A Month of Change and Growth

Last Updated: June 01, 2023, 00:45 IST June 2023 Monthly Horoscope: From Aries, Gemini to Pisces, Know How Your Day Will Turn Out this month. (Image: Shutterstock) June 2023 Monthly Horoscope: Check out love, relationships, career and business astrological predictions for Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio and all zodiac signs JUNE 2023 MONTHLY HOROSCOPE: June is a month of change and growth. It is a good time to focus on your personal relationships, your creative interests, and your home and family. MERCURY RETROGRADE IN GEMINI Mercury will…

மேலும் படிக்க

What Does Your Lucky Number Say About You?

Monthly Numerology Predictions, June 2023: Numerology can also be used to predict future events. (Image: Shutterstock) Monthly Numerology Predictions, June 2023: If you are open to new possibilities and willing to take risks, June can be a month of great growth and transformation for you MONTHLY NUMEROLOGY PREDICTIONS, JUNE 2023: Numerology is a system of divination that assigns a number to each letter of the alphabet. These numbers are then used to calculate a person’s birth number, which is said to reveal their personality, strengths, and weaknesses. Numerology can also…

மேலும் படிக்க

Money Astrological Predictions for Thursday

Last Updated: June 01, 2023, 00:15 IST Horoscope Today, 1 June, 2023: Check out what the stars have in store for you this Thursday. (Image: Shutterstock) Horoscope Today, 1 June, 2023: Check out Thursday’s astrological predictions related to career, business and money for all zodiac signs HOROSCOPE TODAY, 1 JUNE, 2023: The stars are in your favour for financial success today. Be sure to take advantage of any opportunities that come your way and don’t be afraid to take risks. You may be surprised at what you can achieve. AriesThe…

மேலும் படிக்க

SIA FEST: இந்தியாவில் காலநிலை மாற்றப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் : Tata Power

காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரிக்கும் இந்த நேரத்தில், பசுமை ஆற்றலுக்கு மாறுதல் மற்றும் உமிழ்வு குறைப்பு ஆகிய இரண்டிலும் முன்னேறி வருவதில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. இந்தக் கதையின் உண்மையான சுவாரசியமான பகுதி இதோ: இந்தியாவில், பசுமை எரிசக்தி திட்டத்தை அரசாங்கம் மட்டுமின்றி வணிகங்களும் கூட முன்னிறுத்துகின்றன. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருப்பதால், நாட்டில் உள்ள வணிகங்கள் தங்கள் வணிக தற்செயல் திட்டமிடலின் ஒரு பகுதியாக நீடித்த எரிசக்தி என்பதை முன்னிருத்துகின்றன. சோதனையான காலகட்டத்திலும் நிலைத்து நிற்க விரும்பும் வணிகங்களுக்கு, நீடித்த எரிசக்தி நடைமுறைகளால் நீண்ட கால பயன் கிடைக்கும்.  இந்தச் சிந்தனை செயல்முறை என்பது டாடா குழுமத்திற்கு புதியது அல்ல. இது உண்மையில், குழுவின் நிறுவனர் தலைவர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் சிந்தனையில் இருந்து உதித்த நிலைத்து நிற்கும் ஆற்றலைப்…

மேலும் படிக்க

வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன? – அரசு விளக்கம் | What are the steps taken to obtain GI tags for agricultural products? TN Govt Explanation

சென்னை: 2023-24ஆம் ஆண்டில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் 15 வகையான வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெறுவதற்காக அரசு ரூ.45 லட்சம் நிதியை ஒப்பளித்து, அரசாணை வழங்கி, அதற்கான பணியை துவக்கி உள்ளது என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, சாகுபடி செலவினக் குறைப்பு, மகசூல் அதிகரிப்பு, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், நமது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புவிசார் குறியீடு என்றால் என்ன? குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உற்பத்தியாகி, சுவை, மணம், ஊட்டச்சத்து போன்ற பல்வேறு வகைகளில்…

மேலும் படிக்க

12 கோடி பார்வையாளர்கள், டிவியை விட அதிக வருவாய்

2023 ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த 28 ஆம் தேதி நடைபெறவிருந்த இறுதிப்போட்டி மழை குறுக்கிட அடுத்த நாள் ஒத்திவைக்கப்பட்டது. கடைசிப் பந்து வரை பரபரப்பு நிலவியது. இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஜியோ சினிமா வழங்கியிருந்தது. ஜியோ சினிமாவில் உலக அளவில் பல சாதனைகளை முறியடித்தது. இந்த ஐபிஎல் அதிகம் பார்த்த டிஜிட்டல் நிகழ்ச்சியாக அமைந்தது. மேலும் ஐபிஎல் இறுதிப்போட்டியை 12 கோடிக்கும் அதிகமான தனிப் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டிகள் 4K தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் வெளியானதும், மல்டி-கேம் காட்சிகள் AR/VR மற்றும் 360 டிகிரியில் பார்க்கும் வசதி என பார்வையாளர்களுக்கு…

மேலும் படிக்க

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் புதிய தொழில்முனைவோர் ஆன 2,344 பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள்: அரசு தகவல் | 2,344 new entrepreneurs from SC,ST community in 2 years: Tamil Nadu Govt

சென்னை: “தமிழக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில், 4 வகையான சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் பட்டியல், பழங்குடியின இளைஞர்களுக்கு ரூ.58.34 கோடி மானியத்துடன் ரூ.177.72 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, 2,344 படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்” என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, கிண்டி, சிட்கோ வளாகத்தில் இன்று (மே31) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரூ.100 கோடி மதிப்பில் புதியதாக அறிவிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் விளக்க கையேட்டினை வெளியிட்டார். அதனை எம்எஸ்எம்இ அரசு செயலாளர் வி.அருண்ராய், பெற்றுக் கொண்டார். விழாவில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சங்கத்தினர், தொழில் முனைவோர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்…

மேலும் படிக்க

Whatsapp : டிசைன் டிசைனா யோசிக்கிறாங்களே..மறுபடி புதிய அப்டேட் கொடுத்திருக்கும் வாட்ஸ் ஆப்!

Whatsapp : டிசைன் டிசைனா யோசிக்கிறாங்களே..மறுபடி புதிய அப்டேட் கொடுத்திருக்கும் வாட்ஸ் ஆப்! Source link

மேலும் படிக்க

நகரங்களை புதுமைப்படுத்த முதலீடுகளை ஈர்க்கும் 2.0 திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Cabinet approves CITIIS 2.0 from 2023 to 2027 

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், CITIIS 2.0 என்னும் நகரங்களைப் புதுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் நகர முதலீடுகள் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. CITIIS 2.0 என்பது பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (ஏப்டி) , மறுகட்டமைப்புக்கான கடன் நிறுவனம் (கேஎப்டபிள்யு), ஐரோப்பிய ஒன்றியம் (ஐயு), தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (என்ஐயுஏ) ஆகியவற்றுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 முதல் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். நகர அளவில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, மாநில அளவில் பருவநிலை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள், தேசிய அளவில் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் அறிவைப் பரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சுழற்சியை மேம்படுத்தும் போட்டித் திட்டங்களுக்கு இந்தத்…

மேலும் படிக்க

640 கிராமில் பிறந்த குழந்தை: மருத்துவகண்காணிப்பில் 1 கிலோ எடைவரை வளர்த்து அரசு மருத்துவர்கள் சாதனை! | Virudhunagar medical College government doctors achievements

வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் வனிதா – மாரிமுத்து தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான வனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அவருக்குக் கடந்த மார்ச் 14ஆம் தேதி, 26 வாரங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நிலையில் 640 கிராம் எடை அளவில் பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. இதையடுத்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணியின் அறிவுரையின்படி, எடை குறைவாக பிறந்த அக்குழந்தை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீவிர கண்காணிப்பு வைக்கப்பட்டது. மருத்துவக்குழு குழந்தையின் எடை வளர்ச்சி நிலையை கண்காணிக்கத் தலைமை மருத்துவர் ஜவஹர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அதன்படி, குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முருகேச லட்சுமணன், மருத்துவர்கள் சண்முகமூர்த்தி, பிரியங்கா ஆகியோர் தொடர்ந்து அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தேர்ச்சி நிலை அடைவதற்காக குழந்தைக்கு செயற்கை சுவாசமும், உயர் ரக மருந்துகளும் வழங்கப்பட்டன. ‘கங்காரு’…

மேலும் படிக்க