புலியகுளம் வரசித்தி விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்

புலியகுளம் வரசித்தி விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்

தாங்கள் செய்யும் செயல்களில் எந்த வித விக்னங்களும் வராமல் இருக்க விநாயகர் துணை வேண்டும் என்ற எண்ணத்தில் தாமு நகர் குடியிருப்பு வாசிகளால் உருவாக்கப்பட்டது. மூலவர் வரசித்தி விநாயகர் உற்சவர் வரசித்தி விநாயகர் ஆகமம்/பூஜை காரண ஆகமம் ஊர் புலியகுளம் மாவட்டம் கோயம்புத்தூர் மாநிலம் தமிழ்நாடு பொது தகவல்: கிழக்கு திசை நோக்கி மூலவர் சன்னதி உள்ளது. கோவில் தல வாசல் தெற்கு பக்கம் நோக்கி உள்ளது.  தலபெருமை: இத் திருக்கோவில் அபிராமி அம்மை உடனமர், ஸ்ரீ அமிர்த கடேச பெருமான் வீற்றிருப்பதால் இங்கு உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற விஷேச ஹேமங்கள் நடைபெறும். திருவிழா: புரட்டாசி சனிக்கிழமைகள், அன்னாபிேஷகம், கார்த்திகை சோமவார சங்காபிேஷகம், ஸ்ரீ மகா கால பைரவாஷ்டமி லட்சார்ச்சனை, கார்த்திகை ஜோதி, வைகுண்ட ஏகாதேசி, ஸ்ரீ ஆருத்ரா…

மேலும் படிக்க

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் சென்று வந்தால் கிடைக்கும் பாக்கியம் தெரியுமா?

12 jyotirlinga

ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சைவக்கடவுளாக போற்றப்படும் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் எனும் அர்த்தம் விளங்க ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ஆரித்ரா என்று குறிப்பிடப்படும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதன் காரணமாக திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எந்த வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும் உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியை துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர்லிங்கத்தை காண்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள்…

மேலும் படிக்க

உங்கள் வாட்ஸ்-அப் சாட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் முறைகள் என்னென்ன?

How to keep your whatsapp chats safe

இந்தியாவில், 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் வாட்ஸ்அப் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த வாட்ஸ்அப் தனியுரிமை மற்றும் தகவல்தொடர்பு ரகசியத்தை உறுதிப்படுத்துகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சர் இப்போது உலகின் மிகவும் பிரபலமான தகவல் தொடர்பு ஆப்ஸ்களில் ஒன்றாகும், மேலும் இது பதிவிறக்கம் செய்வது இலவசம். வாட்ஸ்அப்பை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து எளிதாக சாட் செய்யலாம், அத்துடன் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் போன்றவற்றையும் பகிரலாம். வாட்ஸ்அப் என்பது உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் ஆப்ஸ்களில் ஒன்றாகும். இது அதன் பயனர்களுக்கு புதிய மற்றும் பயனுள்ள அம்சங்களைச் அளித்துக் கொண்டே இருக்கிறது. ஒப்பீட்டளவில் மெதுவான இணையத்திலும் கூட வாட்ஸ்அப் நன்றாக வேலை செய்யும் ஒரு சிறந்த தகவல் தொடர்பு கருவியாக உள்ளது. வீடியோ அழைப்புகள் முதல் வாய்ஸ் மெசேஜ் வரை மீடியா பைல்ஸ்களைப் பகிர்வது வரை, பேஸ்புக்கிற்குச்…

மேலும் படிக்க

வாட்ஸ் ஆப்பில் நியூ அப்டேட்… நாம் அனுப்பிய மெசேஜ் 7 நாட்களில் மறைந்து விடும் வசதி விரைவில் அறிமுகம்

whatsapp-confirms-disappearing-messages-features

நமக்கு பிடித்தவர்கள் மெசேஜ் என வாட்ஸ் ஆப் மெசேஜ் பாக்சில் மீண்டும் மீண்டும் அனுப்பிய மெசேஜை பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு செக் வைக்க வருகின்றது வாட்ஸ் ஆப்பின் நியூ அப்டேட். வாட்ஸ் ஆப்பில் புதிதாக ஒரு வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் மெசேஜ்கள் 7 நாட்களுக்கு பின்னர் தானாகவே டெலீட் செய்யப்படும் வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யவுள்ளது. இதனை பயன்படுத்த செட்டிங்ஸ்சில் கூடுதலாக ஒரு வசதி இணைக்கப்படுகிறது. வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் வேண்டுமென்றால் செட்டிங்ஸ் சென்று இந்த வசதியை ஆன் செய்து கொள்ளலாம். வேண்டாம் என்றால் பயன்படுத்தத் தேவை இல்லை. இதற்கு வாட்ஸ் ஆப்பில் Settings > Storage and Data > Manage Storage சென்று இந்த வசதியைப் பெற வேண்டும். இது தெடர்பான வீடியோ…

மேலும் படிக்க

வாட்ஸ்அப் பே: பணம் அனுப்பும் வசதி அறிமுகம்!

WhatsApp Pay

வாட்ஸ்ஆப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மிகவும் எதிர்பார்த்த ஒரு அம்சத்தை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். அது வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் ஆகும், இது ஆப்பின் வழியாக பணம் அனுப்ப உங்களை அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டின் துவகத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் நாட்டில் அதன் கட்டண சேவையை சோதிக்கத் தொடங்கியது. இப்போது அது இறுதியாக அனைவருக்குமான ஒரு அம்சமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மேண்ட்ஸ் அம்சம் அணுக கிடைக்கிறது. உங்களுக்கு இது இன்னமும் கிடைக்காத பட்சத்தில்…

மேலும் படிக்க