July 2023 Monthly Horoscope: Love, Career and Business Astrological Predictions

JULY 2023 MONTHLY HOROSCOPE: July 2023 is a month of opportunity and growth. Use this time to focus on your goals and achieve your dreams. It’s also a good time to focus on your relationships, whether they are romantic, platonic, or familial. You may be feeling more connected to your loved ones and more willing to express your feelings. If you are single, you may be more likely to meet someone new. July 2023 Monthly Horoscope: Focus on your relationships and connect with your loved ones on a deeper level.…

மேலும் படிக்க

Horoscope Today, July 1, 2023: Your Daily Astrological Prediction for Gemini, Sagittarius, Capricorn, Pisces, Scorpio and Other Zodiac Signs

HOROSCOPE TODAY, JULY 1, 2023: Are you eager to uncover the events of the day? Look right here. Regardless of whether you possess the drive of an ambitious Aries or the compassion of a Pisces, the cosmic forces are converging to bring you a day brimming with accomplishment, fulfillment, and harmony. Embrace the surrounding energies and harness the uplifting vibrations to their fullest. Continue reading to unveil the revelations that await you. Today’s astrology horoscope reveals predictions for each zodiac sign, offering valuable insights into the potential encounters and possibilities…

மேலும் படிக்க

மீண்டும் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை: சென்செக்ஸ் 803 புள்ளிகள் உயர்வு | Sensex, Nifty ends with New record high: Sensex surges 803 points

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 803 புள்ளிகள் (1.26 சதவீதம்) உயர்வடைந்து 64,718 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 216 புள்ளிகள் (1.14 சதவீதம்) உயர்ந்து 19,189 ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை புதிய உச்சம் தொட்டு தொடங்கியது. காலை 10:10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 432.181 புள்ளிகள் உயர்வடைந்து 64,347.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 106.00 புள்ளிகள் உயர்ந்து 19,078.10 ஆக இருந்தது. அரையாண்டின் (காலண்டர் ஆண்டு) கடைசி வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் ஆட்டோ, தகவல் தொழில்நுட்பம், மூலதனப் பொருட்கள் பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் அதன் புதிய உச்சத்தில் நிறைவடைந்தன. அனைத்து பங்குகளும் ஏற்றம் பெற்றிருந்தன. இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 803.14 புள்ளிகள் உயர்வடைந்து 64,718.56 ஆக…

மேலும் படிக்க

மூட்டு வலி பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் பெண்களே.. இதை செய்தால் உங்க பிரச்சனையை குறைக்கலாம்..!

Arthritis நிலைக்கு பங்களிக்கும் சில காரணிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், இந்த நிலை ஏற்படும் அபாயத்தை குறைக்க பெண்கள் சில வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றலாம். Source link

மேலும் படிக்க

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் (APCC) குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு (PICU) ஆரம்பம்! | Apollo Proton Cancer Centre(APCC) Unveils State-of-the-Art Paediatric Intensive Care Unit (PICU)

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓவியம் உட்பட, கலைப்படைப்புகளின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர். லட்சுமி பிரியா டேனியல் வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இந்த கலைப்படைப்புகளை உருவாக்க இதுவொரு கிளர்ச்சியூட்டும் சிறப்பான வாய்ப்பாகும். அதுவும் குறிப்பாக, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் மிக அதிகமாக நேர்மறை உணர்வையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மனதை அமைதிப்படுத்தும் திறன் உள்ளது. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் கலைப்படைப்புகளை இடம்பெறச் செய்வதன் மூலம் நோயாளிகளின் உணர்வுரீதியான நலத்தை பேணி வளர்க்கும் ஒரு நல்ல சூழலை நம்மால் உருவாக்க முடியும். நோயாளிகள் மனதில் நேர்மறை உணர்வை இது பதிய வைப்பதோடு, நோய் பாதிப்பிலிருந்து, மீண்டு குணமடைகின்ற அவர்களின் ஒட்டுமொத்த செயல்முறையையும் கலை நிச்சயமாக மேம்படுத்தும்.” என்று…

மேலும் படிக்க

பெண்ணுறுப்பை சுற்றி அதிகம் ஏன் வியர்க்கிறது..? இதை தடுப்பதற்கான வழிகள் என்ன..?

இயற்கையாகவே உடலில் ஒரு சில இடங்களில் அதிகமாக வியர்க்கும். நெற்றி, அக்குள் பகுதி, பின் கழுத்து, முதுகு, உள்ளிட்ட பகுதிகள் தவிர பெண்களுக்கு தொடைகள் மற்றும் பெண்ணுறுப்பான வஜைனாவை சுற்றி அதிகமாக வியர்க்கலாம். அதிக வியர்வை வருகிறது என்றால், வெய்யில், வெப்பம், போன்றவை தான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். ஆனால், பெண்ணுறுப்பை சுற்றி அதிகமாக வியர்த்தால், அதற்கு கிளைமேட் மட்டுமே காரணமில்லை. வேறு சில காரணங்களும் உள்ளன, அதைப்பற்றி இங்கே பார்க்கலாம். வஜைனாவைச் சுற்றி அதிகம் வியர்ப்பது ?  உடலில் டெம்பரேச்சர் அதிகரிக்கும் அல்லது குறையும் போது உடல் தானாக சரி செய்து கொள்ளும். எனவே, அதிக வெப்பத்தில் வியர்ப்பது உடலை குளிர்விக்க செய்யும், தட்ப வெப்ப நிலையை நிர்வகித்து, ஈரப்பதத்தை தக்க வைக்கும். பெண்ணுறுப்பை சுற்றி வியர்ப்பது என்பது இந்தக் காரணத்தால் தான். இதற்கான கூடுதல்…

மேலும் படிக்க

மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளை தவிர்ப்பது எப்படி..? உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ்கள்..

நீர் மூலம் பரவும் பொதுவான சில நோய்கள் மற்றும் மழைக்காலத்தில் தொற்றுநோயைத் தடுப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம். Source link

மேலும் படிக்க

காரசாரமான செட்டிநாட்டு ஸ்டைல் நண்டு மசாலா செய்வது எப்படி..? ரெசிபி இதோ…

நண்டு நம்மில் பலருக்கு பிடிக்கும். இதில் அதிக மருத்துவ குணமும் உள்ளது. நண்டில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது. ஏனெனில், தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக அளவிலான மினரல்ஸ், விட்டமின் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது. மேலும், மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இவ்வளவு சத்து நிறைந்த நண்டை வைத்து காரசாரமான நண்டு மசாலா செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு – 2 கிலோ. பூண்டு – 6 பற்கள். இஞ்சி – 2 துண்டு. தனியா – 2 ஸ்பூன். சீரகம் – 2 ½ ஸ்பூன். மிளகு – 2 ஸ்பூன். காய்ந்த மிளகாய் – 8. கடுகு – 1/2 ஸ்பூன்.…

மேலும் படிக்க

உங்க மனம் அழுத்தம் கூட உடல் எடையை அதிகரிக்குமா..? குறைப்பதற்கான வழிகள்..!

எப்போதெல்லாம் ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறாரோ, அப்போதெல்லாம் அவர் அதிக கொழுப்பு நிறைந்த தின்பண்டங்களையும் நொறுக்கு தீனிகளையும் சாப்பிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் உடல் எடையும் அதிகரிக்க தொடங்குகிறது. Source link

மேலும் படிக்க

‘இ-நாம்’ திட்டத்தால் இடைத்தரகர்களுக்கு ‘தடா’ – விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை: உடுமலை சுற்று வட்டாரத்தில் இடைத்தரகர்களின் தலையீடின்றி ‘இ-நாம்’ திட்டம் மூலம் மக்காச்சோள விற்பனையில் நேரடியாக ஈடுபட்டு, விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்று வட்டாரங்களில் தென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் (சுமார்10,000 ஹெக்டேர்) மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சுமார் 7 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. மாடு,கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்குத் தேவையான தீவனத் தயாரிப்பின் தேவை அதிகளவில் விவசாயிகளும் ஆண்டுதோறும் மக்காச்சோள சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். Source link

மேலும் படிக்க