பட்ஜெட் 2023.. PM-KISAN திட்டம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!

2023 – 2024ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டில் இருக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது என்னவென்றால் PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தவணை நிதியை மத்திய அரசு அதிகரிக்கலாம் என்பது தான். விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் தவணை தொகையை பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி அறிவிப்பு வெளியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளாக 4 மாத இடைவெளியில் தலா…

மேலும் படிக்க

திருக்குறள் 11-20 : வான்சிறப்பு

திருவள்ளுவரின் திருக்குறள் 11-20 நீத்தார் பெருமை

அறத்துப்பால்: Kural 11-20, திருக்குறள் 11-20 | நீத்தார் பெருமை | Thirukkural | The Blessing of Rain | kadavul vazhthu

மேலும் படிக்க

விவசாயிகளுக்கான 13 வது தவணை ரூ.2000 எப்போது வரும்?

சமீபத்தில் பயனாளிகள் அனைவரும் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி எண்ணற்ற விவசாயிகள் தங்கள் விவரங்களை அப்டேட் செய்த நிலையில், இந்தத் திட்டத்தில் உங்கள் பெயர் தொடர்ந்து நீடிக்கிறதா, உங்களுக்கு இதுவரை எத்தனை தவணை பணம் வந்துள்ளது என்ற விவரங்களை கீழ்காணும் முறையில் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம், இதுவரையில் நீங்கள் eKYC விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால், உங்களுக்கு எதிர்வரும் தவணையில் பணம் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். Source link

மேலும் படிக்க

திருக்குறள் 1-10 : கடவுள் வாழ்த்து

Kural 1-10, திருக்குறள் 1-10 | கடவுள் வாழ்த்து | Thirukkural | The Praise of God | kadavul vazhthu

அறத்துப்பால்: Kural 1-10, திருக்குறள் 1-10 | கடவுள் வாழ்த்து | Thirukkural | The Praise of God | kadavul vazhthu

மேலும் படிக்க