பாரம்பரிய அரிசி வகைகள்

பாரம்பரிய அரிசி

அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். பாரம்பரிய நெல் வகைகளையும் மற்றும் பலன்களையும் இந்தத் தொகுப்பில் காணலாம்.

<
அன்னமழகி அறுபதாங்குறுவை பூங்கார்
ஒட்டடம் மடுமுழுங்கி மாப்பிள்ளைச் சம்பா
கருப்புக் கவுனி சண்டிக்கார் முற்றின சன்னம்
பூவன் சம்பா கௌனி வல்லரகன்
கூம்பாளை சிகப்புக் குருவிக்கார் குந்தாவி
ஆத்தூர் கிச்சிலி கட்டைச் சம்பா கருடன் சம்பா
மணல்வாரி நீலச்சம்பா தங்கச்சம்பா
ஆற்காடு கிச்சலி வாழைப்பூச் சம்பா தூயமல்லி
சேலம் சன்னா கைவரச் சம்பா கிச்சிலிச் சம்பா
கருத்தக்கார் நவரா செம்பிளிச் சம்பா
இறவைப் பாண்டி சன்னச் சம்பா பனங்காட்டுக் குடவாழை
கந்தசாலா கைவிரச்சம்பா சீரகச்சம்பா
கொட்டாரச் சம்பா சிகப்புக் கவுனி வெள்ளைப்பொன்னி
சின்னப்பொன்னி துளசிவாச சீரகச்சம்பா இலுப்பைப்பூச்சம்பா
கொசுவக் குத்தாளை வாசனை சீரகச்சம்பா பால் குடவாழை
புழுதிச் சம்பா பாசுமதி சேலம் சம்பா
கருங்குறுவை தேங்காய்ப்பூச்சம்பா காட்டுக் குத்தாளம்
விஷ்ணுபோகம் மொழிக்கருப்புச் சம்பா காட்டுச் சம்பா
வெள்ளைக் குருவிக்கார் பிசினி அனந்தனூர் சன்னம்
பொம்மி காலா நமக் திருப்பதிசாரம்
கம்பஞ்சம்பா குறுவைக் களஞ்சியம் வரப்புக் குடைஞ்சான்
குருவிக்கார் கட்டிச்சம்பா கருப்புச் சீரகச்சம்பா
மஞ்சள் பொன்னி வெள்ளைக்கார் காட்டுப்பொன்னி
மைசூர்மல்லி குடவாழை காட்டுயானம்
குள்ளங்கார் குழியடிச்சான் (குழி வெடிச்சான்) கேரளா ரகம்
பாரம்பரிய அரிசி வகைகள்

பாரம்பரிய அரிசியின் பலன்கள்

கருப்பு கவுணி அரிசி புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
பூங்கார் அரிசி சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
காட்டுயானம் அரிசி நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
கருத்தக்கார் அரிசி மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
காலாநமக் அரிசி மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
மணல்வாரி நீலச்சம்பா
மூங்கில் அரிசி எலும்பு சரியாகும்.
இலுப்பைப்பூசம்பார் அரிசி பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
கருத்தக்கார் நவரா
தங்கச்சம்பா அரிசி பல், இதயம் வலுவாகும்.
கருங்குறுவை அரிசி இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
கருடன் சம்பா அரிசி இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
கார் அரிசி தோல் நோய் சரியாகும்.
குடை வாழை அரிசி குடல் சுத்தமாகும்.
கிச்சிலி சம்பா அரிசி இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
நீலம் சம்பா அரிசி இரத்த சோகை நீங்கும்.
சீரகச் சம்பா அரிசி அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
தூய மல்லி அரிசி உள் உறுப்புகள் வலுவாகும்.
குழியடிச்சான் அரிசி தாய்ப்பால் ஊறும்.
சேலம் சன்னா அரிசி தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
பிசினி அரிசி மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
சூரக்குறுவை அரிசி பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
வாலான் சம்பா அரிசி சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
வாடன் சம்பா அரிசி அமைதியான தூக்கம் வரும்.

Related posts