108 ஐயப்பன் சரணம்

ஐயப்பன்

1.  ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா5.  ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா 6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா 11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா13. ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா14. ஓம் அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 16. ஓம் அம்பலத்து அரசனே…

மேலும் படிக்க

விவசாயிகள் இந்த 3 திட்டத்தின் பயன்களையும் பெறலாம்!

இந்திய நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் விவசாயத்தை சிறப்பான முறையில் மேம்படுத்த பல்வேறு நல திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. குறிப்பிட்ட சில திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் விவசாயத்திற்காக செலவு செய்யும் வகையில் இத்திட்டங்கள் வடிவைக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய விவசாய திட்டமான பிரதன் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிங்களின் வங்கி கணக்கில் ஒவ்வொரு வருடமும் ரூ.6000 அனுப்பப்படும். இதை ரூ.2000 ஆக பிரித்து ஒரே ஆண்டில் மூன்று முறை அனுப்பப்படும். அந்த வகையில் இந்த திட்டம் அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை 9 தவணை முறை, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு உதவி தொகை செலுத்தப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 15ம் தேதி 10 ஆவது தவணைக்கான தேதி…

மேலும் படிக்க

தினமும் ஸ்கந்த குரு கவசம் சொன்னால் தீரும் பிரச்சனைகள்

ஸ்கந்த குரு கவசம்

செவ்வாய்க்கு அதிபதி முருகக்கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட்டால், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். கந்தக்கடவுளை, மந்திரம் சொல்லியும் ஜபித்து வழிபடலாம். ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் குறித்து சிலாகித்து விவரிக்கப்பட்டுள்ளது. ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் ஸெளம் நமஹ எனும் மூலமந்திரத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பெருமிதத்துடன் விவரிக்கிறார்கள் முருக பக்தர்கள்.தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி வேலவனை வணங்குங்கள். தினமும் 54 முறை சொல்லி ஜபிக்கலாம். 108 முறை சொல்லி வணங்கலாம். இந்த மந்திரத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுங்கள். தினமும் கந்தசஷ்டிகவசம் சொல்லி, இந்த மந்திரத்தைச் சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும்…

மேலும் படிக்க