விவசாயிகளுக்கான 13 வது தவணை ரூ.2000 எப்போது வரும்?

சமீபத்தில் பயனாளிகள் அனைவரும் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி எண்ணற்ற விவசாயிகள் தங்கள் விவரங்களை அப்டேட் செய்த நிலையில், இந்தத் திட்டத்தில் உங்கள் பெயர் தொடர்ந்து நீடிக்கிறதா, உங்களுக்கு இதுவரை எத்தனை தவணை பணம் வந்துள்ளது என்ற விவரங்களை கீழ்காணும் முறையில் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம், இதுவரையில் நீங்கள் eKYC விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால், உங்களுக்கு எதிர்வரும் தவணையில் பணம் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Source link

Related posts

Leave a Comment