செல்வம் கொழிக்க ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்திரம்

ஒருவரின் ஜாதக அமைப்பில் அவருக்கு அமைந்துள்ள ராசியைப் பொறுத்து கீழே குறிப்பிட்டுள்ள மந்திரங்களை தினமும் ஜெபித்து வந்தால் அவருக்கு செல்வநிலை உயருவதோடு, அனைத்து நன்மைகளும் வந்து சேரும். ஒவ்வொரு ராசிக்குரிய மந்திரத்தை ஜெபித்து வந்தால் செல்வங்களும், ஆரோக்கியமும் உயரும். மேஷம் செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் ”ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்” என்ற ஸ்லோகத்தை தினமும் 27 முறை கூறி வழிபடுவதோடு, முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் மேஷ ராசிக்கான துன்பங்கள் விலகி செல்வமும், சிறப்பும் பெறலாம். குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்வது விசேஷமானது. ரிஷபம் சுக்கிர பகவானை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் வணங்க வேண்டிய தெய்வம் மகா லட்சுமி. இவர்கள் லட்சுமி கடாட்சம் பெற வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, ”ஸ்ரீ…

மேலும் படிக்க

கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கும் முருகன் மந்திரம்

Lord_Muruga_slokas

முருகனுக்கு உகந்த் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். முருகன்முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். அடைந்த துன்பங்களில் இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றித் தந்திடுவான் கந்தன். ஓம் செளம் சரவணபவஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை 21 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை சொல்லி வாருங்கள். அதேபோல், செவ்வாய்க்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் சொல்லி வழிபடுங்கள். தினமும் சொல்லி வழிபடுங்கள்.…

மேலும் படிக்க

வெள்ளிக்கிழமைகளில் இந்த பாடலை பாடினால் செல்வத்தை அள்ளித்தருவாள் மகாலட்சுமி

தமிழில் கொடுக்கப்பட்டுள்ள இப்பாடலை வெள்ளிக்கிழமை தோறும் பாடினால் உங்களுக்கு மகாலட்சுமி தேவியே வந்து செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. மகாலட்சுமிதினமும் விளக்கு ஏற்றுபவர் இல்லத்தில் எப்பொழுதும் வறுமை என்பதே இருப்பதில்லை. இந்த பாடலில் வரும் பொருளை கேட்டால் உங்களுக்கு நன்றாகவே புரியும். தமிழில் கொடுக்கப்பட்டுள்ள இப்பாடலை வெள்ளிக்கிழமை தோறும் பாடினால் உங்களுக்கு மகாலட்சுமி தேவியே வந்து செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. அப்பாடலைப் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். திருவே என் இல்லம் வருவாயே!திருமாலின் தேவி!பங்கஜலோசனி பரம தயாபாரி!கமல மனோஹரி கருணாகரி நீ…எங்கும் திகழும் இனிய பொற்பாதம்எங்கள் இல்லத்தில் பதிந்திட வேண்டும்பிள்ளைகள் எத்தனை தவறுகள் செய்தாலும்தள்ளியே வெறுப்பது தாயுனக்கழகோ!உள்ளம் உவந்து ஒருபிடி செல்வம்அள்ளித் தருவாய் வெள்ளிக்கிழமையில்அம்மா உன்னை வேண்டியே நின்றோம்அருளொடு பொருளும் தருவாய் நீயே!எங்கள் இல்லம் வருவாய் அம்மாஎன்றும்…

மேலும் படிக்க

தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள்

முருகனுக்கு உகந்த தைப்பூசம் பற்றிய 40 அரிய வழிபாட்டு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து பலன் பெறுங்கள். 1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். 4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது. 5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான். 6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான்…

மேலும் படிக்க

பாதங்களுக்கு மசாஜ் தெரபி

Foot Massage

மிகவும் பயனுள்ள ஓர் மருத்துவ சிகிச்சையில் ஒன்று தான் மசாஜ் தெரபி. ஏனெனில் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, டென்சன் குறைவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில் ஒரு பகுதி தான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறை. ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில்…

மேலும் படிக்க

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

Orange_Juice_Benefits

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே. இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின்…

மேலும் படிக்க

முடி உதிர்தலை தடுக்க இயற்கையாக உதவும் எளிமையான வழிமுறைகள்!

Ayurvedic-Remedies-to-Stop-Hair-Fall

முடி உதிர்தல் பிரச்சனை தானாகவே சில நாட்களில் குணமடைந்துவிட கூடிய பிரச்சனைதான். ஆனால் அது இயல்பான முடி உதிர்தலாக இருக்க வேண்டும். பொதுவாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரை முடி இழப்பை சந்திப்பது பொதுவானது. சில நேரங்களில் இந்த முடி உதிர்வானது அதிகமாக இருக்க காரணங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தற்காலிகமானதே. அதிகமான மருந்துகள் எடுத்துகொள்ளும் போது,தைராய்டு பிரச்சனை இருக்கும் போது (தைராய்டு பரிசோதனைக்கு பிறகு மருந்துகள் எடுத்துகொள்வதால் இது கட்டுப்படும்) உச்சந்தலையில் தொற்று, அழுக்கு அதிகமாக இருக்கும் போது, கர்ப்பகாலத்திலும் பிரசவத்துக்கு பின்பும் என இந்த காலகட்டங்களில் முடி உதிர்வு அதிகமாக இருந்தால் அது நாளடைவில் சரியாகிவிடக்கூடும். ஆனால் இது தொடர்ந்தால் அது வேறு ஏதோ பிரச்சனைக்குரிய காரணமாக இருக்கலாம். அதை தவிர்த்தால் முடி உதிர்வு நிச்சயம் தடுக்கலாம். இவற்றோடு இயற்கையாக முடி…

மேலும் படிக்க