முக்கிய வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. பணம் போட்டவர்கள் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் கிளைம் செய்யலாம்..

கடன் வழங்குபவருக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், லக்னோ நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை கூறியது. உத்தரபிரதேச கூட்டுறவு ஆணையர் மற்றும் பதிவாளரிடம் மேற்குறிப்பிட்ட வங்கியை மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்கவும், ஒரு காப்பாளரை நியமிக்கவும் கோரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உரிமம் ரத்து செய்யப்படும் நிலையில், ஒவ்வொரு டெபாசிட்டரும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி)-லிருந்து ரூபாய் 5 லட்சம் வரையிலான பண உச்சவரம்பு டெபாசிட் இன்சூரன்ஸ் க்ளைம் தொகையைப் பெற உரிமை உண்டு. லக்னோ நகர்ப்புற கூட்டுறவு வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் இல்லை என்ற காரணத்தால் அதன் உரிமத்தை ரத்து செய்வதாக ஆர்பிஐ தெரிவித்தது. ‘தற்போதைய நிதி நிலையில், டெபாசிட்தாரர்களுக்கு முழுமையாக பணம் செலுத்த வங்கியால் முடியாது’ என்றும்…

மேலும் படிக்க

ஆதார் கார்டில் எத்தனை வகைகள் இருக்கு தெரியுமா..? இதோ உங்களுக்கான விவரங்கள்..

குழந்தைகள் உட்பட ஒவ்வொரு இந்தியரும் ஆதார் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியை பெறுகிறார்கள். இந்த 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணை பெறுவதற்கு ஒருவர் UIDAI -இல் உள்ள வெரிஃபிகேஷன் தேவைகளைப்  பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பிறகு பேங்கிங், மொபைல் போன் கனெக்சன்கள் மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். UIDAI பொருத்தவரை எல்லா வகையான ஆதாரும் ஒரே மாதிரியாக செல்லுபடியாகும் தன்மை கொண்டவை. ஆதார் லெட்டர் :  இது லெட்டர் வடிவில் ஒரு பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்டு லேமினேட் செய்து வழங்கப்படுகிறது. இதில் செக்யூர் செய்யப்பட்ட QR கோட் தேதியுடன் அச்சிடப்பட்டு வழங்கப்படும். புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிப்பவர்கள் அல்லது பயோமெட்ரிக் மற்றும் இருப்பிடம் சார்ந்த அப்டேட் போன்றவற்றிற்கு ஆதார் லெட்டர் வழக்கமான இமெயில் மூலமாக அனுப்பப்படுகிறது.…

மேலும் படிக்க

Horoscope Today: Your Astrological Prediction for October 1, 2023

HOROSCOPE TODAY, OCTOBER 1, 2023: Are you looking for helpful insights about the potential chances and challenges that await them based on your zodiac sign? These cosmic motions serve as invaluable guides, allowing people to make informed decisions as they go about their daily lives. Horoscopes cover a wide range of topics, including jobs, relationships, finances, and personal well-being, and offer personalised advice based on the characteristics of each astrological sign. WATCH: Monthly Horoscope For October 2023 While these forecasts are useful, keep in mind that human actions and decisions…

மேலும் படிக்க

ஸ்டார்பக்ஸுக்கு போட்டியாக இந்தியாவின் காபி பிராண்டை நிறுவிய சுஷாந்த் கோயல்

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட குயிக் – சர்வீஸ் காபி மற்றும் உணவு பிராண்டான தேர்ட் வேவ் காபி, 2016-ல் தொடங்கப்பட்டது. இப்போது அது ஸ்டார்பக்ஸுக்குப் பொருத்தமான இந்தியப் போட்டியாளராக காணப்படுகிறது. தேர்ட் வேவ் காபி சுஷாந்த் கோயல், ஆயுஷ் பத்வால் மற்றும் அனிருத் சர்மா ஆகியோரால் நிறுவப்பட்டது. இருப்பினும், அவர்களில் யாருக்கும் இந்த காபி நிறுவனத்தை நடத்துவதற்கான பின்னணி இல்லை. ஆனால் காபியின் மீதான ஆர்வமே அவர்களை ரிஸ்க் எடுக்க வைத்தது. இந்த வார தொடக்கத்தில், தேர்ட் வேவ் காபி கிரியேஜிஸ் தலைமையில் 35 மில்லியன் டாலரை ஈட்டியது. இந்நிறுவனம் தற்போது 100-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் பாதி பெங்களூரில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் 150 மில்லியன் டாலர் ஆகும். தேர்ட் வேவ் காபி மும்பை, டெல்லி, குர்கான், புனே, ஹைதராபாத், நொய்டா,…

மேலும் படிக்க

ரூ. 15,000 சம்பளம்.. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்… சேலம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி. தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய கூடுதல் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலியிடங்கள் விவரம்: 3 வழக்குப் பணியாளர் பணியிடங்கள் (Case Worker) ரூ. 15,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது. கல்வித் தகுதி:  BSW / MSW…

மேலும் படிக்க

பொறிச்ச பரோட்டா முதல் பால்கோவா வரை.. விருதுநகர் வந்தா இதெல்லாம் சாப்பிட மறந்துடாதீங்க!

Virudhunagar Famous food items | விருதுநகர் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் உணவுப் பண்டங்கள் குறித்து இதில் காணலாம். Source link

மேலும் படிக்க

தினமும் 5 வால்நட் சாப்பிடுங்க.. இந்த 10 பிரச்சனைகளே இருக்காது..!

நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. Source link

மேலும் படிக்க

நீரிழிவு நோயாளிகள் தினசரி முட்டை சாப்பிடலாமா..? தெரிஞ்சுக்கோங்க..!

நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை நல்லதா, கெட்டதா? ஏற்கனவே ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி, அனேக உணவை ஒதுக்கி வைத்துள்ள அவர்கள் முட்டையை தினசரி எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அவ்வபோது எழுகிறது. Source link

மேலும் படிக்க

Chris Pratt: ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் கிறிஸ் பிராட் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!|Chris Pratt drinks 8 liter of water per day, doctors warn

மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் கோக்லியா, அவரது எடையின் ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கும்படி கிரிஸை அறிவுறுத்தி இருக்கிறார். அதனைப் பின்பற்றிய கிறிஸ், “ நான் நாள் முழுவதும், சிறுநீர் கழித்தேன். அது அச்சுறுத்தும் கனவாக இருந்தது’’ என்று தெரிவித்திருக்கிறார். அந்த நேரத்தில், கிறிஸ் சுமார் 107 கிலோ எடையுடன் இருந்தார், அதாவது அவர் ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக்கிறார். இந்தச் செய்தி பல சுகாதார நிபுணர்களின் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்து வருகின்றனர்.  `குறுகிய காலத்தில் அதிக அளவு நீரை அருந்துவது மிகவும் ஆபத்தானது. சிறுநீரகத்தின் கழிவை வெளியேற்றும் திறனை மிஞ்சும் அளவிற்கு அதிகமாக நீங்கள் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது, `வாட்டர் இன்டாக்சிகேஷன்” அல்லது `ஹைபோநெட்ரீமியா’ என்ற…

மேலும் படிக்க

ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்.7 வரை நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு | ₹2,000 currency note can be deposited in RBI Issue Offices after October 7

மும்பை: ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி வரும் ரிசர்வ் வங்கி, அதனை வங்கியில் மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதோடு, செப்.30-க்குள் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாவிட்டால் அது உங்களிடம் இன்னொரு தாளாக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியது. இந்நிலையில், ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லும் என்றும், ஆனால் அவற்றை ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்டுள்ள 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் இவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்…

மேலும் படிக்க