உடல் எடை குறைய இரவு சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்வது உதவுமா..?

உடல் பருமனாக இருப்பவர்கள், தங்கள் உடலில் கூடுதலாக இருக்கும் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், பலவிதமான தீவிர முயற்சிகளை மேற்கொள்வார்கள். எடை குறைக்கும் முயற்சியில், உடற்பயிற்சி செய்கிறோமோ இல்லையோ, வாக்கிங் தவறாமல் இடம்பெற்றிருக்கும். ஆரோக்கியத்திற்காகவோ அல்லது எடையை குறைக்கவோ எதுவாக இருந்தாலும் எப்போதுமே நீங்கள் விரும்பும் பயிற்சியைத் தேர்வு செய்யவே நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனென்றால் அப்போது தான் நீங்கள் சோர்வாகாமல் தொடர்ந்து செய்வீர்கள். நடை பயிற்சி என்பது அனைத்து தரப்பினரும் எப்போதுமே எளிதாக செய்ய கூடிய உடற்பயிற்சி பட்டியலில் இருக்கிறது. தினசரி அரைமணி நேரமாவது வாக்கிங் செல்வது நல்ல பலனளிக்கும். குறிப்பாக, இரவு சாப்பிட்டு முடித்த பிறகு சில நிமிடங்கள் கழித்து செல்ல கூடிய வாக்கிங் நம் உடல் ஆரோக்கியத்தை அற்புதமாக மேம்படுத்தும் என்பதோடு உடல் எடை குறைப்பிற்கும் கணிசமாக உதவும் என்று கூறப்படுகிறது. நடைபயிற்சியும் எரிக்கப்படும் கலோரியும்……

மேலும் படிக்க

முதியோர்களுக்கு வட்டியை அள்ளித்தரும் சேமிப்புத்திட்டம்.. வங்கி வாரியாக விவரம் இதோ!

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான (Fixed Deposit) வட்டி விகிதங்கள் பல வங்கிகளிலும் குறைந்து வரும் வேளையில், பல சிறு நிதி வங்கிகள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அதிகமான வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. இது தற்போதைய பணவீக்கத்தை மிஞ்சும் வகையில் இருக்கிறது. சொல்லப்போனால் இது மூத்த குடிமக்களுக்கு மிகவும் சந்தோஷமான செய்தியாகும். ஜூலை மாத பணவீக்கத்தை எடுத்துக்கொண்டால் 7.44 % இருக்கிறது. ஆனால் இந்த சிறு நிதி வங்கிகளில் மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 9 முதல் 9.50 சதவிகிதம் என்றளவில் உள்ளது. சரி, எந்தெந்த சிறு நிதி வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு எவ்வுளவு வட்டி விகிதங்களை தருகின்றன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம். யூனிட்டி சிறு நிதி வங்கி: மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கியில் முதலீடு செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 4.50% முதல் 9.50%…

மேலும் படிக்க

நிலவில் சல்ஃபர்! உறுதி செய்த இஸ்ரோ!

<div id="player-container" class="player-container style-scope ytd-reel-video-renderer"> <div id="container" class="style-scope ytd-player"> <div id="shorts-player" class="html5-video-player ytp-hide-controls ytp-exp-bottom-control-flexbox ytp-exp-ppp-update ytp-hide-info-bar ytp-small-mode ytp-fit-cover-video paused-mode" tabindex="-1" data-version="/s/player/16f9263d/player_ias.vflset/en_GB/base.js" aria-label="YouTube Video Player"> <div id="ytp-caption-window-container" class="ytp-caption-window-container" data-layer="4">நிலவில் சல்ஃபர்! உறுதி செய்த இஸ்ரோ!</div> </div> </div> </div> Source link

மேலும் படிக்க

ஆண்களின் செக்ஸ் வாழ்க்கைக்கு முருங்கைக்காய் ஏன் அவசியம் தெரியுமா..? மிஸ் பண்ணாம படிங்க..!

செக்ஸ் உணர்வை தூண்டி பாலியல் ஆற்றலை அதிகரிக்கும் சூப்பர் ஃபுட் என்றால் முருங்கைக்காய்க்கு நிகர் எதுவும் இல்லை. இதற்கு இயற்கை வயகரா என்றும் பெயர் உண்டு. Source link

மேலும் படிக்க

காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செஞ்சிருக்கீங்களா..? மதிய உணவுக்கு சைட் டிஷ்ஷா செஞ்சு பாருங்க..!

காலிஃப்ளவரை பட்டாணி சேர்த்து இப்படி செய்து பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள். Source link

மேலும் படிக்க

சிறுநீரகத்தை பாதிக்கும் 5 நோய்கள்… எச்சரிக்கும் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிஞ்சுக்கோங்க..!

நம் உடலில் உள்ள pH, உப்பு, பொட்டாசியம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகம் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் நம் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் ரத்த அணுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. Source link

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கான FD திட்டங்களுக்கு 9.5% வரை வட்டி விகிதம் வழங்கும் வங்கிகளின் பட்டியல்

தங்கள் பணத்தை பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் பலரின் தேர்வாக இருக்கின்றது ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்கள். FD முதலீட்டிற்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன. இதற்கிடையே சமீப வாரங்களாக பல வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்க துவங்கியுள்ளன. எனினும் பல ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்குகள் இன்னும் சில குறிப்பிட்ட FD திட்டங்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான FD-க்களுக்கு 9.5 சதவீதத்திற்கும் அதிகமாக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. பிறருக்கு வழங்கப்படுவதை விட சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் FD-க்களுக்கு சற்று அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இந்த கூடுதல் வட்டி விகிதமானது 0.25 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை வங்கிகளை பொறுத்து மாறுபடும். அதே போல் இந்த கூடுதல் வட்டி விகிதமானது வழக்கமான FD திட்டங்களுக்கு பொருந்தக்கூடிய…

மேலும் படிக்க

ஒரு மாசத்துக்கு டீ குடிக்காம இருந்தால் என்ன ஆகும்..? டீ பிரியர்கள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

டீயை முற்றிலுமாக தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: ஒரு சிலருக்கு டீ குடிப்பது சௌகரியம் மற்றும் ஒரு வித ஓய்வை அளித்து வந்ததால் டீ குடிப்பதை நிறுத்தியவுடன் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனினும் இதுபோன்ற அறிகுறிகள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. Source link

மேலும் படிக்க

வங்கி காசோலையில் லட்சத்தை Lac அல்லது Lakh எப்படி குறிப்பிட வேண்டும்.!!

பொதுவாக  வங்கிக்கு சென்று பணம் எடுக்கும் பலரும்  காசோலையை ( Cheque ) பயன்படுத்துவது வழக்கம். சில சந்தர்ப்பங்களில் வங்கிகள் கூட காசோலைகளை வழங்குகின்றன. நீங்களும் அடிக்கடி செக் பயன்படுத்துபவர் என்றால் கண்டிப்பாக பலருக்கும் இருக்கும் பொதுவான குழப்பம் ஒன்று உங்களுக்கும் இருக்கும். அது என்னவென்றால், காசோலையை நிரப்பும் போது லட்சத்தை வார்த்தைகளில் எவ்வாறு குறிப்பிடுவது என்பது தான். லட்சத்தை குறிப்பிடும் போது பெரும்பாலும் பலரும் lakh என்று பரவலாக பயன்படுத்தும் வார்த்தையை எழுதுகிறார்கள். ஆனால் சிலர் லட்சத்தை lac என்று குறிப்பிடுகிறார்கள். ரூ.1,00,000 அல்லது அதற்கு அதிகமான தொகையை காசோலையில் குறிக்கும் சரியான வழி lakh-ஆ அல்லது lac-ஆ எதை பயன்படுத்த வேண்டும்.? அதே போல Lac என்று செக்கில் குறிப்பிட்டால் அந்த செக் கேன்சல் செய்யப்படும் என்ற கருத்தும் பரவலாக காணப்படுகிறது. பொதுவாக காசோலையில்…

மேலும் படிக்க