உளுந்து பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கான முன் அறிவிப்பு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து வரப்பெற்றுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு 1,541 எக்டேர் பரப்பளவில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலையில் உள்ள உளுந்து மற்றும் பயறு வகைகளை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலை கட்டுப்படுத்திட பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடித்து உளுந்து மற்றும் பயறு வகைகளில் கூடுதல் மகசூல் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. உளுந்து பயிரினை தாக்கும், காய் நாவாய் பூச்சிகளை ஒரு ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 சதவீதம், இ.சி. என்ற மருந்து 200 மி.லி., புள்ளி காய்துளைப்பான் மற்றும் பச்சை காய்துளைப்பான் ஆகியவற்றை கட்டுப்படுத்திட குளோரான்ட்ரானிலிபுரோல் 18.5 எஸ்.சி. என்ற மருந்து 60 மி.லி., உளுந்து மற்றும்…

மேலும் படிக்க

ராமநாதபுரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின் மோட்டார்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டார் வழங்கப்பட் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்துஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியிருப்பதாவது, “2022-23ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் அடிப்படையில் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் 900 பேருக்கும், பழங்குடியின விவசாயிகள் 100 பேருக்கும், மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், மின்இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு…

மேலும் படிக்க

ஸ்பெஷல் ரோஜாவை பயிரிட்டு கெமிக்கல் கலக்காமல் குல்கந்து தயாரித்து விற்கும் விவசாயி.!

முகலாயர் காலத்தில், மன்னர்களின் காதல் முதல் சமீபத்திய காதலர் தினம் வரை, ரோஜாவின் தேவை காலங்காலமாக மாறாமல் உள்ளது. ரோஜா பூ காதல் மற்றும் அன்பின் அடையாளமாக கருதப்படும் மலராக நம் அனைவரது மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது. ரோஜாக்கள் அதன் அழகை தவிர ஆரோக்கிய நன்மைக்கான பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. ரோஜா வெறும் பூக்களாக பயன்படுவது மட்டுமின்றி ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் குல்கந்து அல்லது குல்கந்த் எனப்படும் சுவையான ரோஜா இதழ்கள் நமது இந்திய துணை கண்டத்தில் மிகவும் பிரபலமானவை. சர்க்கரை மற்றும் தனித்துவமான இளஞ்சிவப்பு ரோஜா இதழ்களை இணைத்து குல்கந்த் தயாரிக்கப்படுகிறது. ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ரோஜா குல்கந்து மருத்துவ குணம் வாய்ந்தது. மேலும் படிக்க : இந்த குளத்தில் குளித்தால் நோய்கள் தீருமாம்… ஒரு கிராம மக்களின் நம்பிக்கை… மேற்கு வங்கத்தில் விநோதம்…! ரோஜா…

மேலும் படிக்க

Money and Finance Astrological Prediction for Saturday

MONEY MANTRA RASHIFAL BY ASTROBHOOMI: Check out today’s prediction by Bhoomika Kalam, an International astrologer and tarot card reader. (Image: Shutterstock) MONEY MANTRA RASHIFAL BY ASTROBHOOMI: There will be success at the workplace for those with Gemini sun sign; Leo Do shouldn’t take interest in risky activities ARIES Take forward the economic work in the workplace. Businessmen will increase profit margin. Work speed will remain better in the office. Work business will be normal. Logical activities will increase. Avoid debate and controversy. Professional efforts will gain momentum. REMEDY: Offer sweets…

மேலும் படிக்க

Astrological Prediction For Zodiac Signs on Saturday

Oracle Speaks, 01 April, 2023: From Aries to Pisces, Know How Your Day Will Turn Out on Saturday. (Representative Image: Shutterstock) Oracle Speaks, 01 April, 2023: A deviation in performance may result in worry and stress for some time, till people with Taurus sun sign decide to revisit ARIES: MARCH 21-APRIL 19 It’s best not to hold on to things and matters forever. There is a new partnership on the horizon related to business. You can ignore being competitive and focus on current and new opportunities. LUCKY SIGN: A lake…

மேலும் படிக்க

12ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. ரூ. 60 ஆயிரம் வரை சம்பளத்தில் அரசு வேலை..!

இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது. recruitment.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பதவி: இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் Junior Assistant-cum-Typist (JAT); சம்பள நிலை: 19,900- 63,200 (நிலை – 2) முக்கியமான நாட்கள்:  இதற்கான விண்ணப்பங்கள் எதிர் வரும் ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பெறப்படும். காலியிடங்கள்: 200 – இதில், தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வித் தகுதி:  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10,+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  நிமிடத்திற்கு 40 ஆங்கில  வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்…

மேலும் படிக்க

சிவில் நீதிபதி காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

Civil Judge Recruitment: புதுச்சேரி நீதித்துறை சேவையில் காலியாக உள்ள 16  சிவில் நீதிபதி பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறை வரும் ஏப்ரல் 1ம் தேதியுடன் நிறைவடைய  இருப்பதால், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அல்லது கீழமை நீதிமன்றங்களில் தற்போது வழக்காடும் வழக்குரைஞர்களாக இருக்க வேண்டும் அல்லது சட்ட மாணவர்களாக இருக்க வேண்டும். தகுதி : வழக்குரைஞர்களாக இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்;   உயர்நீதிமன்றத்தில் அல்லது கீழமை நீதிமன்றங்களிலேயே குறைந்தது 3 ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்திருக்க வேண்டும். சட்ட மாணவர்களாக இருந்தால் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதையும் வாசிக்க:  TNPSC குரூப்-4ல் கட் ஆஃப்…

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையாக ரூ.1031.32 கோடி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக மக்களுக்கான அத்தியாவசிய பேருந்து சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அத்துடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச…

மேலும் படிக்க

வேலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் முற்றிலும் தற்காலிக  தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்த நபர்கள் வரும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர். காலியிட விவரங்கள்:  உளவியலாளர்/ ஆற்றுப்படுத்துநர்:  எண்ணிக்கை 1; கல்வித் தகுதி:  இளங்கலை காமர்ஸ் அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.15,000 பாதுகாவலர்: எண்ணிக்கை -2; கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.12,000 சமையலர்: எண்ணிக்கை 1; கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.10,000. உளவியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பாதுகாவலர்/சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 33 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள், விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் (http:/vellore.nic.in) பதிவிறக்கம் செய்து…

மேலும் படிக்க

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்… இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப செயல்முறை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி: அலுவலக ஓட்டுநர் காலியிடங்கள் எண்ணிக்கை:  ஐந்து. இதில் பொதுப் பிரிவில் 3 இடங்களும், பட்டியல் இனத்தவர் பிரிவில் ஓரிடமும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் ஓரிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதிகள்: குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இலகுரக  வாகனம் (Light  motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும். வாகனம் பழுதுபார்ப்பதில்  (vehicle repair) குறித்து அறிந்திருக்க வேண்டும். மொழி அறிவு: உள்ளூர் மொழியான மராத்தி…

மேலும் படிக்க