உடல் நலத்திற்கு செம்பு தண்ணீர்

Copper Water

குடிநீரை காய்ச்சி நன்றாக ஆறவைத்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி அருந்தலாம். இந்த நீரில் சீரகம், ஓமம், துளசி போன்ற உடம்பிற்கு நன்மை பயக்கும் பொருட்களை கலந்து குடிப்பது சிறந்ததே. செம்பு பல்வேறு மருத்துவ ரீதியான  பலன்களைக் கொண்டது. வீட்டில் வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்த முடியாதவர்கள் செம்பு பாத்திரத்தில் 16 மணி நேரத்துக்கும் மேல் தண்ணீரை வைத்திருந்தால் அது தானாகவே தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்றி சுத்தப்படுத்தி கொடுத்துவிடும். சாதாரணமாக செம்பு பாத்திரம் அல்லது குடத்தில் நீர் நிரப்பப்பட்டு 8 முதல் 10 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும். அப்போதுதான் அதன் முழுப்பயன் நமக்கு கிடைக்கும். இரவு பாத்திரத்தை நிரப்பி விட்டு 8 மணி நேரம் கழித்து காலையில் எழுந்து பருகுவதால் அதில் நிறைந்திருக்கும் மருத்துவ குணம் நமக்கு முழுவதும் கிடைக்கிறது. இது மிகச்சிறந்த கிருமி நாசினியாக…

மேலும் படிக்க

ஏழேழு ஜென்மத்திற்கும் நம்முடைய தலைமுறை செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ!

Varahi Amman

வாராஹி அம்மனை உண்மையாக மனமுருகி வழிபாடு செய்து வந்தால் நம்முடைய குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய குடும்பம் மட்டுமல்லாமல், நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கும் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது, அவர்களுக்கு வறுமை இருக்கக் கூடாது, வாழ்க்கையை அவர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்றால், வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாராஹி அம்மனை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை தினம், பௌர்ணமி தினம், பஞ்சமி திதி, இந்த நாட்களில் வழிபாடு செய்வது சிறப்பு. இதைத்தவிர்த்து உங்களால் வேறு எந்தக் கிழமையில் வழிபாடு வைக்கமுடியும் என்றாலும் வழிபாடு செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. உங்களுடைய வீட்டில் வாராகி…

மேலும் படிக்க

சந்திர கிரகணம் – LUNAR ECLIPSE DATES – 2022

சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, ​​பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதற்கிடையில், சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது. 2022 ஆண்டிற்கான‌ சந்திர கிரகணம் நாட்கள்: First Lunar Eclipse 2022 Date Lunar Eclipse Begins Lunar Eclipse Ends Type of Eclipse 16 May 2022 From 01:32:05 Till 12:20:49 Penumbral Second Lunar Eclipse 2022 8 November 2022 From 08:02:15 Till 19:26:09 Penumbral

மேலும் படிக்க