எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்

எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்

மிகவும் வளர்ந்த இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கும் விவசாய நிலங்களிலும், கிராமப் பகுதிகளில் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும், பசுமை குடில் போன்ற மிகப்பெரும் அமைப்புகளுக்குள் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும் இஸ்ரேலவிவசாயிகள் அந்த இடங்களில் ஆந்தைகள்  வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் எந்தவித தடங்கலுமின்றி எலியை கட்டுப்படுத்த முடிகிறது. இதன் மூலம் எந்த விதமான ரசாயனங்களை பயன்படுத்தாமல், இயற்கையின் உயிர் சங்கிலியின் முறையில்  ஆந்தைகளைக் கொண்டு எலி தொல்லையை கட்டுப்படுத்தி வருகின்றனர். வயல்களில் இருக்கும் கலைகள் மற்றும் பொருட்களை அகற்றுவதன் மூலம் எலிகள் வயல்களில் தெரியும் பொழுது அதனை பிடிக்கவும் பிடித்து அழிக்கவும் முடியும். நிலத்தின் வரப்பை  செங்குத்தாக அமைக்காமல் 45 டிகிரி சாய்வாக  அமைப்பின் மூலம் எலி தொல்லையில் இருந்து விடுபட முடியும். நம்முடைய நிலத்தில் இருக்கிற எலி தொல்லையை குறைப்பதற்கு நம்ம வயல்களில் இருக்கிற வரப்புகளின் உயரத்தையும்…

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராமில் இருந்து மெஸஞ்சருக்கு தகவல் அனுப்பலாம்.. ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய வசதி

facebook-merges-messenger-with-instagram-dms

உலகின் ஒரு சில பகுதிகளில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் மெஸஞ்சர் சேவைகளை ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் ஃபேஸ்புக் கணக்கு இல்லாமலேயே மெஸஞ்சர் பயன்படுத்தும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல் அனுப்ப முடியும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றை ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக மெஸஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உலகின் ஒரு சில பகுதிகளில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராமின் புதிய அம்சங்கள் மூலம் ஆடியோவை எப்படி பகிரலாம்?

Instagram New Features

தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக்கிற்கு எதிராக போட்டியிடும் முயற்சியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கான(Instagram Reels) புதிய புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது. பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம்(Instagram) இருக்கிறது. ஒவ்வொரு சமூக வலைதளமும் ஒரு சில குறிப்பிட்ட தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால் அது பயனர்களை தன்னை நோக்கி ஈர்க்கிறது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் பலரும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லாமல் வீடுகளிலிருந்து படித்தும், பணிபுரிந்து வருகின்றனர். இதனால் சமூக ஊடகங்கள் புதுப்புது அம்சங்களை கொண்டு வந்து பயனர்களை கட்டி வைத்துள்ளது. அந்தவகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பயனர்களால் ஆடியோ பைல்களை பகிர வழி செய்துள்ளது. தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக்கிற்கு எதிராக போட்டியிடும் முயற்சியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கான புதிய புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது. புதிய ரீல்ஸ் அம்சங்கள் பயனர்களுக்கு ஆடியோ கிளிப்களைப் பகிரவும் சேமிக்கவும், எளிதாக்குகின்றன.…

மேலும் படிக்க

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ,சோலைமலை,மதுரை

solaimalai murugan temple

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மூலவர் தம்பதியருடன் முருகன் தல விருட்சம் நாவல் தீர்த்தம் நூபுர கங்கை ஊர் சோலைமலை மாவட்டம் மதுரை மாநிலம் தமிழ்நாடு பொது தகவல்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் “சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான். தலபெருமை: ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே…

மேலும் படிக்க

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,திருத்தணி,திருவள்ளூர்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,திருத்தணி,திருவள்ளூர்

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக முருகப் பெருமானின் கிரீடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்லாக இத்திருத்தலம் பிரகசமாக உள்ளது. முருகக் கடவுளின் பெயர் தணிகாச்சலம் எனவும் கூறப்படுகிறது. முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் இதற்குத் தணிகை என் பெயரமைந்தது. முருகப் பெருமான் தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல் திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாக வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து…

மேலும் படிக்க

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,சுவாமிமலை,தஞ்சாவூர்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,சுவாமிமலை,தஞ்சாவூர்

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 4வது படைவீடு. அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது. மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும்,மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார். முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார். பீடம் சிவ பீடம், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார். கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது. பூமாதேவி பார்வதியின் சாபத்திற்கு ஆட்பட்டு இத்தலத்திற்கு வந்து தங்கிச் சுவாமிநாதப் பெருமாளை வழிபட்டுச் சாபம் தீர்ந்தாள்.அதன்பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றி நெல்லி(தலமரம்)மரமாக இத்தலத்தில் இருக்கிறாள். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய…

மேலும் படிக்க

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் பழநி

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் பழநி

திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு. பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள். இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதிகம். இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம்…

மேலும் படிக்க

WhatsApp-ல் இந்த மெஸேஜ் அனுப்பும் டிரிக் பற்றி தெரியுமா – அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

whatsapp-how-to-send-message-unsaved-number-without-adding-any-contact-features

WhatsApp என்பது உலகின் மிகவும் பிரபலமான messaging apps-ல் ஒன்றாகும். தற்போது, வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள இந்த அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், வாட்ஸ்அப்பில், இது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் நிறைய WhatsApp privacy settings, “My Contacts” ​-க்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தெரியாத நபர்கள் உங்கள் எண்ணை சேமித்து, உங்கள் profile picture-ஐ காண்பதை நீங்கள் விரும்பவில்லையா? அதனால்தான், தொடர்புகளைச் சேர்க்காமல் வாட்ஸ்அப் மெஸேஜை எப்படி அனுப்புவது என்பதை உங்களுக்குச் சொல்லப்போகிறோம். வாட்ஸ்அப்: unsaved எண்களுக்கு மெஸேஜ் அனுப்புவது எப்படி?  Android மற்றும் iOS இரண்டிலும், சேமிக்கப்படாத எண்களுக்கு எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புவதற்கான படிநிலைகள் இங்கே:  உங்கள் போனின் browser-ஐத் திறக்கவும். இப்போது, address bar-ல் உள்ள http://wa.me/xxxxxxxxx அல்லது  http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxx இந்த link-ஐ copy, paste செய்யலாம். ‘Xxxxxxxxx’-க்கு பதிலாக, நீங்கள் நாட்டின் குறியீட்டோடு போன் எண்ணையும்…

மேலும் படிக்க

வேலை தேடுபவர்களுக்காக கூகுளின் பிரத்யேக Kormo Jobs ஆப் அறிமுகம்!

google-kormo-jobs

கூகுள் நிறுவனம் புதிதாக கோர்மோ் என்ற வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றிய விவரங்களை இங்குக் காணலாம்.  கூகுள் நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், புதிதாக கோர்மோ ஜாப்ஸ் (Kormo Jobs) என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வங்காளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், 2019 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவிற்கும் விரிவுபடுத்தப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக நேற்று புதனன்று இந்தியாவில் கோர்மோ ஜாப்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு ஒரு சுயவிவரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு ரெஸ்யூம் உருவாக்கியப் பின், அதற்கு ஏற்ற வேலைகளையும் தேடி பயன்பெற முடியும்.  இந்த ஆப் மூலம் உங்கள் படிப்பு, வயது, இருப்பிடம்,…

மேலும் படிக்க

வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!

Mi Led Smart Bulb

ஷாவ்மி நிறுவனம் தரப்பில் புதிதாக ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம். ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை மட்டுமில்லாமல் இன்னும் சில எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளையும் அறிமுகம் செய்து வருகிறது. ்அந்த வகையில், தற்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் கன்ட்ரோல் இருப்பது தான் முக்கிய அம்சம். இந்த ஸ்மார்ட் பல்பை சாதாரணமான B22 பல்பு ஹோல்டரில் பொருத்திக் கொள்ளலாம். இது பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாட் அலுமினியத்தால் ஆனது. கிட்டத்தட்ட 16 மில்லியன் வண்ணங்களை இந்த பல்பு ஒளிரச் செய்கிறது. மொபைல் ஆப் மூலமாகவும் எம்ஐ ஸ்மார்ட் பல்பை இயக்க முடியும்.  குறிப்பாக கூகுள் மற்றும் அலெக்ஸா போன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியும் இந்த பல்பில் உள்ளது. இதனால் சாதாரணமாக பேசிக்கொண்டே இந்த பல்பை…

மேலும் படிக்க