ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க

சிலர் என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை என்பது அதிகரிக்கவே, அதிகரிக்காது. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகள் மூலமாக உடல் எடையை அதிகரிக்கலாம். உடல் எடை அதிகரிக்க ஆரோக்கியமான இயற்கை பானத்தை தான் இப்போது நாம் தயார் செய்ய போகிறோம். இந்த பானம் எப்படி தயார் செய்ய வேண்டும். என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க…! தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்) பேரிச்சை பழம் – 4 பாதாம் – 5 பிஸ்தா – 8 முந்திரி – 5 ஏலக்காய் – 2 காய்ச்சிய பசும் பால் – முக்கால் டம்ளர் உலர்திராட்சை – 10 செய்முறை: ஒரு பெரிய மிக்க்ஷி ஜாரை எடுத்து கொள்ளவும். அவற்றில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். அதன் பிறகு நான்கு…

மேலும் படிக்க

படித்ததில் பிடித்தது தோற்று போ – எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது). அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.) மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம். ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம். ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன். மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my…

மேலும் படிக்க

அமேசானில் மொபைல் வாங்க

Mobiles

அமேசான் நிறுவனம் பல்வேறு தள்ளுபடியை வழங்கி வருகிறது. இந்தத் தள்ளுபடியை பயன்படுத்தி மொபைல் வாங்க கீழே உள்ள அமேசான் லிங்கை பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க

வயதானவர்களுக்கான உணவுகள்

வயதானவர்களுக்கான உணவுகள்

வயது கூடக் கூட உணவு அளவு குறைகின்றதே என்று நிறைய பேர் கவலைப்படுவதைப் பார்க்கிறோம்.இதைப் பற்றி கவலைப்படாமல் சத்தான உணவை உண்பதே வயதான காலத்தில் மிகவும் நன்மை பயக்கும். முக்கியமாக நாம் உண்ணும் உணவு சத்துள்ளதாகவும், எளிதில் ஜீரணம் அடைவதாகவும் இருக்க வேண்டும். வயதானவர்கள் கீழ்வரும் உணவு முறைகளைப் பின்பற்றலாம். புரதச்சத்து வயதான காலத்தில் முக்கியமாக ஏற்படும் குறைபாடுகளில் ஒன்று சதைச்சிதைவு. இதற்கு முக்கியமான காரணம் புரதச்சத்து குறைவாக உள்ள உணவுகளை உண்பதாகும். இதனால் உடல் மெலிந்து காணப்படும். இதை சரி செய்ய புரதச்சத்துள்ள உணவு வகைகளான பருப்பு வகைகளை உண்ணலாம். உதாரணமாக கொண்டைக்கடலை, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து  வயதான காலத்தில் ஏற்படும் அடுத்த முக்கிய பிரச்சனை மலச்சிக்கல். இதைத் தடுப்பதற்காக நார்ச்சத்து அதிகம்…

மேலும் படிக்க

கோயம்புத்தூர் பழைய புகைப்படங்களின் தொகுப்பு

டவுன் ஹால் கோயம்புத்தூர்

இந்தத் தொகுப்பில் நம்ம கோயம்புத்தூர் பழைய புகைப்படங்களின் தொகுப்பை உங்களுக்காக பகிர்கின்றோம். கோவை வரலாறு பற்றிய புத்தகம் வாங்க கீழே உள்ள அமேசான் லிங்க் பயன்படுத்தவும். [the_ad id=”1472″]

மேலும் படிக்க

சூடான எண்ணையில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

எண்ணெய் மசாஜ்

சூடான எண்ணெயில் மசாஜ் செய்வதின் மூலமாக பல நன்மைகளை அடைய முடியும். அவற்றில் சிலவற்றை இந்தத் தொகுப்பில் காண்போம் சூடான எண்ணெயில் மசாஜ் செய்வதின் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். இதனால் கூந்தலின் ஊட்டச்சத்து அழியாமல் பாதுகாக்க முடியும். கூந்தல் சூடான எண்ணையை உறிஞ்சு கொள்வதால் இரத்த ஓட்டம் முடிகால்களில் அதிகரித்து ஊட்டச்சத்து குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. சூடான கூந்தல் மசாஜ் தரும் பயன்கள்: சூடான எண்ணெயில் மசாஜ் செய்வதின் மூலம் முடி உதிர்வை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும். எண்ணையை மசாஜ் செய்த பின்பு நீங்கள் விரும்பும் நேரம் வரை அப்படியே வைத்திருந்து, அதன் பின்னர் லேசான ஷாம்பு அல்லது சீகக்காய் கொண்டு முடியை அலச வேண்டும். சூடான எண்ணையை கூந்தல் உறிஞ்சுவதால் ஆயில் மசாஜ் செய்த உடனே தலைக்கு எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால்…

மேலும் படிக்க

ஆம்ரவனேஸ்வரர் கோவில், திருமாந்துறை

ஆம்ரவனேஸ்வரர் கோவில், திருமாந்துறை

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 58-வது தலமாக இருப்பது திருமாந்துறை. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.  இறைவன் பெயர்: ஆம்ரவனேஸ்வரர் இறைவி பெயர்: பாலாம்பிகை எப்படிப் போவது : திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில், திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், லால்குடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருச்சியில் இருந்து திருமாந்துறை வழியாக லால்குடி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.  ஆலய முகவரி அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் மாந்துறை அஞ்சல் லால்குடி வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621 703. இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.ஆம்ரம் என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று…

மேலும் படிக்க

குபேர விளக்கு ஏற்றும் முறை

குபேர விளக்கு

செல்வத்தின் அதிபதி குபேரர் என்று சொல்வார்கள்… எனவே நம் வீட்டில் அனைத்து செல்வங்களும், நிலைத்து இருக்க குபேரரை வழிபட வேண்டும். குபேரர் அருள் கிடைக்க குபேர விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குபேர விளக்கு ஏற்ற சரியான நேரம்: குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று மாலை 05 மணி முதல் இரவு 08 மணிக்குள் குபேர விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். குபேர விளக்கு ஏற்றும் முறை – விளக்கம்: குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அந்த கோலத்திற்கு செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகு நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின்பு கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில்…

மேலும் படிக்க

கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறுவது எப்படி?

கொய்யா சாகுபடி

கொய்யா சாகுபடி முறையில் புதிய வேளாண் தொழில்நுட்பம்: நாட்டில் முக்கிய பழப்பயிர்களுள் ஒன்றுதான் கொய்யா, குறிப்பிட்ட ஏப்ரல் முதல் மே மாதங்கள் வரை கொய்யா சாகுபடி (guava cultivation) செய்கின்றனர். அதன்பிறகு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை கொய்யா சாகுபடி (guava cultivation) செய்கின்றனர். மழை பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்யா பழங்கள், மகசூல் அளவில் அதிகரித்து காணப்பட்டாலும் அவற்றின் தரம் குறைவாகக் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் பழ சந்தையின் சந்தை தேவையை கருத்தில் கொண்டு கொய்யா உற்பத்தியைப் பெருக்க மேற்குவங்க கொய்யா விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகள் பங்களிப்புடன் புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் வாயிலாக கொய்யா சாகுபடி (guava cultivation) முறையில் அதிகளவு லாபம் பெற்று வருகின்றனர். புதிய தோட்டக்கலை தொழில்நுட்பம் குறித்து இந்தத் தொகுப்பில் நாம் படித்தறிவோம் வாருங்கள். நிலம்: நல்ல மண் பாங்கான இடம், சீரான…

மேலும் படிக்க

மன பயம் போக்கி தைரியம் அருளும் ஸ்லோகம்

வீர லட்சுமி

மன பயம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீரலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். வீரலக்ஷ்மி ஸ்லோகம் அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம் தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம் ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம் சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம் தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும்…

மேலும் படிக்க