower has been retracted! PSLV-C58 is now standing tall on the First Launch Pad!! 🚀 #ISRO pic.twitter.com/ZJBTcVRaqM — ISRO Spaceflight (@ISROSpaceflight) December 29, 2023…

மேலும் படிக்க