முகம் கலராக வேண்டுமா? இந்த 5 பழங்களை முகத்தில் அப்ளை பண்ணுங்க…skin whitening tips

Health Benifits

பழங்கள் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். குறைந்த கலோரியில் அதிக ஊட்டச்சத்துக்க்ளைப் பெறுவதற்கு பழங்கள் உதவி செய்யும். அதேபோல சரும பராமரிப்பிலும் சரும ஆரோக்கியத்திலும் பழங்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்த பழங்கள் உதவி செய்யும். அப்படி சருமத்தை கலராக்க உதவும் பழங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு மட்டும் இல்லாமல் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், பிக்மண்டேஷள் ஆகியவற்றையும் நீக்குவதில் பழங்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அதேபோல சருமத்தை மென்மையாக மாற்றவும் செய்யும். இதற்கான நாம் என்ன மாதிரியான பழங்களை தேர்வு செய்யலாம் என்று பார்க்கலாம். சரும நிறத்தை மேம்படுத்தும் ஆப்பிள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் பழங்களில் ஆப்பிளும் முக்கியமான ஒன்று. அதோடு சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவி செய்கிறது. ஆப்பிள்…

மேலும் படிக்க

தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி செய்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன… என்ன பலன் கிடைக்கும்

ஒரு நாளைக்கு 10,000 ஆயிரம் ஸ்டெப்ஸ் வரை நடப்பதும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது நல்லதா, கெட்டதா, அப்படி நடக்கும்போது உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன, அதன் பயன்கள் ஆகியவை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நடைப்பயிற்சி என்பது நம்முடைய தினசரி வாழ்க்கையில் எல்லோரும் கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று. உடல் எடையை குறைப்பதற்காக தான் நடைப்பயிற்சி என்ற கருத்துகள் மாறி, உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிற புரிதலுக்கு வந்துவிட்டோம். இப்போது எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும், வேகமாக நடக்க வேண்டுமா, மெதுவாக நடக்க வேண்டுமா போன்ற பல சந்தேகங்கள் நடைப்பயிற்சி குறித்து இருக்கின்றன. 10,000 ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி ஒரு…

மேலும் படிக்க

அன்னாசி பழத்தை பேஸ்பேக்காக அப்ளை செய்தால் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்

pineapple health benefits

அன்னாசி பழம் பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் பழங்களில் ஒன்றாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்த பழங்களில் ஒன்றான பைனாப்பிள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அன்னாசி பழத்தை வெறும் ஆரோக்கியத்திற்காக மட்டுமின்றி அழகுக்காகவும் பயன்படுத்த முடியும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. சருமத்தை அழகாக வைத்திருக்க அன்னாசியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவன. குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும். க்ளியர் சருமத்துக்கு அன்னாசி பழம் அன்னாசியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது பருக்களுக்கு…

மேலும் படிக்க

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் உண்டாகும்

small onion health benefits

சின்ன வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் தென்படும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். வெங்காயத்தில் சல்பர் இருக்கிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து மிக அதிகம். அதனால் இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்க இயலும். சின்ன வெங்காயம் என்றாலே ரத்தத்தைச் சுத்திகரிக்கப் பயன்படும் என்புது உங்களுக்குத் தெரிந்தது தான். அதிலும் தேனில் ஊற வைத்த வெங்காயம் என்றால் இன்னும் கூடுதல் பலனைத் தரும். தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. சின்ன வெங்காயம், தேன்…

மேலும் படிக்க

சனி தோஷம் நீக்கும் ஸ்லோகம்

நீதியை எடுத்துரைக்கும் சனி பகவாஅன், நம்முடைய கர்ம வினைக்கேற்ற பலனை எப்போதும், எந்த நேரத்திலும் தர தயங்குவதில்லை. அதனால் சனியின் அமைப்பால் ஏற்படும் தோஷத்தால் பல துன்பங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. சனி தோஷம் நீங்கள் எளிய ஸ்லோகம் இதோ. ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கி, தினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும். சனீஸ்வர ஸ்லோகம்:- கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: |சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: |நமஸ்தே கோண ஸம்ஸ்தாய பிங்களாய நமோஸ்துதே

மேலும் படிக்க