மூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம்

Mooligai-Maniyangal

இப்பொழுது மக்களிடம் மூலிகை பொருட்கள் மீது அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் அதன் உற்பத்தியானது மிகவும் குறைவு. எனவே விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகள் அதனை பெற்று பயனடையலாம். சரி இங்கு மூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம் பற்றி படித்தறிவோம் வாங்க. விவசாய மானியம்: மூலிகை பயிர் வாரியமானது அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75% உற்பத்தி குறைந்து வரும் நீண்ட காலம் பயிர்களுக்கு 50% மற்ற மூலிகைகளுக்கு 20% மானியம் வழங்குகிறது. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும் மூலிகைகள் மற்றும் அதனை 1 ஏக்கருக்கு சாகுபடி செய்ய மூலிகை துறை வாரியத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. 20% மானியம்: வசம்பு, சோற்றுக்கற்றாழை, பேரத்தை, சித்திரத்தை, தண்ணீர் விட்டான் கிழங்கு, வேம்பு, நீர் பிரம்மி, சாரணத்தி, சென்னா…

மேலும் படிக்க

அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்போம் அகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது இதனால் வாரம் ஒருமுறை மட்டுமே கால்நடைகளுக்கு தீவனத்தில் கலந்து கொடுக்கவேண்டும் நாமும் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ எடுத்துக் கொள்வது நமது உடல்நலத்தை பாதுகாக்க உதவும் அகத்தி, செடி முருங்கை, கருவேப்பிலை ,புதினா,  தூதுவளை இவை மிகவும் மிக முக்கியமான கீரை வகைகள். இது நமக்கு மிக அற்புதமான உணவுகள்  பயன்படுத்தலாம். நாம் மட்டுமின்றி நமது கால்நடைகளுக்கும்  இந்த வகை கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் கொடுக்க முடியும். அகத்திக் கீரை வகைகள்  வேலி ஓரங்களில்ப்பகுதியிலும்  பயிரிடலாம். பொதுவாக கீரை வகைகள் நம் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கும் உடலில் இருக்கும் சத்து குறைபாடுகளுக்கும் ஒரு…

மேலும் படிக்க

வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

Home Remedies For HeatRash

வணக்கம்..! இன்றைய பதிவில் வீட்டில் இருந்தே இயற்கை மூலமாக வியர்குரு குறைய என்ன வழிகள் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம். கோடை காலம் வந்தாலே அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை வியர்க்குரு தான். இந்த வியர்க்குரு வந்தால் உடல் முழுவதும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறிவிடும். வியர்குருவை நீக்க நாம் அனைவரும் விதவிதமான பவுடர் வகைகளை பயன்படுத்துவோம். இனி அதை தவிர்த்து விட்டு எளிமையாக வீட்டில் உள்ளதை வைத்து வியர்குருவை போக்க சில வழிமுறைகளை இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. இயற்கை டிப்ஸ்: கற்றாழை ஜெல்  கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு வகிக்கிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வெயில் காலத்தில் ஏற்படும் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த…

மேலும் படிக்க