Horoscope Today: Your Astrological Prediction for October 14, 2023

HOROSCOPE TODAY, OCTOBER 14, 2023: Our daily cosmic insights offer valuable guidance across various areas of life including health, career, business, relationships, and finances. These predictions will empower you to make more informed and beneficial choices for the day ahead. Aries individuals may find relief as chronic diseases may potentially be cured. Libra individuals should refrain from misusing their skills in the workplace, while Pisces should approach their tasks with patience as it can lead to eventual success. For detailed information on your zodiac sign, check out below. ARIES: MARCH…

மேலும் படிக்க

தங்கத்தின் விலையை யார் நிர்ணயிப்பது? எளிமையான விளக்கம் இதோ!

கையில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பது ஒரு நபரின் ஸ்டேட்டஸை குறிக்கும் அடையாளமாகவும் மாறியுள்ளது. Source link

மேலும் படிக்க

சென்னையில் வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை உயர்வு

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. Source link

மேலும் படிக்க

எந்த கார் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானது தெரியுமா?

ஒவ்வொரு கார்களும் விற்பனைக்கு வருவதற்கு முன்பு, இதில் பயணம் செய்பவர்களுக்கு எதிர்பாரா சமயத்தில் விபத்து நிகழும் போது ஒழுங்காக பாதுகாப்பு தருகிறதா என க்ராஷ் டெஸ்ட் செய்வார்கள். இதில் கார்களுக்கு ஏற்படும் சேதாரத்தை பொறுத்து புள்ளிகள் கணக்கிடப்படும். இதை GNCAP ரேட்டிங் எனக் கூறுவார்கள். இந்த ரேட்டிங்கில் 5 ஸ்டார் பெற்றுள்ள இந்தியக் கார்களின் பட்டியலையே இப்போது பார்க்க போகிறோம். மஹிந்தரா XUV 300 :  இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் கார் மஹிந்தரா XUV 300. சிறிய காம்பேக்ட் SUV மாடல் காரான இது, பெரியவர்கள் பாதுகாப்பில் 5 ஸ்டாரையும் குழந்தைகள் பாதுகாப்பில் 4 ஸ்டார்களையும் பெற்றுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் என இரண்டு பிரிவுகளில் வரும் இந்தக் கார் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆடோமெட்டிக் கியர்பாக்ஸ்களைக்…

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணி : 368 காலியிடங்கள் அறிவிப்பு

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும்  நவம்பர் 11-ம் தேதிக்கு (11.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 368 தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என மொத்த 19 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆட்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். முக்கியமான தேதிகள்:  ஆன்லைன் எழுத்துத் தேர்வானது  2024 ஜனவரி மாத…

மேலும் படிக்க

தூங்குவதற்கு முன் தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய்… இந்த பிரச்சனைகளே வராது..!

பண்டைய காலம் முதலே உறங்குவதற்கு முன் நமது வயிற்றில், தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்குவது என்பது ஒரு வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இந்தப் பண்டைய கால பழக்கத்தினால் உண்மையிலேயே நமது உடலுக்கும் பலவித நன்மைகள் கிடைக்கின்றன என்பதை நவீன மருத்துவம் நிரூபித்துள்ளது. இதற்கு நீங்கள் என்ன விதமான எண்ணெயை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய், நெய், ஆமணக்கு எண்ணெய் என்று பல்வேறு விதமான எண்ணெய் வகைகளை தூங்குவதற்கு முன் தொப்புள் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு தூங்குவதால் நமக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன. இவ்வாறு தூங்குவதற்கு முன் ஒவ்வொரு இரவும் இதனை தொடர்ந்து செய்து வர நமது சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. மேலும் இதனால் நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் உள்ள…

மேலும் படிக்க

மழைக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படும் சிறுநீரகங்கள்… பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகள்..!

நாட்டின் பல பகுதிகளில் மழைக்காலம் துவங்கி இருக்கிறது. நம் மாநிலத்தின் பல இடங்களில் கூட பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை சிலமணி நேரங்களுக்கு கொட்டி தீர்க்கிறது. மழைக்காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில் இந்த பருவமழை சீசனில் நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நம் ஆரோக்கியத்தை நீண்ட நாட்களுக்கு பாதிக்கும் பல நோய்களை சந்திக்க நேரிடலாம். மற்ற சீசன்களை விட மழைக்காலத்தில் பொதுவாக சிறுநீரகப் பிரச்சனைகள் அதிகரிப்பதை பலரும் கவனித்திருக்க கூடும். பருவமழை காலத்தில் என்னென்ன சிறுநீரக நோய்கள் ஏற்படும், எப்படி சிறுநீரக பாதிப்புகளில் இருந்து தப்பிப்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே பார்க்கலாம். அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury – AKI): AKI பாதிப்பு பற்றி ஃபோர்டிஸ் நெட்வொர்க் மருத்துவமனையில் பணியாற்றும் பிரபல மருத்துவரான Atul Ingale கூறுகையில்,…

மேலும் படிக்க

Breast cancer Awareness Month 2023 : மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவும் 12 உணவுகள்..!

மார்பகப் புற்றைத் தடுக்கும் 12 வகையான சிறந்த உணவுகள் எவை என்று பார்க்கலாம். Source link

மேலும் படிக்க

தண்ணீரால் கண்ணீர் வடிக்கும் குமரி விவசாயிகள்.. என்ன காரணம் தெரியுமா?

Kanniyakumari Farmers : கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரத்தில் செண்பகராமன் புதூரில் சுமார் 12,000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் கன்னி பூ பயிரிடப்பட்டுள்ளது. Source link

மேலும் படிக்க

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37% ஆக உயர்வு: அரசு தகவல் | Female Labour Force Participation Rate Jumps to 37.0%

புதுடெல்லி: நாட்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: “நாட்டின் தொழிலாளர் சக்தியின் அளவு குறித்த முதற்கட்ட கணக்கெடுப்பு 6,982 கிராமங்கள், 5,732 நகரங்களில் நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, பொதுவாக கிராமப்புறங்களில் 55.5 சதவீத ஆண்களும், 30.5 சதவீத பெண்களும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். நகர்ப்புறங்களில் 58.3 சதவீத ஆண்களும், 20.2 சதவீத பெண்களும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். 15 வயது முதல் 29 வரையிலான வயது உடையவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இவர்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 45.9 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 40.7 சதவீதம் பேரும் தொழிலாளர்களாக பணியாற்றுகிறார்கள். பொதுவாக 15 வயதுக்கு மேற்பட்டவர்களை எடுத்துக்கொண்டால் 57.9…

மேலும் படிக்க