அறிவும் ஞானமும்

sri ramakrishna paramahamsa

பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாட்கள் பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்கவில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை. பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, “இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்து அமர்ந்தார். முதல் மாணவனைப்…

மேலும் படிக்க

குச்சனூர் சனீஸ்வரன் கோவில்

ஏழரை ஆண்டு தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கி அருளும் குச்சனூர் சனீஸ்வரன்!

குச்சனூர் சனீஸ்வரன் கோவில் – Kuchanur Saneeswaran Temple – ஏழரை ஆண்டு தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கி அருளும் குச்சனூர் சனீஸ்வரன் நவகிரகங்களில் முக்கியமானவர் சனீஸ்வர பகவான். ஈஸ்வர பட்டம் பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் சிறப்பை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். வடநாட்டில் மணி என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கலிங்க நாட்டை ஆண்டு வந்தார் தினகரன் என்ற மன்னர். நல்லாட்சி செய்து வந்தபோதும் அவருக்கு ஒரே ஒரு குறை இருந்தது. திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் புத்திரப்பாக்கியம் இல்லாதது தான் அது. ஒருநாள் அரசர் தினகரனுக்கு கடவுளின் சித்தத்தால் அசரீரி ஒன்று கேட்டது. அதில் ‘உன் வீட்டுக்கு ஒரு சிறுவன் வருவான். நீ அவனை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அதனால் உன் குறை தீரும்’ என்று கூறியது. அரசரான தினகரனும் அவருடைய மனைவி வெந்துருவையும் மகிழ்ந்து,…

மேலும் படிக்க

மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம்

நாம் வீடு கட்ட பயன்படுத்தி வரும் மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் நீள, அகலங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றது. நாம் கட்டும் வீட்டின் அறையின் நீளம் மற்றும் அகலத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று சிலரும், அறையின் நீளம் மற்றும் அகலத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று சிலரும் இது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கமானது: 10 X 10 என்ற சதுர அமைப்பில் உள்ள அறையில் இருக்கக் கூடிய ஐம்பூதங்களில் (five eliments) விகிதாச்சாரம் (%) 17X10 என்ற அளவில் உள்ள நீண்ட சதுர அமைப்பிலான அறையிலும் அவ்வாறே இருக்கும். ஆனால் 10 X 10 என்ற அளவுடைய அறையில் இருக்கும் ஐம்பூதங்களின் (கொள்ளளவு ) அளவும் 17 X 17 என்ற நீண்ட…

மேலும் படிக்க

ஏகாதசி நாட்கள்- Ekadasi DATES – 2022

Ekadasi Days 2022

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித்…

மேலும் படிக்க

சஷ்டி நாட்கள்- SHASHTI DATES – 2022

சஷ்டி விரத நாட்கள் 2022

சஷ்டி அல்லது சட்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஆறாவது திதி சட்டி ஆகும்.இந்த நாள் முருகப்பெருமானை வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் முருக பக்தர்கள் விரதம் இருப்பார்கள். மேலும் பக்தர்கள் முருகனை வணங்கும் நாள். Date Day Sashti January 07, 2022 Friday Skanda Sashti February 06, 2022 Sunday Skanda Sashti March 08, 2022 Tuesday Skanda Sashti April 06, 2022 Wednesday Skanda Sashti May 06, 2022 Friday Skanda Sashti June 05, 2022 Sunday…

மேலும் படிக்க

பௌர்ணமி நாட்கள் – POURNAMI/PURNIMA/POORNIMA DAYS -2022

பௌர்ணமி நாட்கள் 2022 - அமரகோசம்

2022 ஆண்டிற்கான‌ பௌர்ணமி நாட்கள் நேரம். பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும். அந்நாளில் வீடுகளில் தீபம் வைத்து வழிபடுவது சிறப்பு.பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும். Date Day Starting Time Ending Time January 17, 2022 Monday 03:18 AM, Jan 17 05:17 AM, Jan 18 February 16, 2022 Wednesday 09:42 PM, Feb 15 10:25 PM, Feb 16 March 17, 2022 Thursday 01:29 PM, Mar 17 12:47 PM, Mar 18 March 18, 2022 Friday 01:29 PM, Mar 17 12:47 PM, Mar 18 April 16, 2022 Saturday 02:25 AM, Apr 16 12:24 AM, Apr…

மேலும் படிக்க