காரியத்தில் வெற்றியைத் தந்தருளும் கால பைரவாஷ்டகம்

கால பைரவாஷ்டகம்

தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் அறவே நீக்கும் என்பது ஐதீகம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து, பைரவரை வணங்கினால், மனோபயம் விலகும். தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் அறவே நீக்கும் என்பது ஐதீகம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்து, பைரவரை வணங்கினால், மனோபயம் விலகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். தடைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பைரவரை வணங்குவோம். பயம் அனைத்தையும் நீக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருளுவார்; வழக்கில் வெற்றியைக் கொடுப்பார் காலபைரவர்! கால பைரவாஷ்டகம் தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥ பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல…

மேலும் படிக்க

சர்ப்ப தோஷம் போக்கும் நாகராஜ காயத்ரி மந்திரம்

நாகராஜ காயத்ரி மந்திரம்

புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து நாகராஜ காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹேநாகமணி சேகராய தீமஹிதந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத் அதாவது, சர்ப்பங்களின் மன்னனே. பேரொளியைக் கொண்ட நாகமணியை வைத்திருப்பவனே. நாகதேவனே. எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள்வாய் என்று அர்த்தம். இந்த நாகராஜ காயத்ரியைச்சொல்லுங்கள். வழிபடுங்கள். அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து வழிபட்டு வாருங்கள். கால சர்ப்ப தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். உத்தியோகம் நிலைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

மேலும் படிக்க

வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவும் சண்முக மந்திரம்

Lord Murugan Slogam

முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம். ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம். கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம். முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம். ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம். கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம். முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம். வேல் என்று சொன்னால் இரேழுத்து மந்திரம். ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம். ஓம் நமோ பகவதே சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய வீராய சூராய மக்தாய மஹா பலாய பக்தாய பக்த பரிபாலனாயா தனாய தனேஸ்வராய மம ஸர்வா…

மேலும் படிக்க