Horoscope Today November 1, 2023: Your Astrological Prediction on Karwa Chauth

HOROSCOPE TODAY, NOVEMBER 1, 2023: Explore the personalized predictions tailored to your specific zodiac sign for valuable insights and guidance on various aspects of life including Finances, Love, Career, Health, and Business. Today, we celebrate the auspicious occasion of Karwa Chauth. The rituals of Karwa Chauth hold significant importance as married women observe them to pray for the long and prosperous life of their husbands. ALSO READ: Happy Karwa Chauth 2023: Karva Chauth Wishes, Images, Quotes, Messages, and WhatsApp Status Leo individuals can look forward to a positive day ahead,…

மேலும் படிக்க

“இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்… டென்ஷன் ஆன ரெஸ்டாரன்ட் ஊழியர்..!

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். மீன்கள், காளான்கள் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதனால் தாங்கள் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இவர்களிடையே இருக்கும். உணவு (சித்தரிப்பு படம்) Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்? இன்னும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் தாங்கள் உண்ணும் உணவுகளை ஆராய்ந்த பின்னரே சாப்பிடுவார்கள். இந்த நிலையில் நபர் ஒருவர் உணவகத்தில் தனக்கு அலர்ஜி இருப்பதாக 17 உணவுப் பொருள்களைக் குறிப்பிட்டு பேப்பர் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த பேப்பரை புகைப்படம் எடுத்து ரெட்டிட் தள பயனர் ஒருவர் வெளியிட அது இணையவாசிகள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. அந்தப் புகைப்படத்தில், “பின்வரும் உணவுகளை உண்ண முடியாது. புதிதாக இல்லாத அல்லது உறையாமல்…

மேலும் படிக்க

கோவையில் அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கும் ‘சிட்கோ’ | basic amenities issue in coimbatore SIDCO

கோவை: கோவையில் உள்ள ‘சிட்கோ’ தொழிற்பேட்டை வளாகத்தில் தண்ணீர், சாக்கடை கால்வாய், சாலை, தூய்மை பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பதாக தெரிவித்துள்ள தொழில்முனைவோர், அரசுத்துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். கோவை – பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது சிட்கோ தொழிற்பேட்டை வளாகம். கோவை மாநகராட்சியின் 99 மற்றும்100-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. வார்ப்படம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவை தொழில் வளர்ச்சியில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லை என தொழில்முனைவோர் குற்றம் சாட்டியுள்ளனர். சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் (கொசிமா) தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர் சுருளிவேல்…

மேலும் படிக்க

Best Phones Under Rs 20000 Five Smartphones Under 20K OnePlus Nord CE 3 Lite Samsung Galaxy M34 | Best Phones Under Rs 20000: புது போன் வாங்க போறிங்களா? ரூ.20,000 பட்ஜெட்டா?

Top 5 Phones Under 20000 in India: ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்கும் தரமான 5 ஃபோன்களின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்கள்: பிரீமியம் ஸ்மார்ட் போன்கள் காண்போரின் கவனத்தை ஈர்க்கலாம். ஆனால், 20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குட்பட்ட ஸ்மார்ட் ஃபோன்கள் தான் அதிகப்படியான விற்பனையாகின்றன. சாதாரன ஃபோன்களிலிருந்து செயலிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு என்பது இங்கிருந்து தான் அதிகரிக்கிறது.  விற்பனையில் இந்த செக்மெண்ட் ஃபோன்கள் முன்னிலையில் இருப்பதன் காரணமாகவே, பல்வேறு நிறுவனங்களும் இந்த பிரிவில் அதிகப்படியான மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன.  இதன் விளைவாக ரூ.20,000 க்குக் குறைவான பட்ஜெட்டில் ஃபோனைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கும். இதனால் எந்த ஃபோனை வாங்குவது என ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் நோக்கில்,  20,000 ரூபாய்க்கு…

மேலும் படிக்க

கண்ணீரை வரவழைக்கும் விலை வீழ்ச்சி: தென்னைகளை வெட்டி அழிக்கும் தேனி விவசாயிகள் | Farmers cut the coconuts trees in Uthamapalayam

உத்தமபாளையம்: விலை வீழ்ச்சி, நோய் தாக்குதல், கூலி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேனி மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகளவில் வெட்டி அழிக்கப்படுகின்றன. இதனால் தென்னை சாகுபடி பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. தேனி மாவட்டம் கோம்பை, தேவாரம், கடமலைக்குண்டு, உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 55 ஆயிரத்து 575 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. கன்று நட்டு 7-வது ஆண்டில் இருந்து காய்ப்புத் தொடங்கும். ஒரு பாளைக்கு 10 காய்கள் வரை காய்க்கும். சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் வரை தென்னைகள் பலன் தரும். பராமரிப்புக் குறைவு என்பதால் பலரும் இந்த விவசாயத்தில் ஆர்வம் காட்டினர். இங்கு விளையும் காய்கள் காங்கயம், திருச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. உறித்த காய்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிலோ…

மேலும் படிக்க

கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கவலை | Sale of urea at extra cost in thoothukudi

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் ஆவணி கடைசி வாரம் பருத்தி, மக்காச்சோளம் விதைகளை ஊன்றினர். புரட்டாசி முதல் வாரத்தில் உளுந்து, பாசிப்பயறு, வெள்ளைச் சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய், கடைசி பட்டமாக ஐப்பசி 2-வது வாரம் முதல் சூரியகாந்தி, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கால் நடை வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டதால் நிலங்களில் விதைப்பு செய்வதற்கு முன்னர் அடி உரமாக டிஏபி உரம் ஏக்கருக்கு 50 கிலோ வீதம் பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் உரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. விவசாயிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு முன்கூட்டியே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிடம் தேவைப்படும் உரம் குறித்த விவரங்களை பெற்று கடந்த…

மேலும் படிக்க

Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்? |chest congestion after eating food with coconut and tamarind, why?

நீங்கள் குறிப்பிட்டுள்ள குழம்பு வகைகளில் புளி இருக்கும்.  புளி அவசியம்தான். ஆனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கும்பட்சத்தில், புளியின் அமிலத்தன்மை காரணமாக, அது நெஞ்சுப்பகுதியை அடைப்பதுபோல உணரச் செய்யலாம்.  அசிடிட்டி உணவை மென்று சாப்பிட வேண்டியதன் அவசியம் பலருக்கும் தெரிவதில்லை. உணவை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டியதும் அவசியம். தொண்டைப்பகுதியில் உணவு அடைப்பது போன்று உணரும்போது சிலர், தண்ணீர் குடித்துக் குடித்து உணவை விழுங்குவார்கள். இது தவறு. முதலில் உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது இப்படி உணர்கிறார்கள் என்பதைக் குறித்துவைத்துக்கொண்டு, மருத்துவரிடம் செல்லும்போது விளக்கமாகச் சொன்னால், மருத்துவரால் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். தேவைப்பட்டால் எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்யச் சொல்வார்கள். தேங்காய், புளி சேர்த்த உணவுகளை நிறுத்துவது மட்டும்  தீர்வாகாது. பிரச்னைக்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுத்தால்தான் அந்த பாதிப்பு மீண்டும் வராமலிருக்கும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில்…

மேலும் படிக்க

இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை நாளை தொடக்கம் | India Bangladesh train service to start tomorrow

அகர்தலா: இந்தியா – வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளனர். 15 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகவுரா வரை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் வங்கதேசத்திலும் ரயில் பாதை இருக்கும். 2 நாடுகளுக்கு பயணிகள் மற்றும் சரக்குகள் பரிமாற்றத்துக்காக இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அசாம், மிசோரம் ஆகியவை வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ரயில் பாதைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நவம்பர் 1-ம் தேதி காணொலி…

மேலும் படிக்க

உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் யுபிஐ முன்னிலை | India s UPI leads global digital transaction

புதுடெல்லி: உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், யுபிஐ முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யுபிஐ பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. 2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யுபிஐ பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டியுள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள…

மேலும் படிக்க

Horoscope Today: Your Astrological Prediction for October 31, 2023

Horoscope Today, October 31, 2023: From Aries to Pisces, Know How Your Day Will Turn Out on Tuesday. (Image: Shutterstock) HOROSCOPE TODAY, OCTOBER 31, 2023: Check out daily love, relationships, career, finances, health and spirituality astrological predictions for Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio and all zodiac signs. HOROSCOPE TODAY, OCTOBER 31, 2023: Do you want to know what opportunities and difficulties await you based on your zodiac sign? Cosmic motions can be used to assist people in making educated decisions in their daily lives. Daily horoscopes provide…

மேலும் படிக்க