எந்தக் கிழமை யாரை விரதம் இருந்து வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

சிவன், முருகன்

தன் கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை சேவிப்பது நன்மை தரும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும். ஞாயிறு சூரிய பகவானின் இன்னொரு பெயர் ஞாயிறு. ஞாயிறு சூரியனுக்கு உகந்த நாள். அதனால், கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்கி வழிபடுவதற்கு ஏதுவான நாள் ஞாயிறு. ஞாயிறு காலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்லி சூரிய பகவானை வழிபட்டு நலம் பெறலாம். ஞாயிற்றுக் கிழமைகளில்  பிறந்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறன்றும் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று சூரியனை ‘ஆதித்ய ஹ்ருதயம்’ ஸ்லோகம் சொல்லி வணங்கி வாருங்கள். திங்கள் திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் திங்கட்கிழமைகளில் வழிபடுவது நல்லது. செவ்வாய் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த தினம். சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் செவ்வாய்…

மேலும் படிக்க

பிராணாயாமத்தை சரியாக செய்வது எப்படி?

Pranayama Practice

மூச்சை நன்கு நீட்டிக் கொண்டு, உடலையும் மூச்சுக் குழாயையும் சுத்தம் செய்து கொண்டபின்பு நுட்பமான நாடி சோதனை போன்ற பிராணாயாமத்திற்குப் போகும்போது, அந்த அனுபவத்தை எளிதில் மறக்க முடியாது. பிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். சிலர் பிராணனை தெய்வீக சக்தியாகவும் பார்ப்பதுண்டு. ஆகவே நமது தெய்வீக சக்தியில் வேலை செய்வது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம். பெரும்பாலும் மூக்குவழிதான் மூச்சைப் பயன்படுத்தினாலும், சிலநேரப் பயிற்சியில் மூச்சு, தொண்டையை மையமிட்டு இருக்கும். மிக அரிதாகவே வாய்வழியாக மூச்சை எடுப்பதோ அல்லது வெளிவிடுவதோ நடக்கும். ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். மூச்சை உள்ளெடுப்பது-வெளியே விடுவது தவிர, உள் மூச்சுக்குப்பின் நிறுத்துவது, வெளி மூச்சுக்குப்பின் நிறுத்துவது, மூச்சின்போது எண்ணிக்கையைப் பயன்படுத்துவது, அதை…

மேலும் படிக்க

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்தாயார் : ஏலவார் குழலிஉற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி தல விருச்சம் : பூளை எனும் செடிதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணிஇடம் : ஆலங்குடி, திருவாரூர் குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்தின் அம்மையின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை என்பதாகும். சுக்ரவாரம் என்பது…

மேலும் படிக்க

தரிசித்தால் முக்தி தரும் சிதம்பரம் நடராஜர் ஆலயம்

சிதம்பரம் நடராஜர் ஆலயம்

இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக வணங்கப்படும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.. மூலவர்: திருமூலநாதர் (சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்) அம்பாள்: உமையாம்பிகை (சிவகாமசுந்தரி) தல விருட்சம்: தில்லை மரம் தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம் தங்கத்தால் வேயப்பட்ட கூரையின் கீழ் நடராஜர் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் அமைப்பு, மனித உடல் அமைப்போடு ஒப்பிட்டு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. தேவாரப் பாடல் இடம்பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், முதன்மையானதாக இந்த சிதம்பரம் நடராஜர் திருத்தலம் உள்ளது. இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு…

மேலும் படிக்க

‘ராம நவமி’ வரலாற்றை அறிந்து கொள்ளலாம்

இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான். வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான். ராமரின் தேஜஸை பற்றியும் அழகைப் பற்றியும் நம் வாய்மொழியால் சொல்லிவிட முடியாது அவ்வளவு அழகான தோற்றம் கொண்டவர் தான் ராமபிரான். இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான். ராமர் பூமியில் அவதரித்த நேரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்ததால், ராமரின் ஜாதகத்தை எழுதி நம் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்தால், நம்…

மேலும் படிக்க

தமிழ் வரலாற்றின் பொற்காலம்

தஞ்சை பெரிய கோவில்

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985-1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம். பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது. தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை. அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது…

மேலும் படிக்க

துணிவே துணை சந்திரபாகா தேவி கோயில்

சந்திரபாகா தேவி

மனிதனை அதிகமாக ஆட்டிப் படைப்பது பயம். இதுவே நோய்களுக்கு காரணம். குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள சந்திரபாகா தேவி கோயிலை இப்படிப்பட்டவர்கள் தரிசித்தால் ‘துணிவே துணை’ என்ற எண்ணம் வரும். முதல் யுகமான சத்திய யுகத்தில் உருவான கோயில் இது. சரஸ்வதி, கபிலா, ஹிரண்யா என்னும் ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் கோயில் உள்ளது. சந்திரனின் பிறை போல கடல் இங்கு இருப்பதால் சந்திரபாகா எனப்படுகிறது.தாட்சாயிணி சிவபெருமானை திருமணம் செய்தாள். இதனால் அவளின் தந்தை தட்சன் கோபம் கொண்டு தான் நடத்திய யாகத்திற்கு மருமகனை அழைக்கவில்லை. தாட்சாயிணி நியாயம் கேட்க, அவளை தட்சனோ அவமானப்படுத்தினான். அவள் யாக குண்டத்தில் குதித்து உயிர் விட்டாள். மனைவியின் உடலைத் தோளில் தாங்கியபடி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். இதையறிந்த தாட்சாயிணியின் சகோதரரான மகாவிஷ்ணு சக்கரத்தால் அவளது உடலை 51…

மேலும் படிக்க

அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்- மயிலாடுதுறை

பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இறைவன்: பரிமள ரங்கநாதர்இறைவி: பரிமள ரங்கநாயகி நாச்சியார்தீர்த்தம்: சந்திர புஷ்கரணி தீர்த்தம் கோவிலின் சிறப்புகள்: மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதி. பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி…

மேலும் படிக்க