Horoscope Today, August 1, 2023: Your Daily Astrological Prediction for Gemini, Sagittarius, Capricorn, Pisces, Scorpio and Other Zodiac Signs

Last Updated: August 01, 2023, 00:01 IST Horoscope Today, August 1, 2023: From Aries to Pisces, Know How Your Day Will Turn Out on Tuesday. (Image: Shutterstock) HOROSCOPE TODAY, AUGUST 1, 2023: Check out daily love, relationships, career, finances, health and spirituality astrological predictions for Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio and all zodiac signs. HOROSCOPE TODAY, AUGUST 1, 2023: Each day brings forth a unique set of opportunities and challenges, guided by celestial movements and alignments. Understanding the energies that surround us can empower us to make…

மேலும் படிக்க

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது எப்படி..? விதிமுறைகள் என்ன…? முழு விவரம்..!

வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுக்கு பணத்தை எப்படி அனுப்புவது அதற்கான விதிமுறைகள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். Source link

மேலும் படிக்க

உங்கள் கழிப்பறை இருக்கையின் மூலமாக பரவும் 5 நோய் தொற்றுகள்..!

நமது கழிப்பறையில் பொதுவாக காணப்படும் கிருமிகள் : நம் வீட்டிலுள்ள கழிப்பறையில் தான் கோடிக்கணக்கான கிருமிகள் வாழ்ந்து வருகின்றன. அதுவும் கழிப்பறையின் இருக்கை கிருமிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. பாக்டீரியா, இன்ஃபுளுவென்சா, ஈ-கோலி, ஹெபாடிடிஸ், சால்மோனெல்லா, ஷிகெல்லா, நோரோவைரஸ், ஸ்ட்ரெப்டோகோகஸ், ஸ்டபிலோகோசஸ் போன்ற பல வகை கிருமிகள் இங்கு தான் தங்கியிருக்கின்றன. கழிப்பறை இருக்கையின் ஒவ்வொரு சதுர இன்ச் பகுதியிலும் 50-க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் இருப்பதாக பல மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. Source link

மேலும் படிக்க

நம் எலும்புகள் வலுவானதாக இருக்க எவ்வளவு கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்து தேவை..?

நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. இத்தகைய எலும்புகளை வலுவானதாக வைத்திருக்க விட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகிய இரண்டு சத்துக்கள் தான் மிக அவசியமாக தேவைப்படுகிறது. விட்டமின் டி சத்து பெரும்பாலும் சூரிய ஒளியில் இருந்து நம் உடலுக்கு கிடைக்கிறது. நம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்ள இந்த விட்டமின் டி சத்து உறுதுணையாக அமைகிறது. ஆக உடலில் விட்டமின் டி சத்து போதுமானதாக இல்லை என்றால் எலும்புகளுக்கு கால்சியம் சத்து போய் சேராது. போதுமான கால்சியம் சத்து கிடைக்கவில்லை என்றால் எலும்புகள் பலவீனம் அடையும் மற்றும் காயங்கள் ஏற்படலாம். எலும்புகளை கட்டமைப்பதற்கான அடிப்படை அமைப்பாக கால்சியம் இருக்கிறது. எலும்புகளின் வலு மற்றும் அடர்த்தி ஆகியவற்றுக்கு கால்சியம் இன்றியமையாததாக உள்ளது. ஆக எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம்…

மேலும் படிக்க

அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’ தொற்று… எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..!

‘மெட்ராஸ் ஐ’ என்ற பெயருடன் நம்மிடத்தில் அறியப்படும் விழி வெண்படல அழற்சி ஆங்கிலத்தில் ‘conjunctivitis’ என்று அழைக்கப்படுகிறது. பலத்த மழை, வெள்ளம் காரணமாக விழி வெண்படல அழற்சியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அருணாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கண்கள் சிவந்து போதல், அரிப்பு, கண்களில் இருந்து ஊழை வெளியேறுதல் மற்றும் காலை தூங்கி எழும்பொழுது கண்களை திறப்பதில் சிக்கல்களை அனுபவித்தல் போன்ற அறிகுறிகள் மூலமாக இந்த விழி வெண்படல அழற்சி அறியப்படுகிறது. இதன் போது கண்கள் வீங்கியவாறு காணப்படும் மற்றும் வெளிச்சத்தை பார்க்கும் பொழுது கண் கூச்சம் ஏற்படும். பெரும்பாலும் விழி வெண்படல அழற்சி வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படலாம். எனினும், இது ஒரு நபரின்…

மேலும் படிக்க

கிரெடிட் கார்டு முதல் வங்கி விடுமுறை வரை.. ஆகஸ்ட் மாதத்தில் இந்த மாற்றம் இருக்கு!

ஆகஸ்ட் மாதம் உங்கள் சேமிப்பு, முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில மாற்றங்கள் ஏற்படவுள்ளது. எனவே நடைமுறைக்கு வரும் இந்த ஐந்து மாற்றங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவைக் குறித்து பார்க்கலாம்.  ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு விதி மாற்றம் : இது Flipkart Axis Bank கடன் அட்டை பயன்படுத்துபவர்களுக்கு மோசமான செய்தியாக இருக்கலாம். ஆகஸ்ட் 12, 2023 முதல், ஆக்சிஸ் வங்கி தாங்கள் நிர்வகிக்கும் ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த சில கேஷ்பேக் சலுகைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பயனர்கள் செலவழிக்கும் தொகைக்கு ஏற்ப வழங்கப்படும் ரிவார்டு பாயிண்ட்ஸ்களையும் குறைக்க போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 12, 2023 முதல், Flipkart இல் பயணம் தொடர்பான செலவுகளுக்கு உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது 1.5 சதவீதம் கேஷ்பேக் மட்டுமே…

மேலும் படிக்க

இந்த உணவுகளை இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லதாம்..!

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Tripti Tandon, சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் சில உணவு கலவைகளை பற்றி ஷேர் செய்துள்ளார். Source link

மேலும் படிக்க

சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 367 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயர்வடைந்து 66,527 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 107 புள்ளிகள் (0.55 சதவீதம்) உயர்ந்து 19,753 ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சீரடையத் தொடங்கியது. காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 78.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,238.62 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11.60 புள்ளிகள் சரிந்து 19,657.65 ஆக இருந்தது. Source link

மேலும் படிக்க

இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா இனி ஹேப்பி பீரியட்ஸ் தான்..!

ஒரு சில பெண்களுக்கு வழக்கமாகவே எப்பொழுதும் அதிக ரத்தப்போக்கு காணப்படும். இதனை சமாளிப்பது மிகவும் கடினம் என்றாலும் சிறு சிறு விஷயங்களை பின்பற்றுவதன் மூலமாக மாதவிடாயின் போது ஏற்படும் அசௌகரியத்தை தணிக்கலாம். Source link

மேலும் படிக்க

நீங்க விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளெல்லாம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாம்..!

உருளைக்கிழங்கு சிப்ஸ் :  குழந்தைகள் முதல் முதிவர்கள் வரை அனைவருக்கு பிடித்த உலகின் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவுகளில் ஒன்றான உருளைக்கிழங்கு சிப்ஸும்  தற்செயலாக  கண்டுபிடிக்கப்பட்டது. 1853 இல் நியூயார்க்கில் உள்ள மூன்ஸ் லேக் ஹவுஸில் சமையல்காரரான ஜார்ஜ் க்ரம், இரவு வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது ஒரு வாடிக்கையாளர் தனது வறுத்த உருளைக்கிழங்கு  மிருதுவாக இல்லை என்று புகார் கூறி சமையலறைக்கு அனுப்பினார். விரக்தியடைந்த  ஜார்ஜ் , உருளைக்கிழங்கை  முடிந்தவரை மெல்லியதாக நறுக்கி வறுக்க முடிவு செய்தார், அதன் விளைவு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது . Source link

மேலும் படிக்க