அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்

அருள்மிகு மாசாணியம்மன் கோயில்

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கோவை மாநகரில் இருந்து தென்மேற்கு 55 கி.மீ. தொலைவிலும் பொள்ளாச்சி நகரிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ. தொலைவிலும் உப்பாற்றங்கரையில் எழில்மிகு இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது

மேலும் படிக்க

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கேரட்

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கேரட்

நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். இன்றைய காலத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்வது. இந்த முடி உதிர்வதற்காக பல மருத்துவரிடம் சென்று அதிக அளவு செலவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாம் தினமும் சமையல் பயன்படுத்தக்கூடிய கேரட்டை பயன்படுத்தி நம் கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க முடியும். அந்த வகையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க கேரட்டை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். தேவையான பொருள்கள்: கேரட் – ஒன்று அவகோடா – 1/2 பழம் தேன் -2 டேபிள்ஸ்பூன் பயன்படுத்தும் முறை: மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து விழுதாக்கிக்…

மேலும் படிக்க

குடைமிளகாய் சாகுபடி முறை

குடைமிளகாய் சாகுபடி முறை

மக்களின் உணவில் அவசிய தேவை தக்காளி, வெங்காயம் என்று கூறுவார்கள். அதேபோல் மிளகாய் வத்தல், குடைமிளகாய் போன்றவையும் அதிகம் பயன்படுகின்றன. இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது. இரகங்கள்: கே டீ பி எல் –19, பயிடாகி கட்டி ஆகிய இரகங்கள் குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றவை. பருவ காலம்: ஜூன் – ஜூலை மாதங்கள் குடைமிளகாய் சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும். மண்: நல்ல வடிகால் வசதியுடைய, உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண், குடைமிளகாய் சாகுபடிக்கு ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும். விதையளவு: ஒரு ஏக்கருக்கு 500 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும். விதை விதைத்தல்: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். நாற்றங்கால் தயாரித்தல்:…

மேலும் படிக்க

ஞாபகசக்தியை அதிகரிக்கும் அர்த்த சிரசாசனம்

ஞாபகசக்தி

அர்த்த சிரசாசனம் மாணவச் செல்வங்களுக்குகந்த மிக அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனத்தை மாணவர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள், பெரியவர்கள் அனைவரும் செய்யலாம். விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். அதில் இருந்து எழுந்து உச்சந்தலை தரையில்படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக்கொண்டு இரு கால்கலையும் கால் பெருவிரல்கள் தரையில்படும்படி குன்றுபோல் மெதுவாக உயர்த்தவும். இந் நிலையில் சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும். உடல் ரீதியான பலன்கள் மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் இரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அளிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை, பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி, தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும். அதனால் ஞாபகசக்தி…

மேலும் படிக்க

ஆரோக்கியம் தரும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும். மஞ்சளில் விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என பல வகைகள் உண்டு . தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை நீக்கும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த அருமருந்து. சந்தையில் இருக்கும் பல்வேறு கிரீம்களும் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்பட்டே தயாரிக்கப்படுகிறது . வெறும் அழகு சாதனப் பொருளாக மட்டுமின்றி, அஜீரணத்துக்கு மருந்தாகவும் மஞ்சள் பயன்படுகிறது. கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்: 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவிவர, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள்,…

மேலும் படிக்க

பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள் அ முதல் ஒள வரை

பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கள்

இந்தத் தொகுப்பில் அ முதல் ஒள வரையிலான பெண் குழந்தைக்கான பெயர்களைச் சேகரித்துள்ளோம்.

மேலும் படிக்க

பிரச்சினைகளை தீர்க்கும் நவரத்தினங்கள்

நவரத்தினங்கள்

ஒன்பது மணிகளை நவரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். மற்றவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன. பூமித் தாய் எல்லையற்ற கருணை உள்ளம் படைத்தவள்! தன் மக்கள் நீடித்த ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் பூரணமாக நூறு ஆண்டுகள் வாழ என்னென்ன தர வேண்டுமோ அனைத்தையும் தந்து அவள் அருளியுள்ளாள். இப்படிப்பட்ட அரிய பூமியில் அரிய பிறப்பான மனிதப் பிறப்பை எடுத்துள்ள மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகள்.இவற்றிற்கு அவரவர் அறிவுக்கு தக்க அவரவர் வழியில் தீர்வு காண்கின்றனர்.மனம் கனிந்த அன்னை சரியான வழியைக் காட்ட மகான்களையும், சித்தர்களையும் உலவ விட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி காண்பிக்கவே அவை பல சாஸ்திரங்களாக – அற நூல்களாக வடிவம் எடுத்தன. அவற்றுள் ஒன்று தாதுப் பொருள்களைப் பற்றிய சாஸ்திரம். இதன் முக்கியப்பகுதி நவரத்தினங்களைப்…

மேலும் படிக்க

கம்பு சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்

கம்பு சாகுபடி முறைகள்

சிறுதானிய பயிர்களில் மிகவும் அதிக சத்துக்கள் நிறைந்த பயிர் கம்பு பயிர் என்று சொல்லலாம். தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்ததாக பயிரிடப்படும் உணவு பயிர், கம்பு. கம்பு குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப் பொருள்களை பெற்றுள்ளது. கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகச் சிறந்த தானியமாகும். எனேவ சந்தையில் அதிக வரவேற்கப்படும் இந்த கம்பினை விவசாயிகள் பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம். இரகங்கள்: வீரியம், ஒட்டு ரகங்கள், கம்பு கோ (சியு) 9, கம்பு வீரிய ஒட்டு (சியு) 9 போன்ற இரகங்கள் இந்த கம்பு பயிர் சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. பருவ காலங்கள்:- கோ (சியு) 9 ரகம், தமிழ்நாடு…

மேலும் படிக்க

மாடி தோட்டம் செடிகளை பராமரிக்கும் முறைகள்

மாடி தோட்டம் செடிகளை பராமரிக்கும் முறைகள்

மாடித்தோட்டத்தை வைப்பது ஒன்று பெரிய விஷயம் இல்லை அவற்றை சரியான முறையில் பராமரிப்பதுதான் மிக பெரிய விஷயம். அந்த வகையில் மாடி தோட்டம் , செடிகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இந்தத் தொகுப்பில் பார்ப்போம். செடிகள் செழித்து வளர நுண்ணுயிர் பாகாடீரியாவை பயன்படுத்தும் முறை: பூ செடிகள் மற்றும் காய்கறிகள் நன்கு செழிப்பாக வளர நுண்ணுயிர் பாகாடீரியாக்கள் மிகவும் பயன்படுகிறது. எனவே இரண்டு ஸ்பூன் ட்ரைக்கோ டெர்மா விரிடி மற்றும் இரண்டு ஸ்பூன் சூடோமோனஸ் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பானை பயன்படுத்தி செடிகள் மீது தண்ணீர் படும்படி தெளிக்கவும். இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை செய்து வர செடிகள் செழிப்பாக வளரும். செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகிறதா அப்போ இதை முயற்சி பண்ணுங்கள்: செடிகள் மஞ்சள் மாறி உதிர்ந்து கொட்டுகிறதா? கவலை…

மேலும் படிக்க