இன்ஸ்டாகிராமில் இருந்து மெஸஞ்சருக்கு தகவல் அனுப்பலாம்.. ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய வசதி

facebook-merges-messenger-with-instagram-dms

உலகின் ஒரு சில பகுதிகளில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் மெஸஞ்சர் சேவைகளை ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது.

How to send messages to Facebook messenger from Instagram?

இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் ஃபேஸ்புக் கணக்கு இல்லாமலேயே மெஸஞ்சர் பயன்படுத்தும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல் அனுப்ப முடியும்.

How to send messages to Facebook messenger from Instagram?

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றை ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

How to send messages to Facebook messenger from Instagram?

அதன் ஒரு பகுதியாக மெஸஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

Related posts