புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு

பதிவு செய்த நாள் 23 ஆக2022 06:05 புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்றை, வெகுவாக சிலாகித்து பாராட்டியுள்ளார் .பார்ப்பதற்கு ஒரு மருந்து பட்டையின் பின் பக்கம் போலவே உள்ளது, அந்த திருமண அழைப்பிதழ்.தமிழ்நாட்டில் உள்ள வேட்டவலம் எனும் ஊரில் நடைபெறவிருக்கும் மருந்துதுறையை சேர்ந்த எழிலரசன் வசந்தகுமாரி ஆகியோரின் திருமண அழைப்புதான், இப்படி புதுமையாக அச்சடிக்கப்பட்டுள்ளது.வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த திருமண அழைப்பிதழ், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதையடுத்து, ‘பார்மசிஸ்ட் ஒருவரின் திருமண அழைப்பிதழ்… இந்நாட்களில் மக்கள் மிகவும் புதுமையானவர்களாக மாறிவிட்டனர்’ என, அழைப்பிதழை இணைத்து, கோயங்கா டுவீட் செய்துள்ளார்.தற்போது கோயங்காவின் இந்த டுவீட்டும் வைரலாகி வருகிறது. கோயங்கா தன்னுடைய 24வது வயதில், ‘சியட்’ நிறுவனத்தின் நிர்வாக…

மேலும் படிக்க