குடும்பத்தில் பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன தெரியுமா? மறந்தும் இதை செய்ய மறக்காதீர்கள்!

குபேரன்

குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை அதிகரிக்க செய்யும் ஒரு முக்கிய வழிபாடு ஆகும். குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க, தன தானியம் பெருக செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள். பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு மற்றும் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்க வியாழனில் குபேர வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். அதே போல குரு பகவான் வழிபாடு வியாழன் கிழமையில் செய்ய காரிய தடை அகன்று நல்ல விஷயங்கள் நடைபெறத் துவங்கும். உங்கள் படுக்கை அறை அமைப்பு, அங்கு நீங்கள் பணப்பெட்டியை வைத்திருக்கும் திசை ஆகியவை குபேரனுக்கு உகந்த…

மேலும் படிக்க

பணக்காரனாக்கும் பால் பண்ணை.. மாதம் லட்சங்களில் வருவாய் ஈட்டலாம்.. எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க

இன்றைய நவீன யுகத்தில், கறவை மாடு வளர்ப்பு தொழிலை ஆர்வத்துடனும் புரிதலுடனும் செய்தால், நீங்கள் மற்ற தொழிலை விட சிறப்பாக அதிக வருமானம் ஈட்டலாம். Source link

மேலும் படிக்க

ஒரு முறை நடவு… 30 ஆண்டுகள் அறுவடை! – ஒரு ஏக்கரில் 90 டன் மகசூல்… ரூ.5,60,000 வருமானம்…

Sugarcane

இனிக்கும் இயற்கை கரும்பு! தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நெல், எலுமிச்சை, கரும்பு… எனப் பல பயிர்களிலும் ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன் பாடில்லாமல் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மகசூலை எடுத்துள்ளார். பசுந்தாள் உரப் பயிர்களைத் தொடர்ந்து மண்ணில் சாகுபடி செய்து, மட்க வைப்பதுதான் இவர் பின்பற்றும் நுட்பம். மொத்தம் 28 ஏக்கரில் கரும்புச் சாகுபடி செய்து வருகிறார். இதில், 18 ஏக்கரில் 30-வது மறுதாம்பும், 10 ஏக்கரில் 2-வது மறுதாம்பும் அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் 18 ஏக்கரில் மறுதாம்பு கரும்பு அறுவடை சமீபத்தில் நடந்தது. இயற்கை முறையிலான கரும்பு (கோ-86032) மறுதாம்புவின் 30-வது அறுவடையைப் பார்வையிட்டு, மகசூலை ஆய்வு செய்திட தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவுப்படி, தென்காசி…

மேலும் படிக்க

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-தமிழ் ஞானசம்பந்தர்!

ஞானசம்பந்தர்

வைகாசி மூலம் திருஞானசம்பந்தரின் திருநாளாகத் திகழ்கிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் திருநீற்றின் ஒளி விளங்கவும், சைவ சமயம் தழைத்தோங்கவும் உதித்த பெருமக்கள்.பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பாடுகின்றார். வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கபூத பரம்பரை பொலியப்புனிதவாய் மலர்ந்து அமுதசீதவள வயற்கலித்திருஞான சம்பந்தர்பாதமலர் தலைக் கொண்டுதிருத்தொண்டு பரவுவாம். சோழ வளநாட்டில் சீர்காழித் தலத்தில் சிவபாத இருதயர் – பகவதி தம்பதியர்கட்கு குருமகவாகத் தோன்றியவர் சம்பந்தர்.ஐந்தாம் நூற்றாண்டில் அவதரிக்க இவரை ‘தென்னகத்தின் முதல் தமிழர் தலைவர்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ் விரகன், அருந்தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன், நல்ல செந்தமிழ் வல்லவன் என்று பாடல்களில் தம்மைப் பெருமிதம் பொங்கப் பேசுகின்றார், சம்பந்தர். தமிழர் வழிபாடு, தமிழ் இசை ஆகியவற்றின் மறுமலர்ச்சிப் பயணமாய் திருஞானசம்பந்தரின் தல யாத்திரைகள் போற்றப்படுகின்றன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய…

மேலும் படிக்க