வாழ்வு தரும் மரங்கள்

மரங்கள்

மரங்கள் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகும். இந்தத் தொகுப்பில் வெவ்வேறு மரங்களின் பயன்களை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.

  • அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம்
  • ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம்
  • நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே
  • பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ
  • இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ
  • வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம்
  • புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து
  • புங்கன் – பசுமை விருந்து
  • வில்வம் – சித்தர்களின் கற்பகம்
  • இலந்தை – ஏழைகளின் கனி
  • நெல்லி – இந்தியாவின் எதிர்காலம்
  • மாவிலங்கம் – கல்லையும்
  • அத்தி – அதிசய மருந்து
  • தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்
  • பேயத்தி – கருவுக்குக் காப்பகம்
  • மா – மாமருந்து
  • தில்லை – பாலுணர்வு மரம்
  • அலையாத்தி – சுனாமிக்கு எமன்
  • செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு
  • கடுக்காய் – வாழ்வு தரும் தரு
  • கமலா – குங்குமத்தின் சங்கமம்
  • அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ?
  • மருதம் – இதயநோய் நீக்கும் மரம்
  • சந்தன மரம் – பட்டால்தான் வாசனை
  • குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று
  • பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்
  • மகிழம் – பூர்வீக வயக்ரா
  • சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே
  • பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக
  • செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர்
  • சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ? ஆயுள் விருத்தியோ?
  • பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை
  • தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி
  • வெப்பாலை – பல நோய் நிவாரணி
  • அகத்தி – நோய்களை ஆற்றுபவர்
  • ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம்
  • சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று
  • வேங்கை – குறிஞ்சியின் அரசு
  • வன்னி மரம் – வறட்சியிலும் வளமை
  • உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண்
  • சம்பகம் – நறுமணப் பொன்மலர்
  • முருங்கை – தாது புஷ்டி மருந்து
  • விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு
  • வாதநாராயணம் – வலி நிவாரணம்
  • நெட்டிலிங்கம் – போலி அசோகம்
  • தென்னை – கற்பகவிருட்சம்
  • வாழை – வாழையடி வாழையாக
  • கொய்யா – ஏழைகளின் ஆப்பிள்
  • கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து
  • வாதா மரம் – சூழலுக்கு நண்பன்
  • மாதுளம் – மாமருந்து
  • எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை
  • கடம்பு – தன்னை மறந்த லீலைகள்
  • மருதாணி – மணமகள் அலங்காரம்
  • நொச்சி – ஜலதோஷ நிவாரணி
  • புன்னை – பூச்சொரியும் மரம்
  • தாழை மரம் – தாயின் காப்பகம்
  • வேள்வேல் – மேக நிவாரணி
  • தழுதாழை – அற்புத சஞ்சீவி
  • கருவேப்பிலை – கறிவேப்பிலை
  • அகில் – அகர்பத்தி மரம்
  • பூவரசு – மரங்களிலும் அரசுதான்
  • ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா?
  • சப்போட்டா – பாலோடு பழம்
  • ஆமணக்கு – அருமருந்து
  • எருக்கு – சூரிய மூலிகை
  • பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம்
  • மகாகொனி – தேக்கின் மாற்று
  • மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம்
  • சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல
  • நாகலிங்கம் – புனிதச் செம்மலர்
  • தோதகத்தி – மதிப்பில் தங்கம்
  • கருங்காலி – கறுப்பு வைரம்
  • தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி
  • எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு
  • வாகை – வெற்றிக்குரிய மரம்
  • இயல்வாகை – தேக்கின் மாற்று
  • கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு

Related posts